ஆபரண தங்கம் விலை 90000 ரூபாய்.. வரலாற்றில் முதல் முறையாக உச்சம்..!!

அமெரிக்கா சீனாவுடன் பேச்சுவார்த்தை துவங்கினாலும் சந்தையில் தொடர்ந்து வர்த்தகப் போர் குறித்த அச்சம் இருக்கத்தான் செய்கிறது, இதன் எதிரொலியாக வாரத்தின் முதல் வர்த்தக நாளான இன்று ஆசிய சந்கையில் தங்கம் விலை மீண்டும் தடாலடியாக உயர துவங்கியது. சர்வதேச ஸ்பாட் சந்தையில் ஒரு அவுன்ஸ் 24 கேரட் தங்கம் விலை 3327 டாலரில் இருந்து 3383 டாலர் வரையில் உயர்ந்துள்ளது.

இதன் எதிரொலியாக மல்டி கமாடிட்டி எக்ஸ்சேஞ்சில் (MCX) திங்களன்று (ஏப்ரல் 21) காலை வர்த்தகத்தின் ஆரம்பத்தில் புதிய உச்சமாக 10 கிராம் 24 கேரட் தங்கம் விலை 96,747 ரூபாய் அளவீட்டை எட்டியது. மேலும் ரீடைல் சந்தையில் வரலாற்றில் முதல் முறையாக 22 கேரட் ஆபரண தங்கம் விலை 90000 ரூபாயை கடந்துள்ளது.

ஆபரண தங்கம் விலை 90000 ரூபாய்.. வரலாற்றில் முதல் முறையாக உச்சம்..!!

கடந்த வாரம் 24 கேரட் தங்கம் விலை 95000 அளவீட்டை கடந்து சாதனை படைத்த நிலையில், இன்று 22 கேரட் 90000 ரூபாய் அளவை கடந்துள்ளது. மேலும் முக்கிய நாணயங்களுக்கு எதிராக அமெரிக்க டாலரின் மதிப்பு இன்று 98.34 ஆக குறைந்துள்ளது.

இன்று ரீடைல் சந்தையில் 10 கிராம் 22 கேரட் தங்கம் விலை 700 ரூபாய் உயர்ந்து 90,150 ரூபாயாக உள்ளது, இதுவே 24 கேரட் 10 கிராம் தங்கம் விலை 770 ரூபாய் உயர்ந்து 98,350 ரூபாயாக உள்ளது. ஒரு சவரன் தங்கம் விலை 560 ரூபாய் உயர்ந்து 72,120 ரூபாயாக வர்த்தகம் செய்யப்படுகிறது.

மேலும் ஒரு கிலோ வெள்ளி விலை 1000 ரூபாய் உயர்ந்து 1,11,000 ரூபாயாக உள்ளது, ஆனால் பிளாட்டினம் விலை 10 கிராமுக்கு 40 ரூபாய் குறைந்து 26,500 ரூபாயாக உள்ளது. இந்த நிலையில் நாட்டின் முக்கிய நகரங்களில் இன்று ரீடைல் சந்தையில் தங்கம், வெள்ளி, பிளாட்டினம் விலை நிலவரத்தை இப்போது பார்ப்போம்.

1 சவரன் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் - சென்னை - 72120 ரூபாய், மும்பை - 72120 ரூபாய், டெல்லி - 72240 ரூபாய், கொல்கத்தா - 72120 ரூபாய், பெங்களூர் - 72120 ரூபாய், ஹைதராபாத் - 72120 ரூபாய், கேரளா - 72120 ரூபாய், புனே - 72120 ரூபாய், பரோடா - 72160 ரூபாய், அகமதாபாத் - 72160 ரூபாய், ஜெய்ப்பூர் - 72240 ரூபாய், லக்னோ - 72240 ரூபாய், கோயம்புத்தூர் - 72120 ரூபாய், மதுரை - 72120 ரூபாய்.

22 கேரட் 1 கிராம் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் - சென்னை - 9,015 ரூபாய், மும்பை - 9,015 ரூபாய், டெல்லி - 9,030 ரூபாய், கொல்கத்தா - 9,015 ரூபாய், பெங்களூர் - 9,015 ரூபாய், ஹைதராபாத் - 9,015 ரூபாய், கேரளா - 9,015 ரூபாய், புனே - 9,015 ரூபாய், பரோடா - 9,020 ரூபாய், அகமதாபாத் - 9,020 ரூபாய், ஜெய்ப்பூர் - 9,030 ரூபாய், லக்னோ - 9,030 ரூபாய், கோயம்புத்தூர் - 9,015 ரூபாய், மதுரை - 9,015 ரூபாய்.

24 கேரட் 1 கிராம் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் - சென்னை - 9,835 ரூபாய், மும்பை - 9,835 ரூபாய், டெல்லி - 9,850 ரூபாய், கொல்கத்தா - 9,835 ரூபாய், பெங்களூர் - 9,835 ரூபாய், ஹைதராபாத் - 9,835 ரூபாய், கேரளா - 9,835 ரூபாய், புனே - 9,835 ரூபாய், பரோடா - 9,840 ரூபாய், அகமதாபாத் - 9,840 ரூபாய், ஜெய்ப்பூர் - 9,850 ரூபாய், லக்னோ - 9,850 ரூபாய், கோயம்புத்தூர் - 9,835 ரூபாய், மதுரை - 9,835 ரூபாய்.

18 கேரட் 1 கிராம் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் - சென்னை - 7,460 ரூபாய், மும்பை - 7,376 ரூபாய், டெல்லி - 7,389 ரூபாய், கொல்கத்தா - 7,376 ரூபாய், பெங்களூர் - 7,376 ரூபாய், ஹைதராபாத் - 7,376 ரூபாய், கேரளா - 7,376 ரூபாய், புனே - 7,376 ரூபாய், பரோடா - 7,380 ரூபாய், அகமதாபாத் - 7,380 ரூபாய், ஜெய்ப்பூர் - 7,389 ரூபாய், லக்னோ - 7,389 ரூபாய், கோயம்புத்தூர் - 7,460 ரூபாய், மதுரை - 7,460 ரூபாய்.

10 கிராம் பிளாட்டினம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய பிளாட்டினம் விலை நிலவரம் - சென்னை - 26,500 ரூபாய், மும்பை - 26,500 ரூபாய், டெல்லி - 26,500 ரூபாய், கொல்கத்தா - 26,500 ரூபாய், பெங்களூர் - 26,500 ரூபாய், ஹைதராபாத் - 26,500 ரூபாய், கேரளா - 26,500 ரூபாய், புனே - 26,500 ரூபாய், வதோதரா - 26,500 ரூபாய், அகமதாபாத் - 26,500 ரூபாய்.

1 கிலோ வெள்ளி விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய வெள்ளி விலை நிலவரம் - சென்னை - 1,11,000 ரூபாய், மும்பை - 1,01,000 ரூபாய், டெல்லி - 1,01,000 ரூபாய், கொல்கத்தா - 1,01,000 ரூபாய், பெங்களூர் - 1,01,000 ரூபாய், ஹைதராபாத் - 1,11,000 ரூபாய், கேரளா - 1,11,000 ரூபாய், புனே - 1,01,000 ரூபாய், பரோடா - 1,01,000 ரூபாய், அகமதாபாத் - 1,01,000 ரூபாய், ஜெய்ப்பூர் - 1,01,000 ரூபாய், லக்னோ - 1,01,000 ரூபாய், கோயம்புத்தூர் - 1,11,000 ரூபாய், மதுரை - 1,11,000 ரூபாய்.

உலக நாடுகளில் இன்று 22 கேரட் 1 கிராம் தங்கம் விலை:
பஹ்ரைன் - BHD 38.30 - 8,653 ரூபாய்
குவைத் - KWD 30.41 - 8,446 ரூபாய்
மலேசியா - MYR 467 - 9,070 ரூபாய்
ஓமன் - OMR 39.40 - 8,715 ரூபாய்
கத்தார் - QAR 373.50 - 8,726 ரூபாய்
சவுதி அரேபியா - SAR 378 - 8,580 ரூபாய்
சிங்கப்பூர் - SGD 137.50 - 8,977 ரூபாய்
ஐக்கிய அரபு அமீரகம் - AED 371.25 - 8,608 ரூபாய்
அமெரிக்கா - USD 100.50 - 8,560 ரூபாய்
அபுதாபி (UAE) - AED 371.25 - 8,608 ரூபாய்
அஜ்மான் (UAE) - AED 371.25 - 8,608 ரூபாய்
துபாய் (UAE) - AED 371.25 - 8,608 ரூபாய்
புஜைரா (UAE) - AED 371.25 - 8,608 ரூபாய்
ராஸ் அல் கைமா (UAE) - AED 371.25 - 8,608 ரூபாய்
ஷார்ஜா (UAE) - AED 371.25 - 8,608 ரூபாய்
தோஹா (Qatar) - QAR 373.50 - 8,726 ரூபாய்
மஸ்கட் (Oman) - OMR 39.40 - 8,715 ரூபாய்
தம்மம் (Saudi Arabia) - SAR 378 - 8,580 ரூபாய்
இங்கிலாந்து - GBP 74.41 - 8,474 ரூபாய்
கனடா - CAD 143.25 - 8,840 ரூபாய்
ஆஸ்திரேலியா - AUD 164.60 - 8,998 ரூபாய்
நேபாளம் - NPR 14,970.76 - 9,397 ரூபாய்

உலக நாடுகளில் இன்று 24 கேரட் 1 கிராம் தங்கம் விலை:
பஹ்ரைன் - BHD 40.90 - 9,241 ரூபாய்
குவைத் - KWD 33.16 - 9,209 ரூபாய்
மலேசியா - MYR 487 - 9,458 ரூபாய்
ஓமன் - OMR 42.10 - 9,312 ரூபாய்
கத்தார் - QAR 401 - 9,369 ரூபாய்
சவுதி அரேபியா - SAR 410 - 9,307 ரூபாய்
சிங்கப்பூர் - SGD 151 - 9,858 ரூபாய்
ஐக்கிய அரபு அமீரகம் - AED 400.75 - 9,292 ரூபாய்
அமெரிக்கா - USD 107.25 - 9,134 ரூபாய்
அபுதாபி (UAE) - AED 400.75 - 9,292 ரூபாய்
அஜ்மான் (UAE) - AED 400.75 - 9,292 ரூபாய்
துபாய் (UAE) - AED 400.75 - 9,292 ரூபாய்
புஜைரா (UAE) - AED 400.75 - 9,292 ரூபாய்
ராஸ் அல் கைமா (UAE) - AED 400.75 - 9,292 ரூபாய்
ஷார்ஜா (UAE) - AED 400.75 - 9,292 ரூபாய்
தோஹா (Qatar) - QAR 401 - 9,369 ரூபாய்
மஸ்கட் (Oman) - OMR 42.10 - 9,312 ரூபாய்
தம்மம் (Saudi Arabia) - SAR 410 - 9,307 ரூபாய்
இங்கிலாந்து - GBP 81.17 - 9,243 ரூபாய்
கனடா - CAD 151.25 - 9,334 ரூபாய்
ஆஸ்திரேலியா - AUD 179.60 - 9,818 ரூபாய்
நேபாளம் - NPR 16,272.57 - 10,214 ரூபாய்

அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையிலான வர்த்தகப் போர் குறையாமல் இருக்கும் காரணத்தால் வருவதால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடான தங்கத்தை நோக்கி படையெடுப்பது இந்த உலகளாவிய விலை உயர்வுக்குக் காரணமாகும்.

தங்கத்தின் விலையை உயர்த்துவதில் அமெரிக்க டாலரின் வீழ்ச்சி ஒரு முக்கிய காரணியாக விளங்குகிறது. டாலரின் மதிப்பு குறையும்போது, தங்கம் விலை உயரும். இதேவேளையில் மற்ற நாணயங்களை வைத்திருக்கும் முதலீட்டாளர்களுக்கு தங்கம் மலிவாகும். இதனால் சர்வதேச சந்தையில் தங்கத்தின் டிமாண்ட் தற்போது அதிகரிக்கிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+