தீபாவளிக்கும் இன்னும் 2 நாட்களே உள்ளது. இந்த நிலையில், இத்தனை நாட்களாக கடுமையாக விலையேற்றத்தை சந்தித்து வந்த தங்கம் இன்று விலை வெகுவாக குறைந்துள்ளது. இது தங்கம் வாங்கும் மக்களிடையே பெரும் நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது. இன்று (அக்டோபர் 18, 2025) விலை உயர்வை சந்தித்துள்ளது. எனவே, தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் வேளையில், தங்கம் வாங்க ஏராளமானோர் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இன்று ஒரே நாளில் சவரனுக்கு 22 காரட் தங்கம் ரூ.175 குறைந்து ரூ.11,995 ஆக உள்ளது. இது தங்கம் வாங்கத் திட்டமிட்டிருந்த மக்கள் மற்றும் நகை பிரியர்களிடையே பெரும் நிம்மதியை கொடுத்துள்ளது. ஒரு கிராம் தங்கம் விரைவில் ரூ.15000 எட்டும் என்ற நிலையைத் தாண்டி விற்பனையாவது, சந்தையில் பெரும் பரபரப்பை உருவாக்கியது. ஆனால், இன்று விலை குறைந்திருப்பது பெரும் நிம்மதியை அளித்துள்ளது.

இன்றைய தங்கம் விலை நிலவரம் (அக்டோபர் 18, 2025): நேற்று 22 காரட் ஒரு கிராம் ரூ.12,170 ஆக இருந்த தங்கம் இன்று ரூ.175 குறைந்து ரூ.11,995 ஆக விற்பனையாகிறது. அதேபோல், ஒரு கிராம் நேற்று 97,360 ஆக இருந்த நிலையில், இன்று ரூ.1400 குறைந்து ரூ.95,960 ஆக விற்பனையாகிறது. இன்று விலை குறையும் என அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்தனர். அதேபோல், விலை குறைந்த தங்கத்தால் பெரும் நிம்மதி ஏற்பட்டுள்ளது.
24 காரட் தங்கம்: நேற்று ஒரு சவரன் ரூ.1,06,216 ஆக இருந்த நிலையில், இன்று ரூ.1528 குறைந்து ரூ.1,04,688 க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் நேற்று ரூ.13,277 ஆக இருந்த நிலையில், இன்று ரூ.191 குறைந்து ரூ.13,086 க்கு விற்பனை செய்யப்படுகிறது.
18 காரட் தங்கம்: நேற்று ஒரு கிராம் 18 காரட் தங்கம் ரூ.9,958 ஆக இருந்த நிலையில், ரூ.144 குறைந்து ரூ.9814 ஆக உள்ளது. அதேபோல், ஒரு சவரன் நேற்று ரூ.79,664 ஆக இருந்த நிலையில், ரூ.1152 குறைந்து ரூ.79,664 ஆகவும் உள்ளது.
வெள்ளி விலை நிலவரம்: வெள்ளி விலை ஆனது இன்று அதிக அளவில் குறைந்துள்ளது. சுமார் ரூ.13 மேல் குறைந்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. நேற்று விற்பனையான கிராம் ரூ.203 ஆக இருந்த நிலையில், இன்று ரூ.13 குறைந்து ரூ.190 ஆக விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ ரூ.13000 குறைந்து ரூ.1,90,000 ஆக விற்பனையாகிறது.
More From GoodReturns

இறங்கிய வேகத்திலேயே ஏறும் தங்கம் விலை!! சாமானிய மக்களுக்கு அடுத்தடுத்து அதிர்ச்சி!!

மதுரை-யில் இன்று தங்கம் விலை உயர்வு.. விலை உயர்வுக்கு என்ன காரணம்..?

தங்கம், வெள்ளி விலை: ஈரான் போர் நீட்டிப்பால் வரும் வாரத்தில் விலை உயருமா?

கோயம்புத்தூர் தங்கம் விலை: இன்று அதிரடி சரிவு! மார்ச் 6 நிலவரம், முதலீட்டாளர்கள் கவனிக்க வேண்டியவை

தங்கம் விலை தொடர் சரிவு.. ஈரான் போரில் மொத்தமாக புரட்டிப்போட்ட சம்பவம்..!!

சூப்பர்பவர் ஆக மாறிய தங்கம்.. ஈரான் போருக்கு மத்தியில் பூகம்பம்..!!

தங்கம் விலை சரிவு: கோயம்புத்தூர் மக்களே..! தங்கம் வாங்க பொன்னான வாய்ப்பு!

கோயம்புத்தூர் தங்கம் விலை: தொழில் நகரத்தில் இன்று தங்கம் விலை உயர்ந்ததா ? குறைந்ததா?

தங்கம் விலையில் திடீர் மாற்றம்! சென்னை & கோவையில் இன்றைய தங்கம், வெள்ளி விலை என்ன?

தங்கம்,வெள்ளி விலையில் புது டிவிஸ்ட்!! போர் பதற்றத்துக்கு மத்தியில் தடாலடியாக குறைந்த விலை!!

வெள்ளி விலை: கிணற்றில் போட்ட கல் போல நிற்கிறது..!! முதலீட்டாளர்கள் என்ன செய்யலாம்..?



Click it and Unblock the Notifications