மே 18-ஆம் தேதியான இன்றைய நிலவரப்படி தங்கம் விலையில் எந்த மாற்றமும் இல்லை. நேற்றைய விலையில் தான் இன்றும் விற்பனையாகிறது. இன்று 1 கிராம் 22 கேரட் தங்கம் ரூ.8,720-க்கும், 1 கிராம் 24 கேரட் தங்கம் ரூ. 9513-க்கும், 1 கிராம் 18 கேரட் தங்கம் ரூ. 7185-க்கும் விற்பனையாகிறது. பொதுவாக சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் சந்தைகள் மூடப்பட்டிருக்கும். இதன் காரணமாக தங்கம் மற்றும் வெள்ளி விலையில் அவ்வளவாக மாற்றம் இருக்காது.
மே 16-ஆம் தேதியன்று தங்கம் விலை கிராமுக்கு 120 ரூபாய் உயர்ந்தது. ஆனால் மே 15-ஆம் தேதி அன்று கிராமுக்கு 213 ரூபாய் குறைந்திருந்தது. இந்நிலையில் நேற்றும் இன்றும் தங்கம் விலை நிலையாக இருந்து வருகிறது.

தங்கம் விலை சில நாட்களாக சரமாரியாக அதிகரித்து வருகிறது. இதனால் 2026-ஆம் ஆண்டில் விற்பனை சரிவு ஏற்படலாம் என்று நிபுணர்கள் கணித்துள்ளனர். புவிசார் அரசியல் பதற்றங்கள், பொருளாதார நிச்சயமற்ற தன்மைகள் போன்ற காரணங்களால் தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
2025-ஆம் ஆண்டில் தங்கம் விலை ரூ.1 லட்சத்தை எட்டும் என்று நிபுணர்கள் முன்பே கணித்திருந்தனர். அதற்கு ஏற்ப கடந்த ஏப்ரல் 22-ஆம் தேதி அன்று 10 கிராம் 24 கேரட் தங்கம் ரூ.1 லட்சத்தை கடந்தது. ஆனால் அதன் பிறகு 10 கிராம் 24 கேரட் தங்க விலையில் சரிவு ஏற்பட்டு தற்போது 95,130 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
ஆனால் இன்றைய தினம் தங்கம் விலை சீராக இருப்பதால் நகை வாங்க திட்டமிடுபவர்கள் இன்றைய நாளை பயன்படுத்திக் கொள்ளலாம். இன்று வெவ்வேறு நகரங்கள் மற்றும் நாடுகளில் தங்கம் விலை நிலவரம் என்ன? என்பது குறித்து பார்ப்போம்.
1 சவரன் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் - சென்னை - 69760 ரூபாய், மும்பை - 69760 ரூபாய், டெல்லி - 69880 ரூபாய், கொல்கத்தா - 69760 ரூபாய், பெங்களூர் - 69760 ரூபாய், ஹைதராபாத் - 69760 ரூபாய், கேரளா - 69760 ரூபாய், புனே - 69760 ரூபாய், பரோடா - 69800 ரூபாய், அகமதாபாத் - 69800 ரூபாய்,
22 கேரட் 1 கிராம் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் - சென்னை - 8,720 ரூபாய், மும்பை - 8,720 ரூபாய், டெல்லி - 8,735 ரூபாய், கொல்கத்தா - 8,720 ரூபாய், பெங்களூர் - 8,720 ரூபாய், ஹைதராபாத் - 8,720 ரூபாய், கேரளா - 8,720 ரூபாய், புனே - 8,720 ரூபாய், பரோடா - 8,725 ரூபாய், அகமதாபாத் - 8,725 ரூபாய்,
24 கேரட் 1 கிராம் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் - சென்னை - 9,513 ரூபாய், மும்பை - 9,513 ரூபாய், டெல்லி - 9,528 ரூபாய், கொல்கத்தா - 9,513 ரூபாய், பெங்களூர் - 9,513 ரூபாய், ஹைதராபாத் - 9,513 ரூபாய், கேரளா - 9,513 ரூபாய், புனே - 9,513 ரூபாய், பரோடா - 9,518 ரூபாய், அகமதாபாத் - 9,518 ரூபாய்,
18 கேரட் 1 கிராம் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் - சென்னை - 7,185 ரூபாய், மும்பை - 7,135 ரூபாய், டெல்லி - 7,147 ரூபாய், கொல்கத்தா - 7,135 ரூபாய், பெங்களூர் - 7,135 ரூபாய், ஹைதராபாத் - 7,135 ரூபாய், கேரளா - 7,135 ரூபாய், புனே - 7,135 ரூபாய், பரோடா - 7,139 ரூபாய், அகமதாபாத் - 7,139 ரூபாய்,
10 கிராம் பிளாட்டினம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய பிளாட்டினம் விலை நிலவரம் - சென்னை - 27,150 ரூபாய், மும்பை - 27,150 ரூபாய், டெல்லி - 27,150 ரூபாய், கொல்கத்தா - 27,150 ரூபாய், பெங்களூர் - 27,150 ரூபாய், ஹைதராபாத் - 27,150 ரூபாய், கேரளா - 27,150 ரூபாய், புனே - 27,150 ரூபாய், வதோதரா - 27,150 ரூபாய், அகமதாபாத் - 27,150 ரூபாய்.
1 கிலோ வெள்ளி விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய வெள்ளி விலை நிலவரம் - சென்னை - 1,08,000 ரூபாய், மும்பை - 97,000 ரூபாய், டெல்லி - 97,000 ரூபாய், கொல்கத்தா - 97,000 ரூபாய், பெங்களூர் - 97,000 ரூபாய், ஹைதராபாத் - 1,08,000 ரூபாய், கேரளா - 1,08,000 ரூபாய், புனே - 97,000 ரூபாய், பரோடா - 97,000 ரூபாய், அகமதாபாத் - 97,000 ரூபாய்,
உலக நாடுகளில் இன்று 22 கேரட் 1 கிராம் தங்கம் விலை:
பஹ்ரைன் - BHD 36.90 - 8,377 ரூபாய்
குவைத் - KWD 29.45 - 8,199 ரூபாய்
மலேசியா - MYR 431 - 8,590 ரூபாய்
ஓமன் - OMR 37.95 - 8,437 ரூபாய்
கத்தார் - QAR 360 - 8,453 ரூபாய்
சவுதி அரேபியா - SAR 366 - 8,351 ரூபாய்
சிங்கப்பூர் - SGD 131.90 - 8,683 ரூபாய்
ஐக்கிய அரபு அமீரகம் - AED 357.50 - 8,330 ரூபாய்
அமெரிக்கா - USD 96.50 - 8,259 ரூபாய்
அபுதாபி (UAE) - AED 357.50 - 8,330 ரூபாய்
அஜ்மான் (UAE) - AED 357.50 - 8,330 ரூபாய்
துபாய் (UAE) - AED 357.50 - 8,330 ரூபாய்
புஜைரா (UAE) - AED 357.50 - 8,330 ரூபாய்
ராஸ் அல் கைமா (UAE) - AED 357.50 - 8,330 ரூபாய்
ஷார்ஜா (UAE) - AED 357.50 - 8,330 ரூபாய்
தோஹா (Qatar) - QAR 360 - 8,453 ரூபாய்
மஸ்கட் (Oman) - OMR 37.95 - 8,437 ரூபாய்
தம்மம் (Saudi Arabia) - SAR 366 - 8,351 ரூபாய்
இங்கிலாந்து - GBP 71.21 - 8,094 ரூபாய்
கனடா - CAD 139.50 - 8,548 ரூபாய்
ஆஸ்திரேலியா - AUD 155.60 - 8,528 ரூபாய்
நேபாளம் - NPR 14,529.06 - 9,078 ரூபாய்
உலக நாடுகளில் இன்று 24 கேரட் 1 கிராம் தங்கம் விலை:
பஹ்ரைன் - BHD 39.40 - 8,944 ரூபாய்
குவைத் - KWD 32.12 - 8,943 ரூபாய்
மலேசியா - MYR 453 - 9,029 ரூபாய்
ஓமன் - OMR 40.55 - 9,015 ரூபாய்
கத்தார் - QAR 386.50 - 9,075 ரூபாய்
சவுதி அரேபியா - SAR 396 - 9,036 ரூபாய்
சிங்கப்பூர் - SGD 143.50 - 9,446 ரூபாய்
ஐக்கிய அரபு அமீரகம் - AED 386 - 8,994 ரூபாய்
அமெரிக்கா - USD 102.50 - 8,772 ரூபாய்
அபுதாபி (UAE) - AED 386 - 8,994 ரூபாய்
அஜ்மான் (UAE) - AED 386 - 8,994 ரூபாய்
துபாய் (UAE) - AED 386 - 8,994 ரூபாய்
புஜைரா (UAE) - AED 386 - 8,994 ரூபாய்
ராஸ் அல் கைமா (UAE) - AED 386 - 8,994 ரூபாய்
ஷார்ஜா (UAE) - AED 386 - 8,994 ரூபாய்
தோஹா (Qatar) - QAR 386.50 - 9,075 ரூபாய்
மஸ்கட் (Oman) - OMR 40.55 - 9,015 ரூபாய்
தம்மம் (Saudi Arabia) - SAR 396 - 9,036 ரூபாய்
இங்கிலாந்து - GBP 77.68 - 8,830 ரூபாய்
கனடா - CAD 147.25 - 9,023 ரூபாய்
ஆஸ்திரேலியா - AUD 169.70 - 9,301 ரூபாய்
நேபாளம் - NPR 15,792.45 - 9,868 ரூபாய்
More From GoodReturns

இந்தியாவில் இன்று தங்கம், வெள்ளி விலை உயர்ந்ததா? குறைந்ததா?: லைவ் அப்டேட்ஸ்

சர்ரென சரிந்த தங்கம், வெள்ளி விலை..!! ரூட்டு மாறுது.. இது தான் நல்ல சான்ஸ் மக்களே!!

தொடர்ந்து சரியும் தங்கம், வெள்ளி விலை: இனி வரும் நாட்களில் விலை எப்படி இருக்கும்?

கோயம்புத்தூரில் தங்கம் விலை அதிரடி உயர்வு.. இனி தங்கம், வெள்ளியில் முதலீடு செய்தால் லாபம் கிடைக்குமா?

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஈரான் போர் தொடங்கியதில் இருந்து முதன்முறையாக நடந்த விலை மாற்றம்..!!

உச்சத்தில் இருந்து ரூ.18,000 வீழ்ச்சி கண்ட தங்கம்! இதுவாங்க சரியான நேரமா?

தங்கத்தைவிட வெள்ளி லாபமா? ரேஷியோ 72-ஐ தாண்டினால் என்னவாகும்?டாட்டா மியூச்சுவல் தரும் அப்டேட்?

துபாயில் தங்கத்தை விற்றுத்தள்ளும் இந்தியர்கள்.. இதென்ன புது கதையா இருக்கு..?!

தங்கம் இந்த லெவலுக்கு வந்தால் மட்டும் வாங்குங்க.. முதலீட்டாளர்களுக்கு பொருளாதார நிபுணர்கள் முக்கிய அட்வைஸ்..!

மதுரை-யில் இன்று தங்கம் விலை உயர்வு.. விலை உயர்வுக்கு என்ன காரணம்..?

மதுரை மக்களே.. தங்கம் விலை குறைந்தது.. உடனே நகை கடைக்கு கிளம்புங்க..!!



Click it and Unblock the Notifications