இந்தியாவில் விற்பனை செய்யப்படும் தங்கம் விலை நிர்ணயம் செய்வதில் பெரிய அளவிலான பங்கீடு சர்வதேச சந்தைக்கு தான் உள்ளது, இதற்கு முக்கிய காரணம் இந்தியாவில் மக்களின் தேவைக்கு கச்சா எண்ணெய் அதிகளவில் இறக்குமதி செய்யப்படுகிறதோ, அதேபோல தான் தங்கமும் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு வருகிறது.
இதனால் தங்கம் விலையின் மாற்றத்தில் அதிகளவிலான ஆதிக்கம் சர்வதேச முதலீட்டு சந்தை அடிப்படையில் உள்ளது. இன்று தங்கம் விலை கணிசமாக உயர்ந்துள்ளதால் காத்திருந்து தங்கம் வாங்க திட்டமிட்டோருக்கு பெரும் ஏமாற்றமாக மாறியது.

ஐரோப்பிய யூனியன் நாடுகள் ரெசிஷனுக்குள் நுழைவது குறித்து நிலைப்பாட்டில் மாற்றமில்லை, இதேபோல் அமெரிக்காவின் பணவீக்க தரவுகளும், நாணய கொள்கை குறித்த முடிவுகளும் முதலீட்டு சந்தையில் மந்த நிலையை உருவாக்கியுள்ளது.
இன்று சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் 24 கேரட் தங்கம் விலை 1967 டாலரில் இருந்து 1960.75 டாலர் விலையில் வர்த்தகமான நிலையில், திங்கட்கிழமை 1963 டாலரில் இருந்து 1954 டாலர் வரையில் சரிந்து மீண்டும் 1961 டாலர் வரையில் உயர்ந்தது.
இதன் தொடர்ந்து தற்போது ஒரு அவுன்ஸ் 24 கேரட் தங்கம் விலை 1950 டாலர் விலையில் இருந்து 1964 டாலர் வரையில் உயர்ந்துள்ளது. ஒரு அவுன்ஸ் எனில் 28.34 கிராம், அதாவது 28.34 கிராம் அளவிலான 24 கேரட் தங்கம் 196 டாலருக்கு வர்த்தகம் செய்யப்படுகிறது. இது இந்திய ரூபாய் மதிப்பில் 1,61,874 ரூபாய்.
இதேபோல எம்சிஎக்ஸ் சந்தையில் பியூச்சர் ஆர்டர்களின் திங்கட்கிழமை வர்த்தகத்தில் 24 கேரட் 10 கிராம் தங்கம் விலை 0.27 சதவீதம் உயர்ந்து 59,805 ரூபாயாக உள்ளது. அதேபோல் 1 கிலோ வெள்ளியின் விலை 0.65 சதவீதம் உயர்ந்து 73,448 ரூபாயாக உள்ளது.
இன்று ரீடைல் சந்தையில் 10 கிராம் 22 கேரட் தங்கம் விலை 100 ரூபாய் உயர்ந்து 55900 ரூபாயாக உள்ளது, இதுவே 24 கேரட் தங்கம் விலை 80 ரூபாய் உயர்ந்து 60980 ரூபாயாக உயர்ந்துள்ளது. இதேபோல் ரீடைல் சந்தையில் இன்று ஆபரண தங்கம் விலை ஒரு சவரன் 80 ரூபாய் உயர்ந்து 44,720 ரூபாயாக உள்ளது. மேலும் வெள்ளி விலை 79,200 ரூபாயாக உள்ளது.
22 கேரட் 10 கிராம் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய விலை நிலவரம் - சென்னை - 55,900 ரூபாய், மும்பை - 55,400 ரூபாய், டெல்லி - 55,550 ரூபாய், கொல்கத்தா - 55,400 ரூபாய், பெங்களூர் - 55,450 ரூபாய், ஹைதராபாத் - 55,400 ரூபாய், கேரளா - 55,400 ரூபாய், புனே - 55,400 ரூபாய், பரோடா - 55,450 ரூபாய், அகமதாபாத் - 55,450 ரூபாய், ஜெய்ப்பூர் - 55,550 ரூபாய், லக்னோ - 55,550 ரூபாய், கோயம்புத்தூர் - 55,900 ரூபாய், மதுரை - 55,900 ரூபாய்.

24 கேரட் 10 கிராம் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய விலை நிலவரம் - சென்னை - 60,980 ரூபாய், மும்பை - 60,450 ரூபாய், டெல்லி - 60,600 ரூபாய், கொல்கத்தா - 60,450 ரூபாய், பெங்களூர் - 60,500 ரூபாய், ஹைதராபாத் - 60,450 ரூபாய், கேரளா - 60,450 ரூபாய், புனே - 60,450 ரூபாய், பரோடா - 60,500 ரூபாய், அகமதாபாத் - 60,500 ரூபாய், ஜெய்ப்பூர் - 60,600 ரூபாய், லக்னோ - 60,600 ரூபாய், கோயம்புத்தூர் - 60,980 ரூபாய், மதுரை - 60,980 ரூபாய்.
1 சவரன் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய விலை நிலவரம் - சென்னை - 44720 ரூபாய், மும்பை - 44320 ரூபாய், டெல்லி - 44440 ரூபாய், கொல்கத்தா - 44320 ரூபாய், பெங்களூர் - 44360 ரூபாய், ஹைதராபாத் - 44320 ரூபாய், கேரளா - 44320 ரூபாய், புனே - 44320 ரூபாய், பரோடா - 44360 ரூபாய், அகமதாபாத் - 44360 ரூபாய், ஜெய்ப்பூர் - 44440 ரூபாய், லக்னோ - 44440 ரூபாய், கோயம்புத்தூர் - 44720 ரூபாய், மதுரை - 44720 ரூபாய்.
1 கிலோ வெள்ளி விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய விலை நிலவரம் - சென்னை - 79200 ரூபாய், மும்பை - 74100 ரூபாய், டெல்லி - 74100 ரூபாய், கொல்கத்தா - 74100 ரூபாய், பெங்களூர் - 75500 ரூபாய், ஹைதராபாத் - 79200 ரூபாய், கேரளா - 79200 ரூபாய், புனே - 74100 ரூபாய், பரோடா - 74100 ரூபாய், அகமதாபாத் - 74100 ரூபாய், ஜெய்ப்பூர் - 74100 ரூபாய், லக்னோ - 74100 ரூபாய், கோயம்புத்தூர் - 79200 ரூபாய், மதுரை - 79200 ரூபாய்.
More From GoodReturns

தங்கம் வாங்க காத்திருப்போருக்கு குட் நியூஸ்!! உலக சந்தையில் நடந்த பெரிய மாற்றம்!!

தங்கம் விலை தடாலடி சரிவு! சாமானியர்களுக்கு கிடைத்த நல்ல வாய்ப்பா? அல்லது எச்சரிக்கையா?

சர்ரென சரிந்த தங்கம், வெள்ளி விலை..!! ரூட்டு மாறுது.. இது தான் நல்ல சான்ஸ் மக்களே!!

தொடர்ந்து சரியும் தங்கம், வெள்ளி விலை: இனி வரும் நாட்களில் விலை எப்படி இருக்கும்?

சூப்பர்பவர் ஆக மாறிய தங்கம்.. ஈரான் போருக்கு மத்தியில் பூகம்பம்..!!

தங்கம் விலை தொடர் சரிவு.. ஈரான் போரில் மொத்தமாக புரட்டிப்போட்ட சம்பவம்..!!

உச்சத்தில் இருந்து ரூ.18,000 வீழ்ச்சி கண்ட தங்கம்! இதுவாங்க சரியான நேரமா?

தங்கம் விலை சரிவு: கோயம்புத்தூர் மக்களே..! தங்கம் வாங்க பொன்னான வாய்ப்பு!

தங்கத்தைவிட வெள்ளி லாபமா? ரேஷியோ 72-ஐ தாண்டினால் என்னவாகும்?டாட்டா மியூச்சுவல் தரும் அப்டேட்?

கோயம்புத்தூரில் தங்கம் விலை திடீர் உயர்வு.. மக்களே உஷார், தங்கம் நகை வாங்கும் முன் இதை படிங்க..!

மதுரை மக்களே.. தங்கம் விலை குறைந்தது.. உடனே நகை கடைக்கு கிளம்புங்க..!!



Click it and Unblock the Notifications