தங்கம் விலை இன்று ரீடைல் சந்தையில் யாரும் எதிர்பார்க்காத வண்ணம் 540 ரூபாய் உயர்ந்து 10 கிராம் 24 கேரட் தங்கம் விலை 62,180 ரூபாயாக உயர்ந்துள்ளது. இதேபோல் ஒரு சவரன் தங்கம் விலை 400 ரூபாய் உயர்ந்து 45600 ரூபாயாக உள்ளது. இதேபோல் வெள்ளி விலை 1 கிலோவுக்கு 300 ரூபாய் உயர்ந்து 77,100 ரூபாயாக உள்ளது.
அமெரிக்கா மத்திய வங்கியான பெடரல் ரிசர்வ்-ன் இரு மாத நாணய கொள்கை கூட்டம் புதன்கிழமை முடிந்தது, இக்கூட்டத்தில் அந்நாட்டில் தொடர்ந்து அதிகரித்து வரும் பணவீக்கத்தைக் குறைக்கும் விதமாக நாணய கொள்கை கூட்டத்தில் பலரும் எதிர்பார்த்தப்படியே தனது பென்ச்மார்க் வட்டி விகிதத்தை 25 அடிப்படைப் புள்ளிகள் உயர்த்துவதாக அறிவித்துள்ளது.

இந்த முடிவுகள் டாலர் மதிப்பின் சரிவை கட்டுப்படுத்தி USD Index 101.07 ஆக உள்ளது. இதேவேலையில் தங்க முதலீட்டு சந்தையில் இருந்த முதலீடுகள் பத்திர சந்தைக்கு சென்றுள்ளது சர்வதேச சந்தையில் ஒரு
அவுன்ஸ் தங்கம் விலை இன்று காலை வர்த்தகத்தில் 2040 டாலராக உள்ளது.
இதன் வாயிலாக வியாழக்கிழமை வர்த்தகத்தில் MCX சந்தையில் ஜூன் 5ஆம் தேதி முடியும் பியூச்சர்ஸ் ஆர்டரில் 10 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை எப்போதும் இல்லாத வகையில் 61,490 ரூபாய் வரையில் உயர்ந்துள்ளது. 12 மணியளவில் MCX சந்தையில் தங்கம் விலை 0.67 சதவீதம் உயர்ந்து 61,375 ரூபாயாகவும், ஒரு கிலோ வெள்ளி விலை 1.11 சதவீதம் உயர்ந்து 77,435 ரூபாயாக உயர்ந்துள்ளது.
22 கேரட் 10 கிராம் தங்கம் விலை: இந்திய ரீடைல் சந்தையில் இன்று நாட்டின் முக்கியமான நகரங்களில் தங்கம் விலை நிலவரம் சென்னை - 46000 ரூபாய், மும்பை - 45600 ரூபாய், டெல்லி - 45720 ரூபாய், கொல்கத்தா - 45600 ரூபாய், பெங்களூர் - 45640 ரூபாய், ஹைதராபாத் - 45600 ரூபாய், கேரளா - 45600 ரூபாய், புனே - 45600 ரூபாய், பரோடா - 45640 ரூபாய், அகமதாபாத் - 45640 ரூபாய், ஜெய்ப்பூர் - 45720 ரூபாய், லக்னோ - 45720 ரூபாய், கோயம்புத்தூர் - 46000 ரூபாய், மதுரை - 46000 ரூபாய்.
24 கேரட் 10 கிராம் தங்கம் விலை: இந்திய ரீடைல் சந்தையில் இன்று நாட்டின் முக்கியமான நகரங்களில் தங்கம் விலை நிலவரம் சென்னை - 57,500 ரூபாய், மும்பை - 57,000 ரூபாய், டெல்லி - 57,150 ரூபாய், கொல்கத்தா - 57,000 ரூபாய், பெங்களூர் - 57,050 ரூபாய், ஹைதராபாத் - 57,000 ரூபாய், கேரளா - 57,000 ரூபாய், புனே - 57,000 ரூபாய், பரோடா - 57,050 ரூபாய், அகமதாபாத் - 57,050 ரூபாய், ஜெய்ப்பூர் - 57,150 ரூபாய், லக்னோ - 57,150 ரூபாய், கோயம்புத்தூர் - 57,500 ரூபாய், மதுரை - 57,500 ரூபாய்.

1 சவரன் தங்கம் விலை: இந்திய ரீடைல் சந்தையில் இன்று நாட்டின் முக்கியமான நகரங்களில் தங்கம் விலை நிலவரம் சென்னை - 46000 ரூபாய், மும்பை - 45600 ரூபாய், டெல்லி - 45720 ரூபாய், கொல்கத்தா - 45600 ரூபாய், பெங்களூர் - 45640 ரூபாய், ஹைதெராபாத் - 45600 ரூபாய், கேரளா - 45600 ரூபாய், புனே - 45600 ரூபாய், பரோடா - 45640 ரூபாய், அகமதாபாத் - 45640 ரூபாய், ஜெய்ப்பூர் - 45720 ரூபாய், லக்னோ - 45720 ரூபாய், கோயம்புத்தூர் - 46000 ரூபாய், மதுரை - 46000 ரூபாய்.
1 கிலோ வெள்ளி விலை: இந்திய ரீடைல் சந்தையில் இன்று நாட்டின் முக்கியமான நகரங்களில் வெள்ளி விலை நிலவரம் சென்னை - 82800 ரூபாய், மும்பை - 77100 ரூபாய், டெல்லி - 77100 ரூபாய், கொல்கத்தா - 77100 ரூபாய், பெங்களூர் - 82800 ரூபாய், ஹைதராபாத் - 82800 ரூபாய், கேரளா - 82800 ரூபாய், புனே - 77100 ரூபாய், பரோடா - 77100 ரூபாய், அகமதாபாத் - 77100 ரூபாய், ஜெய்ப்பூர் - 77100 ரூபாய், லக்னோ - 77100 ரூபாய், கோயம்புத்தூர் - 82800 ரூபாய், மதுரை - 82800 ரூபாய்.


Click it and Unblock the Notifications