அண்மை காலமாக தங்கம் மற்றும் வெள்ளி விலை ஒருவித ஏற்றமும், இறக்கமும் ஆக இருந்து வருகிறது. தங்கத்தை முதலீடு ஆகவும், ஆபரணங்களாகவும் பயன்படுத்துவோர்கள் தங்கம் வாங்க ஆர்வத்துடன் காத்திருப்பது வழக்கம். நேற்றை சுபமுகூர்த்த நாட்களில் தங்கம் விலை அதிகரித்து இருந்ததால், அதனை வாங்குவோர் மிகவும் ஏமாற்றத்துடன் இருந்தனர். ஆனால், இன்று அவர்களுக்கெல்லாம் நன்மை அளிக்கும் விதமாக இன்று எந்தவித மாற்றமும் இல்லாமல் தங்கம் விலை நேற்றை விலையிலேயே நீடிக்கிறது. இது அனைவருக்கும் ஆனந்தத்தை ஏற்படுத்தியுள்ளது. மார்ச் 9-ஆம் தேதியான இன்றைய நிலவரப்படி தங்கம் விலை ரூ. 8,040-க்கும், 1 கிராம் 24 கேரட் தங்கம் ரூ. 8,771-க்கும் விற்பனையாகிறது.
நேற்றைய (08/03/2025) தங்கம் விலை நிலவரம்: சென்னை, கோவை, மதுரை போன்ற முக்கிய நகரங்களில் நேற்று 1 கிராம் 22 கேரட் தங்கம் ரூ.10 அதிகரித்து ரூ.8,040-க்கும், 1 சவரன் 22 கேரட் தங்கம் ரூ.80 அதிகரித்து ரூ. 64,320-க்கும், 10 கிராம் 22 கேரட் தங்கம் ரூ.80,040-க்கும் விற்பனையானது.

1 கிராம் 24 கேரட் தங்கம் ரூ.55 அதிகரித்து ரூ. 8771-க்கும், 1 சவரன் 24 கேரட் தங்கம் ரூ.440 அதிகரித்து ரூ. 70,168-க்கும், 10 கிராம் 24 கேரட் தங்கம் ரூ. 550 அதிகரித்து ரூ.87,710-க்கும் விற்பனையானது. 1 கிராம் 18 கேரட் தங்கம் ரூ.40 அதிகரித்து ரூ. 6,630-க்கும், 1 சவரன் 18 கேரட் தங்கம் ரூ.320 அதிகரித்து ரூ. 53,040-க்கும், 10 கிராம் 18 கேரட் தங்கம் ரூ.400 அதிகரித்து ரூ. 66,300-க்கும் விற்பனையானது.
இன்றைய (09/03/2025) தங்கம் விலை நிலவரம்: சென்னை, கோவை, மதுரை போன்ற முக்கிய நகரங்களில் இன்று 1 கிராம் 22 கேரட் தங்கம் இன்று விலை மாற்றமில்லாமல் ரூ.8,040-க்கும், 1 சவரன் 22 கேரட் தங்கம் ரூ. ரூ. 64,320-க்கும், 10 கிராம் 22 கேரட் தங்கம் ரூ.80,400-க்கும் விற்பனையாகிறது.
அதேபோல், 1 கிராம் 24 கேரட் தங்கம் ரூ. 8,771-க்கும், 1 சவரன் 24 கேரட் தங்கம் ரூ. 70,168-க்கும், 10 கிராம் 24 கேரட் தங்கம் ரூ. 87,710-க்கும் விற்பனையாகிறது. 1 கிராம் 18 கேரட் தங்கம் ரூ.6,630-க்கும், 1 சவரன் 18 கேரட் தங்கம் ரூ.53,040-க்கும், 10 கிராம் 18 கேரட் தங்கம் ரூ.66,300-க்கும் விற்பனையாகிறது.
இன்றைய வெள்ளி விலை நிலவரம்: இன்று வெள்ளி விலையை பொறுத்தவரையில் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை. அதன்படி, 1 கிராம் வெள்ளி 108 ரூபாய்க்கு விற்பனையாகிறது. சென்னை, கோவை, மதுரை போன்ற முக்கிய நகரங்களில் இன்று 1 கிலோ வெள்ளி ரூ.1,08,000-த்திற்கு விற்பனையாகிறது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

கோயம்புத்தூரில் தங்கம் விலை சரிவு: நகைப்பிரியர்களுக்கு நல்ல செய்தி..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

தங்கம் விலை இனி எகிற போகுது: சிக்னல் தந்த உலக சந்தை..! ஈரான் போரில் நடந்த திடீர் திருப்பமே காரணம்?

கோயம்புத்தூர் மக்களே தங்கம் விலை உயர்ந்தது.. இனி ஒவ்வொரு ஸ்டெப்பும் கவனம் வைக்கனும்..!

கோயம்புத்தூரில் இன்று தங்கம் விலை உயர்வு.. ஈரான் போருக்கு மத்தியில் மாட்டிக்கொண்ட தங்க நகை சந்தை..!

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

ஈரான் போருக்கு மத்தியில் தங்க சந்தையில் புயலை கிளப்பிய புதின்!! வெளிவந்தது ரஷ்யாவின் தங்க புதையல்!!

தங்கம் விலை: 2 நாட்களில் நடந்த திருப்பம்!! மார்ச் மாத மேஜிக் முடிவுக்கு வந்ததா?



Click it and Unblock the Notifications