இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்து வரும் கொரோனா தொற்று காரணமாக வர்த்தக சந்தையில் பெரும் மாற்றும் ஏற்பட்டு உள்ளது. இந்த மாற்றத்தில் மிக முக்கியமானது நாடு முழுவதும் தங்கம் மற்றும் வெள்ளிக்கான தேவை என்பது பெரிய அளவில் குறைந்துள்ளது.
இதன் மூலம் ரூபாய் மதிப்பு வீழ்ச்சி அடைந்த நிலையிலும் சனிக்கிழமை ரீடைல் வர்த்தகத்தில் தங்கம் விலை கிராமுக்கு 19 ரூபாய் வரையில் சரிந்துள்ளது. இதேபோல் தங்கம் விலை ஒவ்வொரு மாநிலத்திற்கும மாறுப்படும் என்பதையும் மறந்திட வேண்டாம்.
இந்நிலையில் எம்சிஎக்ஸ் சந்தையில் வெள்ளிக்கிழமை வர்த்தக முடிவின் போது 10 கிராம் 24 கேரட் தங்கம் 0.44 சதவீதம் சரிந்து 47,560.00 ரூபாயாக குறைந்தது. மேலும் வெள்ளியின் விலையும் கனிசமாக சரிந்த நிலையில் ஒரு கிலோ வெள்ளி விலை 0.73 சதவீதம் சரிந்து 68,710.00 ரூபாயாக வர்த்தகம் செய்யப்பட்டது.
மேலும் சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கம் விலை நேற்று காலை வர்த்தகத்தில் 1,794.54 டாலர் வரையில் உயர்ந்த நிலையில் வர்த்தக முடிவில் 1,777.10 டாலராகக் குறைந்தது. இதன் வெளிப்பாடு தான் இந்தியச் சந்தையில் வந்துள்ளதால் தங்கம் விலை சனிக்கீழமை ரீடைல் சந்தையில் கணிசமாக சரிந்துள்ளது.
இந்நிலையில் தமிழ்நாடு மற்றும் இந்தியாவின் பெரு நகரங்களில் இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலையை இப்போது பார்ப்போம்.
சென்னை தங்கம் விலை
சென்னையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை
- 22கேரட் தங்கம் விலை (ஒரு சவரன்): 36,016ரூபாய்
- 24கேரட் தங்கம் விலை (10 கிராம்): 49,100ரூபாய்
- வெள்ளி விலை (1 கிலோ): 74,600ரூபாய்
டெல்லி தங்கம் விலை
டெல்லியில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை
- 22கேரட் தங்கம் விலை (ஒரு சவரன்): 37,328ரூபாய்
- 24கேரட் தங்கம் விலை (10 கிராம்): 50,860ரூபாய்
- வெள்ளி விலை (1 கிலோ): 74,600ரூபாய்
கோயம்புத்தூர் தங்கம் விலை
கோயம்புத்தூரில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை
- 22கேரட் தங்கம் விலை (ஒரு சவரன்): 36,016ரூபாய்
- 24கேரட் தங்கம் விலை (10 கிராம்): 49,100ரூபாய்
- வெள்ளி விலை (1 கிலோ): 74,600ரூபாய்
மதுரை தங்கம் விலை
மதுரையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை
- 22கேரட் தங்கம் விலை (ஒரு சவரன்): 36,016ரூபாய்
- 24கேரட் தங்கம் விலை (10 கிராம்): 49,100ரூபாய்
- வெள்ளி விலை (1 கிலோ): 74,600ரூபாய்
மும்பை தங்கம் விலை
மும்பையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை
- 22கேரட் தங்கம் விலை (ஒரு சவரன்): 36,208ரூபாய்
- 24கேரட் தங்கம் விலை (10 கிராம்): 46,260ரூபாய்
- வெள்ளி விலை (1 கிலோ): 74,600ரூபாய்
சேலம் தங்கம் விலை
சேலத்தில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை
- 22கேரட் தங்கம் விலை (ஒரு சவரன்): 36,016ரூபாய்
- 24கேரட் தங்கம் விலை (10 கிராம்): 49,100ரூபாய்
- வெள்ளி விலை (1 கிலோ): 74,600ரூபாய்
கொல்கத்தா தங்கம் விலை
கொல்கத்தாவில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை
- 22கேரட் தங்கம் விலை (ஒரு சவரன்): 38,200ரூபாய்
- 24கேரட் தங்கம் விலை (10 கிராம்): 50,020ரூபாய்
- வெள்ளி விலை (1 கிலோ): 74,600ரூபாய்
திருச்சி தங்கம் விலை
திருச்சியில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை
- 22கேரட் தங்கம் விலை (ஒரு சவரன்): 36,016ரூபாய்
- 24கேரட் தங்கம் விலை (10 கிராம்): 49,100ரூபாய்
- வெள்ளி விலை (1 கிலோ): 74,600ரூபாய்
ஈரோடு தங்கம் விலை
ஈரோட்டில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை
- 22கேரட் தங்கம் விலை (ஒரு சவரன்): 36,016ரூபாய்
- 24கேரட் தங்கம் விலை (10 கிராம்): 49,100ரூபாய்
- வெள்ளி விலை (1 கிலோ): 74,600ரூபாய்
கேரளா தங்கம் விலை
கேரளாவில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை
- 22கேரட் தங்கம் விலை (ஒரு சவரன்): 35,840ரூபாய்
- 24கேரட் தங்கம் விலை (10 கிராம்): 47,040ரூபாய்
- வெள்ளி விலை (1 கிலோ): 74,600ரூபாய்
புவனேஷ்வர் தங்கம் விலை
புவனேஷ்வரில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை
- 22கேரட் தங்கம் விலை (ஒரு சவரன்): 37,120ரூபாய்
- 24கேரட் தங்கம் விலை (10 கிராம்): 48,720ரூபாய்
- வெள்ளி விலை (1 கிலோ): 74,600ரூபாய்
பெங்களூர் தங்கம் விலை
பெங்களூரில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை
- 22கேரட் தங்கம் விலை (ஒரு சவரன்): 35,840ரூபாய்
- 24கேரட் தங்கம் விலை (10 கிராம்): 48,870ரூபாய்
- வெள்ளி விலை (1 கிலோ): 74,600ரூபாய்
மைசூர் தங்கம் விலை
மைசூரில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை
- 22கேரட் தங்கம் விலை (ஒரு சவரன்): 35,840ரூபாய்
- 24கேரட் தங்கம் விலை (10 கிராம்): 48,870ரூபாய்
- வெள்ளி விலை (1 கிலோ): 74,600ரூபாய்
மங்களூர் தங்கம் விலை
மங்களூரில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை
- 22கேரட் தங்கம் விலை (ஒரு சவரன்): 35,840ரூபாய்
- 24கேரட் தங்கம் விலை (10 கிராம்): 48,870ரூபாய்
- வெள்ளி விலை (1 கிலோ): 74,600ரூபாய்
ஹைதராபாத் தங்கம் விலை
ஹைதராபாத்தில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை
- 22கேரட் தங்கம் விலை (ஒரு சவரன்): 35,840ரூபாய்
- 24கேரட் தங்கம் விலை (10 கிராம்): 48,870ரூபாய்
- வெள்ளி விலை (1 கிலோ): 74,600ரூபாய்
விஜயவாடா தங்கம் விலை
விஜயவாடாவில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை
- 22கேரட் தங்கம் விலை (ஒரு சவரன்): 35,840ரூபாய்
- 24கேரட் தங்கம் விலை (10 கிராம்): 48,870ரூபாய்
- வெள்ளி விலை (1 கிலோ): 74,600ரூபாய்
விசாகப்பட்டினம் தங்கம் விலை
விசாகப்பட்டினத்தில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை
- 22கேரட் தங்கம் விலை (ஒரு சவரன்): 35,840ரூபாய்
- 24கேரட் தங்கம் விலை (10 கிராம்): 48,870ரூபாய்
- வெள்ளி விலை (1 கிலோ): 74,600ரூபாய்
சூரத் தங்கம் விலை
சூரத்தில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை
- 22கேரட் தங்கம் விலை (ஒரு சவரன்): 36,712ரூபாய்
- 24கேரட் தங்கம் விலை (10 கிராம்): 48,180ரூபாய்
- வெள்ளி விலை (1 கிலோ): 74,600ரூபாய்
வடோதாரா தங்கம் விலை
வடோதாராவில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை
- 22கேரட் தங்கம் விலை (ஒரு சவரன்): 36,712ரூபாய்
- 24கேரட் தங்கம் விலை (10 கிராம்): 48,180ரூபாய்
- வெள்ளி விலை (1 கிலோ): 74,600ரூபாய்
புனே தங்கம் விலை
புனேவில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை
- 22கேரட் தங்கம் விலை (ஒரு சவரன்): 36,744ரூபாய்
- 24கேரட் தங்கம் விலை (10 கிராம்): 48,230ரூபாய்
- வெள்ளி விலை (1 கிலோ): 74,600ரூபாய்

Click it and Unblock the Notifications