ஒரே நாளில் உச்சத்தை எட்டிய தங்கம்! சவரனுக்கு ரூ. 2,100 அதிகரிப்பு! இனி நகை வாங்குறது கனவு தான் போலயே!

ஏப்ரல் 8-ஆம் தேதி அன்று குறைந்து காணப்பட்ட தங்கம் விலை இன்று அதிரடியாக உயர்ந்து 8,560 ரூபாயை எட்டியுள்ளது. இன்று ஒரு நாளில் கிராமுக்கு ரூ. 270 அதிகரித்துள்ளது. இது மிகப்பெரிய விலை உயர்வாக பார்க்கப்படுகிறது. ரீடைல் சந்தையில் இன்று 1 கிராம் 22 கேரட் தங்கம் ரூ.8,560-க்கும், 1 கிராம் 24 கேரட் தங்கம் ரூ. 9,338-க்கும், 1 கிராம் 18 கேரட் தங்கம் ரூ. 7,090க்கும் விற்பனையாகிறது.

மாதம் மாதம் 1 கிராம் தங்கமாவது.. தங்கள் குழந்தைகளின் நலனை பாதுகாக்க சேர்த்து வைக்கும் பெற்றோருக்கு இந்த விலை உயர்வு பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இன்று 1 கிராம் 22 கேரட் தங்கம் ரூ. 270 அதிகரித்து ரூ. 8,560-க்கும், 1 சவரன் 22 கேரட் தங்கம் ரூ. 2,160 அதிகரித்து ரூ. 68,480-க்கும் விற்பனையாகிறது. சவரனுக்கு 2000 அதிகரிப்பு என்பது இதுவரை இல்லாத விலை உயர்வு என்றே சொல்லலாம்.

ஒரே நாளில் உச்சத்தை எட்டிய தங்கம்! சவரனுக்கு ரூ. 2,100 அதிகரிப்பு! இனி நகை வாங்குறது கனவு தான் போலயே

10 கிராம் 22 கேரட் தங்கம் ரூ. 2,700 அதிகரித்து ரூ. 85,600-க்கு விற்பனையாகிறது. 22 கேரட் தங்கத்தில் தான் நகைகள் செய்யப்படுகிறது. இது வெறும் தங்கத்திற்கான விலை மட்டும்தான். இதோட மேக்கிங் சார்ஜஸ், ஜிஎஸ்டி மற்றும் பிற கட்டணங்களை சேர்த்து தான் தங்கம் வாங்க முடியும். அப்படி பார்த்தால் ரூ.9,000 முதல் 9,500 ரூபாய் வரை ஒரு கிராம் வாங்கவே செலவாகும்.

24 கேரட் தங்கம் தூய தங்கம். இது மிகவும் மிருதுவாக இருக்கும். இதை வைத்து வளைத்தோ அல்லது முறுக்கியோ நகைகள் செய்ய முடியாது. அப்படி செய்தால் அது முறிந்துவிடும் அபாயம் உள்ளது. எனவே 24 கேரட் தங்கத்தில் கோல்ட் பார்கள் மற்றும் கோல்ட் காயின்களை வாங்கலாம். 22 கேரட் தங்கத்தில் காப்பர் மற்றும் பிற உலோகங்கள் கலந்து நகைகள் செய்யப்படும். ஆனால் 24 கேரட்டில் எதுவும் சேர்க்காமல் செய்யப்படுவதால் இது 22 கேரட் தங்கத்தை விட சற்று விலை அதிகம். இன்றைய நிலவரப்படி 1 கிராம் 24 கேரட் தங்கம் 294 ரூபாய் அதிகரித்து ரூ. 9,338-க்கு விற்பனையாகிறது. 1 சவரன் 24 கேரட் தங்கம் 2,352 ரூபாய் அதிகரித்து ரூ. 74,704-ஆக உள்ளது.

இன்றைய நிலவரப்படி வெவ்வேறு ஊர்களில் தங்கம் விலை நிலவரம் என்ன? என்பது குறித்து பார்ப்போம்.

1 சவரன் தங்கம் விலை: இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் - சென்னை - 68480 ரூபாய், மும்பை - 68480 ரூபாய், டெல்லி - 68600 ரூபாய், கொல்கத்தா - 68480 ரூபாய், பெங்களூர் - 68480 ரூபாய், ஹைதராபாத் - 68480 ரூபாய், கேரளா - 68480 ரூபாய், புனே - 68480 ரூபாய், பரோடா - 68520 ரூபாய், அகமதாபாத் - 68520 ரூபாய்,

22 கேரட் 1 கிராம் தங்கம் விலை: இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் - சென்னை - 8,560 ரூபாய், மும்பை - 8,560 ரூபாய், டெல்லி - 8,575 ரூபாய், கொல்கத்தா - 8,560 ரூபாய், பெங்களூர் - 8,560 ரூபாய், ஹைதராபாத் - 8,560 ரூபாய், கேரளா - 8,560 ரூபாய், புனே - 8,560 ரூபாய், பரோடா - 8,565 ரூபாய், அகமதாபாத் - 8,565 ரூபாய்,

24 கேரட் 1 கிராம் தங்கம் விலை: இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் - சென்னை - 9,338 ரூபாய், மும்பை - 9,338 ரூபாய், டெல்லி - 9,353 ரூபாய், கொல்கத்தா - 9,338 ரூபாய், பெங்களூர் - 9,338 ரூபாய், ஹைதராபாத் - 9,338 ரூபாய், கேரளா - 9,338 ரூபாய், புனே - 9,338 ரூபாய், பரோடா - 9,343 ரூபாய், அகமதாபாத் - 9,343 ரூபாய்,

18 கேரட் 1 கிராம் தங்கம் விலை: இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் - சென்னை - 7,090 ரூபாய், மும்பை - 7,004 ரூபாய், டெல்லி - 7,016 ரூபாய், கொல்கத்தா - 7,004 ரூபாய், பெங்களூர் - 7,004 ரூபாய், ஹைதராபாத் - 7,004 ரூபாய், கேரளா - 7,004 ரூபாய், புனே - 7,004 ரூபாய், பரோடா - 7,008 ரூபாய், அகமதாபாத் - 7,008 ரூபாய்,

10 கிராம் பிளாட்டினம் விலை: இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய பிளாட்டினம் விலை நிலவரம் - சென்னை - 25,420 ரூபாய், மும்பை - 25,420 ரூபாய், டெல்லி - 25,420 ரூபாய், கொல்கத்தா - 25,420 ரூபாய், பெங்களூர் - 25,420 ரூபாய், ஹைதராபாத் - 25,420 ரூபாய், கேரளா - 25,420 ரூபாய், புனே - 25,420 ரூபாய், வதோதரா - 25,420 ரூபாய், அகமதாபாத் - 25,420 ரூபாய்.

1 கிலோ வெள்ளி விலை: இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய வெள்ளி விலை நிலவரம் - சென்னை - 1,04,000 ரூபாய், மும்பை - 95,000 ரூபாய், டெல்லி - 95,000 ரூபாய், கொல்கத்தா - 95,000 ரூபாய், பெங்களூர் - 95,000 ரூபாய், ஹைதராபாத் - 1,04,000 ரூபாய், கேரளா - 1,04,000 ரூபாய், புனே - 95,000 ரூபாய், பரோடா - 95,000 ரூபாய், அகமதாபாத் - 95,000 ரூபாய்,

உலக நாடுகளில் இன்று 22 கேரட் 1 கிராம் தங்கம் விலை:

பஹ்ரைன் - BHD 35.50 - 8,143 ரூபாய்
குவைத் - KWD 28.38 - 7,975 ரூபாய்
மலேசியா - MYR 435 - 8,405 ரூபாய்
ஓமன் - OMR 37.10 - 8,334 ரூபாய்
கத்தார் - QAR 346.50 - 8,220 ரூபாய்
சவுதி அரேபியா - SAR 351 - 8,086 ரூபாய்
சிங்கப்பூர் - SGD 130 - 8,388 ரூபாய்
ஐக்கிய அரபு அமீரகம் - AED 343.25 - 8,082 ரூபாய்
அமெரிக்கா - USD 90.50 - 7,826 ரூபாய்
அபுதாபி (UAE) - AED 343.25 - 8,082 ரூபாய்
அஜ்மான் (UAE) - AED 343.25 - 8,082 ரூபாய்
துபாய் (UAE) - AED 343.25 - 8,082 ரூபாய்
புஜைரா (UAE) - AED 343.25 - 8,082 ரூபாய்
ராஸ் அல் கைமா (UAE) - AED 343.25 - 8,082 ரூபாய்
ஷார்ஜா (UAE) - AED 343.25 - 8,082 ரூபாய்
தோஹா (Qatar) - QAR 346.50 - 8,220 ரூபாய்
மஸ்கட் (Oman) - OMR 37.10 - 8,334 ரூபாய்
தம்மம் (Saudi Arabia) - SAR 351 - 8,086 ரூபாய்
இங்கிலாந்து - GBP 71.71 - 7,975 ரூபாய்
கனடா - CAD 135.75 - 8,342 ரூபாய்
ஆஸ்திரேலியா - AUD 158.70 - 8,490 ரூபாய்
நேபாளம் - NPR 13,834.94 - 8,644 ரூபாய்

உலக நாடுகளில் இன்று 24 கேரட் 1 கிராம் தங்கம் விலை:

பஹ்ரைன் - BHD 37.90 - 8,694 ரூபாய்
குவைத் - KWD 30.95 - 8,697 ரூபாய்
மலேசியா - MYR 456 - 8,810 ரூபாய்
ஓமன் - OMR 39.60 - 8,895 ரூபாய்
கத்தார் - QAR 371.50 - 8,813 ரூபாய்
சவுதி அரேபியா - SAR 380 - 8,754 ரூபாய்
சிங்கப்பூர் - SGD 143.40 - 9,253 ரூபாய்
ஐக்கிய அரபு அமீரகம் - AED 370.50 - 8,723 ரூபாய்
அமெரிக்கா - USD 96.25 - 8,323 ரூபாய்
அபுதாபி (UAE) - AED 370.50 - 8,723 ரூபாய்
அஜ்மான் (UAE) - AED 370.50 - 8,723 ரூபாய்
துபாய் (UAE) - AED 370.50 - 8,723 ரூபாய்
புஜைரா (UAE) - AED 370.50 - 8,723 ரூபாய்
ராஸ் அல் கைமா (UAE) - AED 370.50 - 8,723 ரூபாய்
ஷார்ஜா (UAE) - AED 370.50 - 8,723 ரூபாய்
தோஹா (Qatar) - QAR 371.50 - 8,813 ரூபாய்
மஸ்கட் (Oman) - OMR 39.60 - 8,895 ரூபாய்
தம்மம் (Saudi Arabia) - SAR 380 - 8,754 ரூபாய்
இங்கிலாந்து - GBP 78.23 - 8,700 ரூபாய்
கனடா - CAD 143.25 - 8,803 ரூபாய்
ஆஸ்திரேலியா - AUD 173.10 - 9,261 ரூபாய்
நேபாளம் - NPR 15,037.98 - 9,396 ரூபாய்

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+