வார இறுதியில் தங்க விலையில் மாற்றமா? முதலீட்டாளர்களுக்கு மகிழ்ச்சி.. இன்றைய ரேட் என்ன தெரியுமா?

சென்னை: நேற்றைய முன்தினம் தங்கம் விலை கிராமுக்கு ரூ. 80 ரூபாய் அதிகரித்து ஒரு சவரனுக்கு ரூ. 800 ரூபாய் உயர்ந்தது. ஆனால் நேற்றைய தினம் கிராமுக்கு ரூ.85 ரூபாய் குறைந்து முதலீட்டாளர்களுக்கு மகிழ்ச்சி அளித்தது. மேலும் இன்றைய தங்க விலை நிலவரத்தில் எந்தவித மாற்றமும் இல்லாமல் நேற்றைய விலையிலேயே விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

தங்கத்தை வாங்குவதும், விற்பதும் பொதுவாக பங்குச் சந்தைகள் மற்றும் புல்லியன் மார்க்கெட் போன்ற இடங்களில் நடைபெறுகிறது. இந்த சந்தைகளுக்கு நிர்ணயிக்கப்பட்ட நேரங்கள் உள்ளன. அவை வார இறுதி நாட்களில் மூடப்பட்டிருக்கும். இதனால் இன்றைய விலையில் மாற்றம் இல்லாமல் இருக்கிறது. ஆனால் எப்பொழுதுமே வார இறுதி நாட்களில் தங்கம் விலையில் மாற்றங்கள் இருக்காது என்றெல்லாம் கூற முடியாது. உலக நாணயங்களின் மதிப்பில் ஏற்படும் மாற்றங்கள் மற்றும் பிற காரணங்களின் அடிப்படையில் வார இறுதி நாட்களிலும் சில நேரங்களில் தங்க விலையில் மாற்றம் ஏற்படலாம்.

 வார இறுதியில் தங்க விலையில் மாற்றமா? முதலீட்டாளர்களுக்கு மகிழ்ச்சி.. இன்றைய ரேட் என்ன தெரியுமா?


இன்று ரீடைல் சந்தையில் 1 கிராம் 22 கேரட் தங்கம் விலை 6,695 ரூபாயாக உள்ளது, 24 கேரட் தங்கத்தின் 1 கிராம் விலை ரூ. 7,304 ரூபாயாக உள்ளது. இன்று ஒரு சவரன் 22 கேரட் தங்கத்தின் விலை ரூ. 53,560 ரூபாயாக உள்ளது. மேலும் ஒரு சவரன் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ. 58,432 ரூபாயாக உள்ளது.

இந்தியாவின் முக்கிய நகரங்களில் 22 கேரட் (1 கிராம்) தங்கம் விலை நிலவரம்:

சென்னை - 6,695 ரூபாய்
மும்பை - 6,635 ரூபாய்
டெல்லி - 6,650 ரூபாய்
கொல்கத்தா - 6,635 ரூபாய்
பெங்களூர் - 6,635 ரூபாய்
ஹைதராபாத் - 6,635 ரூபாய்
கேரளா - 6,635 ரூபாய்
புனே - 6,635 ரூபாய்
பரோடா - 6,640 ரூபாய்
அகமதாபாத் - 6,640 ரூபாய்
ஜெய்ப்பூர் - 6,650 ரூபாய்
லக்னோ - 6,650 ரூபாய்
கோயம்புத்தூர் - 6,695 ரூபாய்
மதுரை - 6,695 ரூபாய்

இந்தியாவின் முக்கிய நகரங்களில் 24 கேரட் (1 கிராம்)தங்கம் விலை நிலவரம்:

சென்னை - 7,304 ரூபாய்
மும்பை - 7,238 ரூபாய்
டெல்லி - 7,253 ரூபாய்
கொல்கத்தா - 7,238 ரூபாய்
பெங்களூர் - 7,238 ரூபாய்
ஹைதராபாத் - 7,238 ரூபாய்
கேரளா - 7,238 ரூபாய்
புனே - 7,238 ரூபாய்
பரோடா - 7,243 ரூபாய்
அகமதாபாத் - 7,243 ரூபாய்
ஜெய்ப்பூர் - 7,253 ரூபாய்
லக்னோ - 7,253 ரூபாய்
கோயம்புத்தூர் - 7,304 ரூபாய்
மதுரை - 7,304 ரூபாய்

இந்தியாவின் முக்கிய நகரங்களில் 1 சவரன் தங்கம் விலை நிலவரம்:

சென்னை - 53,560 ரூபாய்
மும்பை - 53,080 ரூபாய்
டெல்லி - 53,200 ரூபாய்
கொல்கத்தா - 53,080 ரூபாய்
பெங்களூர் - 53,080 ரூபாய்
ஹைதராபாத் - 53,080 ரூபாய்
கேரளா - 53,080 ரூபாய்
புனே - 53,080 ரூபாய்
பரோடா - 53,120 ரூபாய்
அகமதாபாத் - 53,120 ரூபாய்
ஜெய்ப்பூர் - 53,200 ரூபாய்
லக்னோ - 53,200 ரூபாய்
கோயம்புத்தூர் - 53,560 ரூபாய்
மதுரை - 53,560 ரூபாய்

இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய வெள்ளி விலை நிலவரம் (1 கிலோ):

சென்னை - 96,500 ரூபாய்
மும்பை - 92,000 ரூபாய்
டெல்லி - 92,000 ரூபாய்
கொல்கத்தா - 92,000 ரூபாய்
பெங்களூர் - 92,950 ரூபாய்
ஹைதராபாத் - 96,500 ரூபாய்
கேரளா - 96,500 ரூபாய்
புனே - 92,000 ரூபாய்
பரோடா - 92,000 ரூபாய்
அகமதாபாத் - 92,000 ரூபாய்
ஜெய்ப்பூர் - 92,000 ரூபாய்
லக்னோ - 92,000 ரூபாய்
கோயம்புத்தூர் - 96,500 ரூபாய்
மதுரை - 96,500 ரூபாய்

உலக நாடுகளில் இன்று 22 கேரட் 1 கிராம் தங்கம் விலை:

பஹ்ரைன் - BHD 27 - 5,986 ரூபாய்,
குவைத் - KWD 22 - 5,992 ரூபாய்,
மலேசியா - MYR 347 - 6,154 ரூபாய்,
ஓமன் - OMR 27.75 - 6,024 ரூபாய்,
கத்தார் - QAR 266 - 6,098 ரூபாய்,
சவுதி அரேபியா - SAR 267 - 5,948 ரூபாய்,
சிங்கப்பூர் - SGD 98.50 - 6,076 ரூபாய்,
ஐக்கிய அரபு அமீரகம் - AED 260.25 - 5,921 ரூபாய்,
அமெரிக்கா - USD 71 - 5,975 ரூபாய்,
அபுதாபி (UAE) - AED 260.25 - 5,921 ரூபாய்,
அஜ்மான் (UAE) - AED 260.25 - 5,921 ரூபாய்,
துபாய் (UAE) - AED 260.25 - 5,921 ரூபாய்,
புஜைரா (UAE) - AED 260.25 - 5,921 ரூபாய்,
ராஸ் அல் கைமா (UAE) - AED 260.25 - 5,921 ரூபாய்,
ஷார்ஜா (UAE) - AED 260.25 - 5,921 ரூபாய்,
தோஹா (Qatar) - QAR 265 - 6,098 ரூபாய்,
மஸ்கட் (Oman) - OMR 27.75 - 6,024 ரூபாய்,
தம்மம் (Saudi Arabia) - SAR 267 - 5,948 ரூபாய்.

உலக நாடுகளில் இன்று 24 கேரட் 1 கிராம் தங்கம் விலை:
பஹ்ரைன் - BHD 28.70 - 6,363 ரூபாய்,
குவைத் - KWD 23.35 - 6,359 ரூபாய்,
மலேசியா - MYR 361 - 6,402 ரூபாய்,
ஓமன் - OMR 29.55 - 6,414 ரூபாய்,
கத்தார் - QAR 282.50 - 6,476 ரூபாய்,
சவுதி அரேபியா - SAR 288 - 6,416 ரூபாய்,
சிங்கப்பூர் - SGD 108.40 - 6,687 ரூபாய்,
ஐக்கிய அரபு அமீரகம் - AED 281 - 6,393 ரூபாய்,
அமெரிக்கா - USD 75 - 6,268 ரூபாய்,
அபுதாபி (UAE) - AED 281 - 6,393 ரூபாய்,
அஜ்மான் (UAE) - AED 281 - 6,393 ரூபாய்,
துபாய் (UAE) - AED 281 - 6,393 ரூபாய்,
புஜைரா (UAE) - AED 281 - 6,393 ரூபாய்,
ராஸ் அல் கைமா (UAE) - AED 281 - 6,393 ரூபாய்,
ஷார்ஜா (UAE) - AED 281 - 6,393 ரூபாய்,
தோஹா (Qatar) - QAR 282.50 - 6,476 ரூபாய்,

மஸ்கட் (Oman) - OMR 29.55 - 6,414 ரூபாய்,

தம்மம் (Saudi Arabia) - SAR 288 - 6,416 ரூபாய்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+