தங்கம் விலை இன்று எவ்வளவு சரிந்திருக்கு தெரியுமா.. இனியும் குறையுமா?

டெல்லி: தங்கம் (Gold) விலையானது சர்வதேச சந்தையில் தொடர்ந்து மீண்டும் சரிவினைக் காண ஆரம்பித்துள்ளது. இது விழாக்கால பருவத்தில் ஆபரண தங்கமும் குறைய வழிவகுக்கலாம். இது தங்க ஆர்வலர்களுக்கு நல்ல விஷயமாகவே பார்க்கப்படுகிறது.

வரும் நாட்களில் பணவீக்கம் குறித்தான தரவானது வெளியாகவுள்ள நிலையில், இது எப்படி வருமோ என்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், பணவீக்கம் குறையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது பணவீக்கத்தின் மத்தியில் ஃபெடரல் ரிசர்வ் வங்கி மீண்டும் வட்டி விகிதத்தினை அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆக இதுவும் தங்கம் விலையில் அழுத்தத்தினை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

வலுவான டாலர் மதிப்பு

வலுவான டாலர் மதிப்பு

பணவீக்கம் குறித்தான தரவானது முந்தைய மாதங்களை விட சற்று குறையலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் மேற்கொண்டு வட்டி விகிதம் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது அமெரிக்க டாலரின் மதிப்பினையும் ஊக்கப்படுத்தியுள்ளது. இது அமெரிக்க பத்திர சந்தையிலும் வலுவான தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளது. இது வட்டியில்லா முதலீடான தங்கத்தில் முதலீடுகளை குறைத்துள்ளது.

ஃபெடரல் ரிசர்வ் வங்கி கூட்டம்

ஃபெடரல் ரிசர்வ் வங்கி கூட்டம்

செப்டம்பர் 20 - 21 தேதிகளில் ஃபெடரல் ஓபன் மார்கெட் கமிட்டி கூட்டம் நடக்கவுள்ளது. இதனையடுத்து நவம்பர் மாதத்தில் மீண்டும் ஒரு மிகப்பெரிய வட்டி அதிகரிப்பு இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் பணவீக்கத்தினை கட்டுக்குள் கொண்டு வரும் வரையில் மத்திய வங்கியின் நடவடிக்கை தொடரும் என அமெரிக்க மத்திய வங்கியானது முன்னதாக கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

பொருளாதாரம் சரியலாம்

பொருளாதாரம் சரியலாம்

சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி என அனைத்து தரப்புகளுமே தொடர்ந்து, அரசியல் பதற்றம் நிலவி வருவது மேற்கோண்டு பணவீக்கத்தினை தூண்டலாம். இது வட்டி விகிதம் அதிகரிப்புக்கு வழிவகுக்கலாம். இதன் காரணமாக பொருளாதார வளர்ச்சி சரிவினைக் காணலாம் என கணித்துள்ளன. இதற்கிடையில் சில நாடுகள் ரெசசனை சந்திக்கலாம் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். ஆக இது நீண்டகால நோக்கில் தங்கத்திற்கு ஆதரவாக அமையலாம்.

முதலீட்டாளர்களின் கவனம்

முதலீட்டாளர்களின் கவனம்

அமெரிக்காவின் பணவீக்கம் குறித்தான தரவானது இந்த வாரத்தில் வெளியாகவுள்ளது. இதுவும் தங்கம் விலையில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது முந்தைய மாதங்களை விட மெதுவான நிலையை எட்டலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் இது குறித்த ஒரு வேளை மீண்டும் பணவீக்கம் உச்சம் எட்டினால், அது தங்கம் விலையில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம். மொத்தத்தில் இது எப்படி வருமோ என்ற குழப்பமான நிலையே இருந்து வருகின்றது.

காமெக்ஸ் தங்கம் விலை?

காமெக்ஸ் தங்கம் விலை?

சர்வதேச சந்தையில் தங்கம் விலை அவுன்ஸூக்கு 15.20 டாலர்கள் குறைந்து, 1670.20 டாலராக காணப்படுகின்றது. தங்கம் விலை கடந்த அமர்வின் முடிவு விலையை விட, இன்று தொடக்க விலை சற்று கீழாகவே தொடங்கியுள்ளது. எனினும் கடந்த அமர்வின் குறைந்தபட்ச விலையை உடைக்கவில்லை.எனினும் தங்கம் விலையானது மீடியம் டெர்மில் சற்று குறையலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

காமெக்ஸ் வெள்ளி விலை?

காமெக்ஸ் வெள்ளி விலை?

சர்வதேச சந்தையில் வெள்ளி விலையானது 2.09%% குறைந்து, 19.080 டாலராக காணப்படுகின்றது. வெள்ளி விலை கடந்த அமர்வின் முடிவு விலையினை விட, இன்று சற்று கீழாகவே தொடங்கியுள்ளது. கடந்த அமர்வின் குறைந்தபட்ச விலையை உடைத்துள்ளது. ஆக வெள்ளி விலை மீடியம் டெர்மில் சற்று குறையலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது.

இந்திய சந்தையில் தங்கம் விலை

இந்திய சந்தையில் தங்கம் விலை

சர்வதேச சந்தையில் தங்கம் விலை சற்று குறைந்திருந்தாலும், இந்திய சந்தையில் தங்கம் விலையானது குறைந்தே காணப்படுகிறது. தற்போது 10 கிராமுக்கு 259 ரூபாய் குறைந்து, 50,837 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இது கடந்த அமர்வின் முடிவு விலையினை காட்டிலும், இன்று சற்று கீழாகவே தொடங்கியுள்ளது. ஆக தங்கம் விலை மீடியம் டெர்மில் சற்று குறையலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது.

இந்திய சந்தையில் வெள்ளி விலை

இந்திய சந்தையில் வெள்ளி விலை

சர்வதேச சந்தையிலும் வெள்ளி விலை குறைந்துள்ள நிலையில், இந்திய சந்தையில் தற்போது கிலோவுக்கு 775 ரூபாய் குறைந்து, 57,760 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. வெள்ளி விலையும் கடந்த அமர்வின் முடிவு விலையினை காட்டிலும், இன்று கீழாகவே தொடங்கியுள்ளது. கடந்த அமர்வின் குறைந்தபட்ச விலையையும் உடைத்துள்ளது. ஆக வெள்ளி விலை மீடியம் டெர்மில் சற்று குறையலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

ஆபரண தங்கம் விலை

ஆபரண தங்கம் விலை

சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது குறைந்துள்ள நிலையில், ஆபரண தங்கம் விலை குறைந்து காணப்படுகிறது. சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலையானது, கிராமுக்கு 10 ரூபாய் குறைந்து, 4730 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 80 ரூபாய் குறைந்து, 37,840 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

தூய தங்கம் விலை

தூய தங்கம் விலை

இதே தூய தங்கத்தின் விலையும் இன்று குறைந்து காணப்படுகின்றது. இது கிராமுக்கு 10 ரூபாய் குறைந்து, 5132 ரூபாயாகவும், இதே சவரனுக்கு, 80 ரூபாய் குறைந்து, 41,056 ரூபாயாகவும், 10 கிராமுக்கு 100 ரூபாய் குறைந்து, 51,320 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

வெள்ளி விலை நிலவரம்

வெள்ளி விலை நிலவரம்

ஆபரண வெள்ளி விலை குறைந்தே காணப்படுகின்றது. இது தற்போது கிராமுக்கு, 1 ரூபாய் குறைந்து, 63 ரூபாயாகவும், இதே 10 கிராமுக்கு 630 ரூபாயாகவும், இதுவே கிலோவுக்கு 1000 ரூபாய் குறைந்து, 63,000 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

முக்கிய நகரங்களில் விலை என்ன?

முக்கிய நகரங்களில் விலை என்ன?

22 கேரட் தங்கம் விலை (10 கிராம்)

சென்னையில் இன்று - ரூ.47,300

மும்பை - ரூ.46,900

டெல்லி - ரூ.46,650

பெங்களூர் - ரூ.46,700

கோயமுத்தூர், மதுரை என பல முக்கிய நகரங்களிலும் - ரூ.47,300

 இந்திய சந்தையில் தங்கம் விலை

இந்திய சந்தையில் தங்கம் விலை

சர்வதேச சந்தையில் தங்கம் விலை சற்று அதிகரித்துள்ள நிலையில், இந்திய சந்தையிலு, தங்கம் விலையானது அதிகரித்தே காணப்படுகிறது. தற்போது 10 கிராமுக்கு 177 ரூபாய் அதிகரித்து, 50,437 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இது கடந்த அமர்வின் முடிவு விலையினை காட்டிலும், இன்று மேலாகவே தொடங்கியுள்ளது. ஆக தங்கம் விலை மீடியம் டெர்மில் சற்று அதிகரிக்கலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது.

 இந்திய சந்தையில் வெள்ளி விலை

இந்திய சந்தையில் வெள்ளி விலை

சர்வதேச சந்தையிலும் வெள்ளி விலை அதிகரித்துள்ள நிலையில், இந்திய சந்தையில் தற்போது கிலோவுக்கு 578 ரூபாய் அதிகரித்து, 55,804 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. வெள்ளி விலையும் கடந்த அமர்வின் முடிவு விலையினை காட்டிலும், இன்று மேலாகவே தொடங்கியுள்ளது. கடந்த அமர்வின் குறைந்தபட்ச விலை, அதிகபட்சம் விலை என எதனையும் உடைக்கல்வில்லை. ஆக மீடியம் டெர்மில் பெரியளவில் மாற்றம் இருக்காது என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

 ஆபரண தங்கம் விலை

ஆபரண தங்கம் விலை

சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது அதிகரித்துள்ள நிலையில், ஆபரண தங்கம் விலை சற்று அதிகரித்தே காணப்படுகிறது. சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலையானது, கிராமுக்கு 10 ரூபாய் அதிகரித்து, 4700 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 80 ரூபாய் அதிகரித்து, 37,600 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

 தூய தங்கம் விலை

தூய தங்கம் விலை

இதே தூய தங்கத்தின் விலையும் இன்று அதிகரித்து காணப்படுகின்றது. இது கிராமுக்கு 10 ரூபாய் குறைந்து, 5102 ரூபாயாகவும், இதே சவரனுக்கு, 80 ரூபாய் அதிகரித்து, 40,816 ரூபாயாகவும், 10 கிராமுக்கு 100 ரூபாய் அதிகரித்து, 51,020 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

 வெள்ளி விலை நிலவரம்

வெள்ளி விலை நிலவரம்

ஆபரண வெள்ளி விலை சற்று அதிகரித்து காணப்படுகின்றது. இது தற்போது கிராமுக்கு, 20 பைசா அதிகரித்து, 60.70 ரூபாயாகவும், இதே 10 கிராமுக்கு 607 ரூபாயாகவும், இதுவே கிலோவுக்கு 20 ரூபாய் அதிகரித்து, 60,700 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

 முக்கிய நகரங்களில் விலை என்ன?

முக்கிய நகரங்களில் விலை என்ன?

22 கேரட் தங்கம் விலை (10 கிராம்)

சென்னையில் இன்று - ரூ.47,000

மும்பை - ரூ.46,900

டெல்லி - ரூ.46,650

பெங்களூர் - ரூ.46,700

கோயமுத்தூர், மதுரை என பல முக்கிய நகரங்களிலும் - ரூ.47,000

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+