அமெரிக்கப் பணவீக்க தரவுகள் முதலீட்டுச் சந்தையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், வர்த்தகச் சந்தைக்குச் சாதகமாக அமைந்தது. இதனால் தங்கம் முதலீட்டுச் சந்தையில் புதிய முதலீடுகளுக்கு வாய்ப்பு இல்லாமல் போனது. இதனால் கடந்த சில நாட்களாக அதிகரித்து வந்த தங்கம் விலை இன்று சரிந்துள்ளது.
இதன் வாயிலாகச் சாமானியர்கள் தங்கம் வாங்கும் வாய்ப்பு மீண்டும் உருவாகியுள்ளது என்று சொன்னால் மிகையில்லை. அமெரிக்கப் பணவீக்க தரவுகள் வர்த்தகச் சந்தைக்குச் சாதகமாக அமைந்த காரணத்தால் இன்று மும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீடு புதிய உச்சத்தை அடைந்தது.
இதனால் இன்று தங்கம் விலை தனது உச்ச விலையில் இருந்து மீண்டும் 7000 ரூபாய்க்கும் குறைவான அளவீட்டை அடைந்துள்ளது.
தங்கம் விலை
இன்று எம்சிஎக்ஸ் சந்தையின் மாலை வர்த்தகத்தில் 10 கிராம் 24 கேரட் தங்கம் விலை 0.14 சதவீதம் சரிவடைந்து 49,130 ரூபாய்க்குக் குறைந்துள்ளது. இதன் மூலம் தங்கம் தனது வரலாற்று உச்ச அளவீட்டில் இருந்து 7000 ரூபாய்க்கும் குறைவான அளவீட்டை அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
வெள்ளி விலை
தங்கத்தைப் போல் அல்லாமல் வெள்ளியின் விலை இன்றைய எம்சிஎக்ஸ் சந்தையின் மாலை வர்த்தகத்தில் 0.44 சதவீதம் உயர்ந்துள்ளது. 1 கிலோ வெள்ளியின் விலை 0.44 சதவீதம் உயர்வில் 72,315.00 ரூபாய் அளவீட்டை அடைந்துள்ளது.
சர்வதேச சந்தையின் தங்கம் விலை
இதேபோல் சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கம் விலை இன்று 1902 டாலரில் இருந்து 1,889 டாலர் வரையில் குறைந்துள்ளது. சர்வதேச சந்தையில் ஏற்பட்டு உள்ள மாற்றத்தின் வாயிலாகவே இந்திய சந்தையில் தங்கம் விலை குறைந்துள்ளது.
டாலர் - ரூபாய் மதிப்பு
மேலும் இதேவேளையில் இந்தியாவில் தங்கம் விலையை நிர்ணயம் செய்யும் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 72.93 ரூபாயில் இருந்து 73.08 ரூபாயாகச் சரிந்துள்ளது. ரூபாய் மதிப்பு இன்று அதிகரித்திருந்தால் 7200 ரூபாய் அளவிற்குத் தங்கம் விலை குறைந்திருக்கும்.
இந்நிலையில் தமிழ்நாடு மற்றும் நாட்டின் முக்கியமான நகரங்களில் இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரத்தை இப்போது பார்ப்போம்.
சென்னை தங்கம் விலை
சென்னையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை
22கேரட் தங்கம் விலை (8கிராம்/ ஒரு சவரன்): 37,120 ரூபாய்
24கேரட் தங்கம் விலை (10கிராம்) : 50,620 ரூபாய்
வெள்ளி விலை (1 கிலோ): 72,400 ரூபாய்
டெல்லி தங்கம் விலை
டெல்லியில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை
22கேரட் தங்கம் விலை (8கிராம்/ ஒரு சவரன்): 38,368 ரூபாய்
24கேரட் தங்கம் விலை (10கிராம்) : 52,310 ரூபாய்
வெள்ளி விலை (1 கிலோ): 72,400 ரூபாய்
கோயம்புத்தூர் தங்கம் விலை
கோயம்புத்தூரில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை
22கேரட் தங்கம் விலை (8கிராம்/ ஒரு சவரன்): 37,120 ரூபாய்
24கேரட் தங்கம் விலை (10கிராம்) : 50,620 ரூபாய்
வெள்ளி விலை (1 கிலோ): 72,400 ரூபாய்
மதுரை தங்கம் விலை
மதுரையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை
22கேரட் தங்கம் விலை (8கிராம்/ ஒரு சவரன்): 37,120 ரூபாய்
24கேரட் தங்கம் விலை (10கிராம்) : 50,620 ரூபாய்
வெள்ளி விலை (1 கிலோ): 72,400 ரூபாய்
மும்பை தங்கம் விலை
மும்பையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை
22கேரட் தங்கம் விலை (8கிராம்/ ஒரு சவரன்): 38,312 ரூபாய்
24கேரட் தங்கம் விலை (10கிராம்) : 50,620 ரூபாய்
வெள்ளி விலை (1 கிலோ): 72,400 ரூபாய்
சேலம் தங்கம் விலை
சேலத்தில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை
22கேரட் தங்கம் விலை (8கிராம்/ ஒரு சவரன்): 37,120 ரூபாய்
24கேரட் தங்கம் விலை (10கிராம்) : 50,620 ரூபாய்
வெள்ளி விலை (1 கிலோ): 72,400 ரூபாய்
கொல்கத்தா தங்கம் விலை
கொல்கத்தாவில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை
22கேரட் தங்கம் விலை (8கிராம்/ ஒரு சவரன்): 38,568 ரூபாய்
24கேரட் தங்கம் விலை (10கிராம்) : 50,910 ரூபாய்
வெள்ளி விலை (1 கிலோ): 72,400 ரூபாய்
திருச்சி தங்கம் விலை
திருச்சியில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை
22கேரட் தங்கம் விலை (8கிராம்/ ஒரு சவரன்): 37,120 ரூபாய்
24கேரட் தங்கம் விலை (10கிராம்) : 50,620 ரூபாய்
வெள்ளி விலை (1 கிலோ): 72,400 ரூபாய்
ஈரோடு தங்கம் விலை
ஈரோட்டில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை
22கேரட் தங்கம் விலை (8கிராம்/ ஒரு சவரன்): 37,120 ரூபாய்
24கேரட் தங்கம் விலை (10கிராம்) : 50,620 ரூபாய்
வெள்ளி விலை (1 கிலோ): 72,400 ரூபாய்
கேரளா தங்கம் விலை
கேரளாவில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை
22கேரட் தங்கம் விலை (8கிராம்/ ஒரு சவரன்): 36,880 ரூபாய்
24கேரட் தங்கம் விலை (10கிராம்) : 49,410 ரூபாய்
வெள்ளி விலை (1 கிலோ): 72,400 ரூபாய்
புவனேஷ்வர் தங்கம் விலை
புவனேஷ்வரில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை
22கேரட் தங்கம் விலை (8கிராம்/ ஒரு சவரன்): 38,320 ரூபாய்
24கேரட் தங்கம் விலை (10கிராம்) : 50,300 ரூபாய்
வெள்ளி விலை (1 கிலோ): 72,400 ரூபாய்
பெங்களூர் தங்கம் விலை
பெங்களூரில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை
22கேரட் தங்கம் விலை (8கிராம்/ ஒரு சவரன்): 36,880 ரூபாய்
24கேரட் தங்கம் விலை (10கிராம்) : 50,300 ரூபாய்
வெள்ளி விலை (1 கிலோ): 72,400 ரூபாய்
மைசூர் தங்கம் விலை
மைசூரில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை
22கேரட் தங்கம் விலை (8கிராம்/ ஒரு சவரன்): 36,880 ரூபாய்
24கேரட் தங்கம் விலை (10கிராம்) : 50,300 ரூபாய்
வெள்ளி விலை (1 கிலோ): 72,400 ரூபாய்
மங்களூர் தங்கம் விலை
மங்களூரில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை
22கேரட் தங்கம் விலை (8கிராம்/ ஒரு சவரன்): 36,880 ரூபாய்
24கேரட் தங்கம் விலை (10கிராம்) : 50,300 ரூபாய்
வெள்ளி விலை (1 கிலோ): 72,400 ரூபாய்
ஹைதராபாத் தங்கம் விலை
ஹைதராபாத்தில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை
22கேரட் தங்கம் விலை (8கிராம்/ ஒரு சவரன்): 36,880 ரூபாய்
24கேரட் தங்கம் விலை (10கிராம்) : 50,300 ரூபாய்
வெள்ளி விலை (1 கிலோ): 72,400 ரூபாய்
விஜயவாடா தங்கம் விலை
விஜயவாடாவில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை
22கேரட் தங்கம் விலை (8கிராம்/ ஒரு சவரன்): 36,880 ரூபாய்
24கேரட் தங்கம் விலை (10கிராம்) : 50,300 ரூபாய்
வெள்ளி விலை (1 கிலோ): 72,400 ரூபாய்
விசாகப்பட்டினம் தங்கம் விலை
விசாகப்பட்டினத்தில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை
22கேரட் தங்கம் விலை (8கிராம்/ ஒரு சவரன்): 36,880 ரூபாய்
24கேரட் தங்கம் விலை (10கிராம்) : 50,300 ரூபாய்
வெள்ளி விலை (1 கிலோ): 72,400 ரூபாய்
சூரத் தங்கம் விலை
சூரத்தில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை
22கேரட் தங்கம் விலை (8கிராம்/ ஒரு சவரன்): 37,832 ரூபாய்
24கேரட் தங்கம் விலை (10கிராம்) : 49,650 ரூபாய்
வெள்ளி விலை (1 கிலோ): 72,400 ரூபாய்
வடோதாரா தங்கம் விலை
வடோதாராவில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை
22கேரட் தங்கம் விலை (8கிராம்/ ஒரு சவரன்): 37,832 ரூபாய்
24கேரட் தங்கம் விலை (10கிராம்) : 49,650 ரூபாய்
வெள்ளி விலை (1 கிலோ): 72,400 ரூபாய்
புனே தங்கம் விலை
புனேவில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை
22கேரட் தங்கம் விலை (8கிராம்/ ஒரு சவரன்): 37,864 ரூபாய்
24கேரட் தங்கம் விலை (10கிராம்) : 49,700 ரூபாய்
வெள்ளி விலை (1 கிலோ): 72,400 ரூபாய்
More From GoodReturns

தங்கத்தை கைவிடுகிறார்களா இந்தியர்கள்? பிப்ரவரியில் நடந்த தலைகீழ் மாற்றம்!!

வெள்ளி விலை: கிணற்றில் போட்ட கல் போல நிற்கிறது..!! முதலீட்டாளர்கள் என்ன செய்யலாம்..?

தங்கம்,வெள்ளி விலையில் புது டிவிஸ்ட்!! போர் பதற்றத்துக்கு மத்தியில் தடாலடியாக குறைந்த விலை!!

தங்கம் விலையில் திடீர் மாற்றம்.. மத்திய கிழக்கு போர் பதற்றம் செய்யும் அட்டகாசம்..!!

தங்கம் விலை சரிவு: கோயம்புத்தூர் மக்களே..! தங்கம் வாங்க பொன்னான வாய்ப்பு!

தங்கம் விலை மதுரை: இன்று அதிரடி உயர்வு! நகைப்பிரியர்களுக்கு பெரும் அதிர்ச்சி அளித்த சர்வதேச காரணங்கள்..!

ஒரு நேர சாப்பாட்ட நிறுத்திட்டு அந்த காசுக்கு வெள்ளி வாங்கி வைங்க!! ராபர்ட் கியோசாகி அதிரடி!!

தங்கம் விலையில் திடீர் மாற்றம்! சென்னை & கோவையில் இன்றைய தங்கம், வெள்ளி விலை என்ன?

தங்கம் விலை எங்கோ போகப்போகுது!16,000 கிலோ தங்கத்தை சொந்தமாக வைத்திருக்கும் ஜாம்பவானின் கணிப்பு!

துபாயில் பொட்டி பொட்டியாக தேக்கமடைந்த தங்கம்!! இந்தியாவுக்கு கொண்டு வர முடியாமல் தவிக்கும் டீலர்கள்!!

தமிழ்நாட்டில் LPG சிலிண்டர் விலை ஏன் அதிகம்? மும்பை, டெல்லியை விட ரூ.15–ரூ.25 அதிகம்..!

Click it and Unblock the Notifications