56,000 ரூபாயை நெருங்கும் 1 சவரன் தங்கம் விலை.. முக்கிய நகரங்களில் இன்றைய ரேட் என்ன தெரியுமா?

தங்கம் வாங்குவது யாருக்குத்தான் பிடிக்காது. ஒரு மாதத்திற்கு 1 கிராம் தங்கமாவது வாங்கி விட வேண்டும் என்பதே பல இல்லத்தரசிகளின் கனவாக உள்ளது. அதற்கு உதவிகரமானதாக இருந்தது சமீபத்திய பட்ஜெட் அறிவிப்பு. கடந்த ஜூலை மாதம் 23-ஆம் தேதி அன்று தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் சுங்கவரி வெகுவாக குறைக்கப்பட்டது. இதன் விளைவாக சந்தையில் இருப்பு அதிகரித்து விலை குறைந்தது. கடந்த மாதம் 30-ஆம் தேதி அன்று தங்கத்தின் விலை மிகவும் குறைந்து காணப்பட்டது. ஆனால் ஆகஸ்ட் 1-ஆம் தேதி அன்று 1 கிராமுக்கு 35 ரூபாய் விலை அதிகரித்தது. அதன் பிறகு 15 ரூபாயும் நேற்றைய தினம் 10 ரூபாயும் அதிகரித்த நிலையில்,இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் தங்க விலையில் பெரிய மாற்றம் எதுவும் இல்லை. நேற்றைய விலையில் தான் இன்றும் விற்கப்படுகிறது.

தங்கத்தின் விலை என்பது உலகளாவிய சந்தையைப் பொறுத்தது. ஞாயிற்றுக்கிழமை என்றாலும் சில நேரங்களில், தங்க விலையில் மாற்றம் ஏற்படலாம். ஆனால் இன்றைய விலையில் எந்தவித மாற்றமும் இல்லாமல் உள்ளது.

 56,000 ரூபாயை நெருங்கும் 1 சவரன் தங்கம் விலை.. முக்கிய நகரங்களில் இன்றைய ரேட் என்ன தெரியுமா?

சில தங்க வியாபாரிகள் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் அன்று விலை மாற்றத்தை அறிவிக்காமல் இருப்பார்கள். இன்று பொதுவாக மக்கள் பொருளாதார செய்திகளை அதிகம் கவனிப்பதில்லை. இதனால் தங்க விலை மாற்றம் குறித்த விழிப்புணர்வு குறைவாகவே இருக்கும்.

ஆனால் இன்றைய விலையில் எந்தவித மாற்றமும் இல்லாமல், நேற்றைய விலையில் தான் விற்கப்படுகிறது. கீழே கொடுக்கப்பட்டுள்ள தங்க விலையில் தான் உங்கள் ஊரில் உள்ள கடைகளிலும் விற்கப்படும் என்று கூறிவிட முடியாது. சில ஏற்ற இறக்கங்கள் இருக்கலாம். எனவே சரியான விலையை தெரிந்து கொள்ள அருகில் உள்ள கடைகளுக்குச் சென்று தெரிந்து கொள்ளுங்கள்.

இன்று ரீடைல் சந்தையில் 1 கிராம் 22 கேரட் தங்கத்தின் விலை ரூ. 6,450 ஆகவும், அதேபோல் 1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ. 7,036 ஆகவும் உள்ளது. இன்று 1 சவரன் 22 கேரட் தங்கத்தின் விலை ரூ. 51,600 ரூபாயாக உள்ளது. மேலும் 1 சவரன் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ. 56,288 ரூபாயாக உள்ளது.

இந்தியாவின் முக்கிய நகரங்களில் 22 கேரட் (1 கிராம்) தங்கம் விலை நிலவரம்:

சென்னை - 6,450 ரூபாய்
மும்பை - 6,470 ரூபாய்
டெல்லி - 6,485 ரூபாய்
கொல்கத்தா - 6,470 ரூபாய்
பெங்களூர் - 6,470 ரூபாய்
ஹைதராபாத் - 6,470 ரூபாய்
கேரளா - 6,470 ரூபாய்
புனே - 6,470 ரூபாய்
பரோடா - 6,475 ரூபாய்
அகமதாபாத் - 6,475 ரூபாய்
ஜெய்ப்பூர் - 6,485 ரூபாய்
லக்னோ - 6,485 ரூபாய்
கோயம்புத்தூர் - 6,450 ரூபாய்
மதுரை - 6,450 ரூபாய்

இந்தியாவின் முக்கிய நகரங்களில் 24 கேரட் (1 கிராம்) தங்கம் விலை நிலவரம்:

சென்னை - 7,036 ரூபாய்
மும்பை - 7,058 ரூபாய்
டெல்லி - 7,073 ரூபாய்
கொல்கத்தா - 7,058 ரூபாய்
பெங்களூர் - 7,058 ரூபாய்
ஹைதராபாத் - 7,058 ரூபாய்
கேரளா - 7,058 ரூபாய்
புனே - 7,058 ரூபாய்
பரோடா - 7,063 ரூபாய்
அகமதாபாத் - 7,063 ரூபாய்
ஜெய்ப்பூர் - 7,073 ரூபாய்
லக்னோ - 7,073 ரூபாய்
கோயம்புத்தூர் - 7,036 ரூபாய்
மதுரை - 7,036 ரூபாய்

இந்தியாவின் முக்கிய நகரங்களில் 1 சவரன் 22 காரட் தங்கம் விலை நிலவரம்:

சென்னை - 51,600 ரூபாய்
மும்பை - 51,760 ரூபாய்
டெல்லி - 51,880 ரூபாய்
கொல்கத்தா - 51,760 ரூபாய்
பெங்களூர் - 51,760 ரூபாய்
ஹைதராபாத் - 51,760 ரூபாய்
கேரளா - 51,760 ரூபாய்
புனே - 51,760 ரூபாய்
பரோடா - 51,800 ரூபாய்
அகமதாபாத் - 51,800 ரூபாய்
ஜெய்ப்பூர் - 51,880 ரூபாய்
லக்னோ - 51,880 ரூபாய்
கோயம்புத்தூர் - 51,600 ரூபாய்
மதுரை - 51,600 ரூபாய்

இந்தியாவின் முக்கிய நகரங்களில் 1 சவரன் 24 காரட் தங்கம் விலை நிலவரம்:

சென்னை - 56,288 ரூபாய்
மும்பை - 56,464 ரூபாய்
டெல்லி - 56,584 ரூபாய்
கொல்கத்தா - 56,464 ரூபாய்
பெங்களூர் - 56,464 ரூபாய்
ஹைதராபாத் - 56,464 ரூபாய்
கேரளா - 56,464 ரூபாய்
புனே - 56,464 ரூபாய்
பரோடா - 56,504 ரூபாய்
அகமதாபாத் - 56,504 ரூபாய்
ஜெய்ப்பூர் - 56,584 ரூபாய்
லக்னோ - 56,584 ரூபாய்
கோயம்புத்தூர் - 56,288 ரூபாய்
மதுரை - 56,288 ரூபாய்

இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய வெள்ளி விலை நிலவரம் (1 கிலோ):

சென்னை - 90,900 ரூபாய்
மும்பை - 85,500 ரூபாய்
டெல்லி - 85,500 ரூபாய்
கொல்கத்தா - 85,500 ரூபாய்
பெங்களூர் - 85,750 ரூபாய்
ஹைதராபாத் - 90,900 ரூபாய்
கேரளா - 90,900 ரூபாய்
புனே - 85,500 ரூபாய்
பரோடா - 85,500 ரூபாய்
அகமதாபாத் - 85,500 ரூபாய்
ஜெய்ப்பூர் - 85,500 ரூபாய்
லக்னோ - 85,500 ரூபாய்
கோயம்புத்தூர் - 90,900 ரூபாய்
மதுரை - 90,900 ரூபாய்

உலக நாடுகளில் இன்று 22 கேரட் 1 கிராம் தங்கம் விலை:

பஹ்ரைன் - BHD 28 - 6,313 ரூபாய்,
குவைத் - KWD 22 - 6,112 ரூபாய்,
மலேசியா - MYR 350 - 6,529 ரூபாய்,
ஓமன் - OMR 30 - 6,421 ரூபாய்,
கத்தார் - QAR 278 - 6,400 ரூபாய்,
சவுதி அரேபியா - SAR 280 - 6,252 ரூபாய்,
சிங்கப்பூர் - SGD 100 - 6,342 ரூபாய்,
ஐக்கிய அரபு அமீரகம் - AED 274 - 6,251 ரூபாய்,
அமெரிக்கா - USD 74 - 6,243 ரூபாய்,
அபுதாபி (UAE) - AED 274 - 6,251 ரூபாய்,
அஜ்மான் (UAE) - AED 274 - 6,251 ரூபாய்,
துபாய் (UAE) - AED 274 - 6,251 ரூபாய்,
புஜைரா (UAE) - AED 274 - 6,251 ரூபாய்,
ராஸ் அல் கைமா (UAE) - AED 274 - 6,251 ரூபாய்,
ஷார்ஜா (UAE) - AED 274 - 6,251 ரூபாய்,
தோஹா (Qatar) - QAR 278 - 6,400 ரூபாய்,
மஸ்கட் (Oman) - OMR 30 - 6,421 ரூபாய்,
தம்மம் (Saudi Arabia) - SAR 280 - 6,252 ரூபாய்.

உலக நாடுகளில் இன்று 24 கேரட் 1 கிராம் தங்கம் விலை:

பஹ்ரைன் - BHD 30 - 6,713 ரூபாய்,
குவைத் - KWD 24 - 6,667 ரூபாய்,
மலேசியா - MYR 363 - 6,772 ரூபாய்,
ஓமன் - OMR 31 - 6,769 ரூபாய்,
கத்தார் - QAR 297 - 6,825 ரூபாய்,
சவுதி அரேபியா - SAR 302 - 6,743 ரூபாய்,
சிங்கப்பூர் - SGD 112 - 7,043 ரூபாய்,
ஐக்கிய அரபு அமீரகம் - AED 296 - 6,753 ரூபாய்,
அமெரிக்கா - USD 79 - 6,620 ரூபாய்,
அபுதாபி (UAE) - AED 296 - 6,753 ரூபாய்,
அஜ்மான் (UAE) - AED 296 - 6,753 ரூபாய்,
துபாய் (UAE) - AED 296 - 6,753 ரூபாய்,
புஜைரா (UAE) - AED 296 - 6,753 ரூபாய்,
ராஸ் அல் கைமா (UAE) - AED 296 - 6,753 ரூபாய்,
ஷார்ஜா (UAE) - AED 296 - 6,753 ரூபாய்,
தோஹா (Qatar) - QAR 297 - 6,825 ரூபாய்,
மஸ்கட் (Oman) - OMR 31 - 6,769 ரூபாய்,
தம்மம் (Saudi Arabia) - SAR 302 - 6,743 ரூபாய்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+