தங்கம் வாங்குவோருக்கு மகிழ்ச்சி அளிக்கும் விதமாக இன்று தங்கம் குறைந்த விலைக்கு விற்கப்படுகிறது. தங்கம் விலை நிலவரப்படி இன்று ஜனவரி 12ஆம் தேதி எந்தவித மாற்றமும் இல்லாமல் தங்கம் ஆனது விற்கப்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களில் ஜனவரி 4ஆம் தேதி முதல் ஜனவரி 7ஆம் தேதி வரை தங்கம் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் இருந்தது. இதனால் தங்கம் வாங்குவோர் மகிழ்ச்சியுடன் இருந்தனர். ஆனால், ஜனவரி 8ஆம் தேதிக்கு பின்னர் விலை ஏற்றம் கண்டதால் பொதுமக்கள் கோபத்தில் இருந்தனர். ஆனால், இன்று மகிழ்ச்சி செய்தி கிடைத்துள்ளது.
ஜனவரி 12-ஆம் தேதியான இன்றைய நிலவரப்படி தங்கம் விலை 1 கிராம் 22 கேரட் தங்கம் ரூ. 7,315-க்கும், 1 கிராம் 24 கேரட் தங்கம் ரூ. 7,980-க்கும் விற்பனையாகிறது. அதேபோல், 22 காரட் தங்கம் சவரனுக்கு ரூ.58,520 ஆகவும், 24 காரட் தங்கம் சவரனுக்கு ரூ.63,840 ஆக உள்ளது.

நேற்றைய தங்கம் விலை நிலவரம்: கோயம்புத்தூர், சென்னை, திருச்சி மற்றும் மதுரை போன்ற முக்கிய நகரங்களில் நேற்று 1 கிராம் 22 கேரட் தங்கம் ரூ. 7,315-க்கும், 1 சவரன் 22 கேரட் தங்கம் ரூ.58,520-க்கும், 10 கிராம் 22 கேரட் தங்கம் ரூ.73,150-க்கும் விற்பனையானது.
அதேபோல், 1 கிராம் 24 கேரட் தங்கம் ரூ. 7,980-க்கும், 1 சவரன் 24 கேரட் தங்கம் ரூ. 63,840-க்கும், 10 கிராம் 24 கேரட் தங்கம் ரூ. 79,800-க்கும் விற்பனையாகிறது. 1 கிராம் 18 கேரட் தங்கம் ரூ. 5,985-க்கும், 1 சவரன் 18 கேரட் தங்கம் ரூ. 47,920-க்கும், 10 கிராம் 18 கேரட் தங்கம் ரூ. 59,850-க்கும் விற்பனையானது. அதேபோல், இன்றும் அதே விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இதனால் நகை வாங்குவோர்கள் ஹேப்பி மூடில் உள்ளன.
இன்றைய வெள்ளி விலை நிலவரம்: இன்று வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இல்லை. கடந்த வாரத்தில் மட்டும், கிராமுக்கு 1 ரூபாய் ஏறுவதும் குறைவதுமாக இருந்தது. இந்த நிலையில், நேற்று ஒரு கிராம் வெள்ளி 101 ரூபாய்க்கு விற்பனையாகிறது. இன்றும் அதே விலையில் நீட்டிக்கிறது. அதன்படி, 1 கிலோ வெள்ளி ரூ.1,01,000-த்திற்கு விற்பனையாகிறது.


Click it and Unblock the Notifications