நவம்பர் 4-ஆம் தேதியான இன்றைய நிலவரப்படி தங்கம் விலையில் எந்தவித மாற்றமும் இல்லை. ஞாயிற்றுக்கிழமை என்பதால் நேற்றும் எந்தவித மாற்றமும் இல்லாமல் தான் இருந்தது. ஆனால் அதற்கு முந்தைய நாள்.. அதாவது சனிக்கிழமை அன்று தங்கம் விலை 15 ரூபாய் குறைந்திருந்தது. ரீடைல் சந்தையில் இன்று 1 கிராம் 22 கேரட் தங்கம் விலை 7,370 ரூபாய்க்கு விற்பனையாகிறது. 1 சவரன் 24 கேரட் தங்கம் விலை 8,040 ரூபாயாக உள்ளது.
கோயம்புத்தூர் மதுரையில் இன்றைய தங்கம் விலை நிலவரம்: தமிழகத்தின் முக்கிய நகரங்களான சென்னை கோயம்பத்தூர் மற்றும் மதுரையில் இன்று 1 கிராம் 22 கேரட் தங்கம் விலை 7,370 ரூபாயாகவும், 1 சவரன் 22 கேரட் தங்கம் விலை 58,960 ரூபாயாகவும் உள்ளது. 10 கிராம் தங்கம் விலை 73,700 ரூபாயை எட்டியுள்ளது. 22 கேரட் தங்கத்தில் தான் நகைகள் செய்யப்படுகிறது. தங்கம் மிகவும் மென்மையானதாக இருக்கும். இவற்றோடு, காப்பர், சிங் மற்றும் சில்வர் போன்ற உலோகங்களை கலந்து நகைகள் செய்யப்படும்.

ஆனால் 24 கேரட் தங்கம் தூய தங்கம். இதை வளைத்து நகைகள் செய்ய முடியாது. எனவே கோல்ட் காயின்கள் மற்றும் கோல்ட் பார்களை வாங்கிக் கொள்ளலாம். 24 கேரட் தங்கத்தின் ஒரு கிராம் விலை 8,040 ஆகவும், 1 சவரன் விலை 64,320 ஆகவும் உள்ளது. 10 கிராம் 24 கேரட் தங்கம் விலை 80,500 ரூபாயாக உள்ளது.
தீபாவளி பண்டிகைக்கு ஒரு வாரத்திற்கு முன்பிலிருந்து தங்கம் விலையில் ஏற்றம் இருந்து வந்தது. தீபாவளி பண்டிகைக்கு முதல் நாள் கொண்டாடப்படும் தந்தேராஸ் பண்டிகைக்கு மக்கள் நகை கடைகளில் குவிந்தனர். அட்சய திருதியை பண்டிகையின் போது வெள்ளி நகை மற்றும் தங்க நகைகளை வாங்குவது செல்வ செழிப்பின் அடையாளமாக பார்க்கப்படுகிறது. அதேபோல இந்தப் பண்டிகைக்கும் மின்னும் பொருட்களை வாங்குவது செல்வ செழிப்பைப் பெற்றுத் தரும் என்ற நம்பிக்கை நிலவுவதால் வட மாநிலங்களில் உள்ள மக்கள் இந்த பண்டிகையை கொண்டாடுகின்றனர்.
கோவை மதுரையில் இன்றைய வெள்ளி விலை நிலவரம்: கோவை மற்றும் மதுரையில் இன்று வெள்ளி விலை 106 ரூபாயை எட்டியுள்ளது. சென்னை கோவை மற்றும் மதுரையில் இன்று 1 கிலோ வெள்ளி விலை 1,06,000 ரூபாயாக உள்ளது.
More From GoodReturns

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

Gold விலை ஏறினாலும் தணியாத மோகம்! இந்தியர்களின் அதிரடி வேட்டை! கவலையில் நிதியமைச்சகம்?

அண்டார்டிகாவில் மறைந்து கிடக்கும் தங்கப் புதையல்!! இந்த நாடுகளுக்கெல்லாம் ஜாக்பாட்!!

மதுரை மக்களே தங்கம் வாங்குற பிளான் இருக்கா? உங்களுக்கு தான் இந்த செய்தி

மதுரையில் தங்கம் விலை திடீர் உயர்வு..!! இன்று தங்கம் வாங்கலாமா? காத்திருக்கலாமா?

கோயம்புத்தூர் மக்களே உங்க ஊரில் இன்று ஒரு சவரன் தங்கம் விலை என்ன?

Gold Update: தாறுமாறாக எகிறும் விலை! சென்னை, கோவையில் தங்கம் விலை எப்படி?சாமானியர்கள் அதிர்ச்சி!

தங்கம் விலை தடாலடி சரிவு! மீண்டும் சரிய வாய்ப்பா? இப்போதே வாங்கலாமா?

மதுரையில் இன்று தங்கம் விலை சரிவு: இனி வரும் நாட்களிலும் விலை குறையுமா?

தங்க சந்தையில் நடந்த தலைகீழ் மாற்றம்!! பொட்டி பொட்டியாக வெளியே வரும் தங்கம்!!

தங்கம், வெள்ளி விலை சரிந்தது: இப்போதே முதலீடு செய்யலாமா? இன்னும் விலை குறையுமா?



Click it and Unblock the Notifications