தங்கம் விலை கடந்த மூன்று நாட்களாக தொடர்ந்து உயர்ந்து வருவது சமானிய மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சர்வதேச சந்தையில் வெள்ளிக்கிழமை வர்த்தகம் தொடங்கியதும் ஸ்பாட் தங்கத்தின் விலை 1% அதிகரித்து, ஒரு அவுன்ஸ் தங்கம் 3,205.53 டாலராக உயர்ந்தது. ஆசிய சந்தையின் வர்த்தகத்தில், தங்கத்தின் விலை 3,218.43 டாலர் என்ற வரலாற்று உச்சத்தைத் தொட்டது. இந்த வாரம் மட்டும், தங்கத்தின் விலை 5% க்கும் அதிகமாக உயர்ந்துள்ளது.
இந்திய ரீடைல் சந்தையில், 10 கிராம் 22 கேரட் தங்கத்தின் விலை 1850 ரூபாய் உயர்ந்து 87,450 ரூபாயாக உள்ளது. இதுவே, ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 1480 ரூபாய் உயர்ந்து 69,960 ரூபாயாக உள்ளது. 24 கேரட் தங்கத்தின் விலை 10 கிராம் 2020 ரூபாய் உயர்ந்து 95,400 ரூபாயாக உள்ளது.

3 நாட்களாக உயர்ந்து வரும் தங்கம் கிராமுக்கு 520 ரூபாய் உயர்ந்து பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. ஏப்ரல் மாதத்தில் முதல் 22 கேரட் ஒரு கிராம் தங்கம் விலை 8510 ரூபாயாக இருந்த நிலையில் இன்று இந்த மாதத்திலேயே அதிகப்படியாக 8745 ரூபாயாக உள்ளது. இதன் மூலம் 11 நாளில் தங்கம் 2.76 சதவீதம் அதிகரித்துள்ளது.
1 சவரன் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் - சென்னை - 69960 ரூபாய், மும்பை - 69960 ரூபாய், டெல்லி - 70080 ரூபாய், கொல்கத்தா - 69960 ரூபாய், பெங்களூர் - 69960 ரூபாய், ஹைதராபாத் - 69960 ரூபாய், கேரளா - 69960 ரூபாய், புனே - 69960 ரூபாய், பரோடா - 70000 ரூபாய், அகமதாபாத் - 70000 ரூபாய், ஜெய்ப்பூர் - 70080 ரூபாய், லக்னோ - 70080 ரூபாய், கோயம்புத்தூர் - 69960 ரூபாய், மதுரை - 69960 ரூபாய்.
22 கேரட் 1 கிராம் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் - சென்னை - 8,745 ரூபாய், மும்பை - 8,745 ரூபாய், டெல்லி - 8,760 ரூபாய், கொல்கத்தா - 8,745 ரூபாய், பெங்களூர் - 8,745 ரூபாய், ஹைதராபாத் - 8,745 ரூபாய், கேரளா - 8,745 ரூபாய், புனே - 8,745 ரூபாய், பரோடா - 8,750 ரூபாய், அகமதாபாத் - 8,750 ரூபாய், ஜெய்ப்பூர் - 8,760 ரூபாய், லக்னோ - 8,760 ரூபாய், கோயம்புத்தூர் - 8,745 ரூபாய், மதுரை - 8,745 ரூபாய்.
24 கேரட் 1 கிராம் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் - சென்னை - 9,540 ரூபாய், மும்பை - 9,540 ரூபாய், டெல்லி - 9,555 ரூபாய், கொல்கத்தா - 9,540 ரூபாய், பெங்களூர் - 9,540 ரூபாய், ஹைதராபாத் - 9,540 ரூபாய், கேரளா - 9,540 ரூபாய், புனே - 9,540 ரூபாய், பரோடா - 9,545 ரூபாய், அகமதாபாத் - 9,545 ரூபாய், ஜெய்ப்பூர் - 9,555 ரூபாய், லக்னோ - 9,555 ரூபாய், கோயம்புத்தூர் - 9,540 ரூபாய், மதுரை - 9,540 ரூபாய்.
18 கேரட் 1 கிராம் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் - சென்னை - 7,245 ரூபாய், மும்பை - 7,155 ரூபாய், டெல்லி - 7,168 ரூபாய், கொல்கத்தா - 7,155 ரூபாய், பெங்களூர் - 7,155 ரூபாய், ஹைதராபாத் - 7,155 ரூபாய், கேரளா - 7,155 ரூபாய், புனே - 7,155 ரூபாய், பரோடா - 7,159 ரூபாய், அகமதாபாத் - 7,159 ரூபாய், ஜெய்ப்பூர் - 7,168 ரூபாய், லக்னோ - 7,168 ரூபாய், கோயம்புத்தூர் - 7,245 ரூபாய், மதுரை - 7,245 ரூபாய்.
1 கிலோ வெள்ளி விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய வெள்ளி விலை நிலவரம் - சென்னை - 1,08,000 ரூபாய், மும்பை - 97,100 ரூபாய், டெல்லி - 97,100 ரூபாய், கொல்கத்தா - 98,000 ரூபாய், பெங்களூர் - 97,100 ரூபாய், ஹைதராபாத் - 1,08,000 ரூபாய், கேரளா - 1,08,000 ரூபாய், புனே - 97,100 ரூபாய், பரோடா - 97,100 ரூபாய், அகமதாபாத் - 97,100 ரூபாய், ஜெய்ப்பூர் - 97,100 ரூபாய், லக்னோ - 97,100 ரூபாய், கோயம்புத்தூர் - 1,08,000 ரூபாய், மதுரை - 1,08,000 ரூபாய்.
உலக நாடுகளில் இன்று 22 கேரட் 1 கிராம் தங்கம் விலை:
பஹ்ரைன் - BHD 36.30 - 8,284 ரூபாய்
குவைத் - KWD 28.98 - 8,125 ரூபாய்
மலேசியா - MYR 450 - 8,725 ரூபாய்
ஓமன் - OMR 37.35 - 8,344 ரூபாய்
கத்தார் - QAR 354.50 - 8,365 ரூபாய்
சவுதி அரேபியா - SAR 361 - 8,272 ரூபாய்
சிங்கப்பூர் - SGD 132.80 - 8,606 ரூபாய்
ஐக்கிய அரபு அமீரகம் - AED 351.25 - 8,226 ரூபாய்
அமெரிக்கா - USD 96 - 8,257 ரூபாய்
அபுதாபி (UAE) - AED 351.25 - 8,226 ரூபாய்
அஜ்மான் (UAE) - AED 351.25 - 8,226 ரூபாய்
துபாய் (UAE) - AED 351.25 - 8,226 ரூபாய்
புஜைரா (UAE) - AED 351.25 - 8,226 ரூபாய்
ராஸ் அல் கைமா (UAE) - AED 351.25 - 8,226 ரூபாய்
ஷார்ஜா (UAE) - AED 351.25 - 8,226 ரூபாய்
தோஹா (Qatar) - QAR 354.50 - 8,365 ரூபாய்
மஸ்கட் (Oman) - OMR 37.35 - 8,344 ரூபாய்
தம்மம் (Saudi Arabia) - SAR 361 - 8,272 ரூபாய்
இங்கிலாந்து - GBP 72.72 - 8,141 ரூபாய்
கனடா - CAD 137.75 - 8,480 ரூபாய்
ஆஸ்திரேலியா - AUD 160.80 - 8,568 ரூபாய்
நேபாளம் - NPR 14,284.54 - 8,949 ரூபாய்
உலக நாடுகளில் இன்று 24 கேரட் 1 கிராம் தங்கம் விலை:
பஹ்ரைன் - BHD 38.70 - 8,831 ரூபாய்
குவைத் - KWD 31.60 - 8,859 ரூபாய்
மலேசியா - MYR 468 - 9,074 ரூபாய்
ஓமன் - OMR 39.90 - 8,914 ரூபாய்
கத்தார் - QAR 380.50 - 8,979 ரூபாய்
சவுதி அரேபியா - SAR 390 - 8,936 ரூபாய்
சிங்கப்பூர் - SGD 146.40 - 9,487 ரூபாய்
ஐக்கிய அரபு அமீரகம் - AED 379.25 - 8,882 ரூபாய்
அமெரிக்கா - USD 102.25 - 8,795 ரூபாய்
அபுதாபி (UAE) - AED 379.25 - 8,882 ரூபாய்
அஜ்மான் (UAE) - AED 379.25 - 8,882 ரூபாய்
துபாய் (UAE) - AED 379.25 - 8,882 ரூபாய்
புஜைரா (UAE) - AED 379.25 - 8,882 ரூபாய்
ராஸ் அல் கைமா (UAE) - AED 379.25 - 8,882 ரூபாய்
ஷார்ஜா (UAE) - AED 379.25 - 8,882 ரூபாய்
தோஹா (Qatar) - QAR 380.50 - 8,979 ரூபாய்
மஸ்கட் (Oman) - OMR 39.90 - 8,914 ரூபாய்
தம்மம் (Saudi Arabia) - SAR 390 - 8,936 ரூபாய்
இங்கிலாந்து - GBP 79.33 - 8,881 ரூபாய்
கனடா - CAD 145.25 - 8,942 ரூபாய்
ஆஸ்திரேலியா - AUD 175.40 - 9,346 ரூபாய்
நேபாளம் - NPR 15,526.67 - 9,727 ரூபாய்

தங்கத்தின் விலை உயர்வதற்கான முக்கிய காரணங்கள்:
அமெரிக்க டாலரின் மதிப்பு குறைந்தது: அமெரிக்க டாலரின் மதிப்பு குறைந்து வருவது தங்கத்தின் விலையை அதிகரித்துள்ளது. சர்வதேச சந்சையில் முக்கிய நாணயங்களுக்கு எதிராக டாலர் மதிப்பை அளவிடும் DXY குறியீடு 100 ரூபாய் அளவில் இருந்து குறைந்து இன்று 99.78 வரையில் குறைந்தது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையிலான வர்த்தகப் போர்: அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையிலான வர்த்தகப் போர் தீவிரமடைந்து வருவது முதலீட்டாளர்கள் மத்தியில் பாதுகாப்பான முதலீடான தங்கம் மீது அதிக முதலீடு செய்ய தூண்டுகிறது.
அமெரிக்க நுகர்வோர் பணவீக்கம்: மார்ச் மாதத்தில் அமெரிக்க நுகர்வோர் பணவீக்கம் சற்றும் எதிர்பாராத விதமாக குறைந்தது. இதுவும் தங்கத்தின் விலை உயர ஒரு முக்கிய காரணமாகும்.
தங்கத்தின் விலை உயர்வினால் ஏற்படும் தாக்கம்:
நகை வாங்குபவர்கள்: தங்கத்தின் விலை உயர்வினால் நகை வாங்குபவர்கள் அதிக விலை கொடுத்து வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
முதலீட்டாளர்கள்: தங்கத்தில் முதலீடு செய்துள்ள முதலீட்டாளர்களுக்கு இது ஒரு நல்ல செய்தியாக இருந்தாலும், புதிதாக முதலீடு செய்ய நினைப்பவர்களுக்கு இது பாதகமான செய்தியாகும்.
பொருளாதாரம்: தங்கத்தின் விலை உயர்வு நாட்டின் பொருளாதாரத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தும், குறிப்பாக வர்த்தக பற்றாக்குறை, நாணய மதிப்பு அதிகம் பாதிக்கப்படும். தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருவது முதலீட்டாளர்கள் மற்றும் நகை வாங்குபவர்கள் மத்தியில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
More From GoodReturns

கோயம்புத்தூரில் இன்று தங்கம் விலை அதிரடி சரிவு: நகை வாங்குவோர் மகிழ்ச்சி!!

ஈரான் போர் குறித்த டிரம்பின் ஒற்றை அறிவிப்பு..!! தாறுமாறாக சரிந்த தங்கம் விலை..!!

தங்கம் விலை: 100 என்ற நம்பர் செய்யும் மேஜிக்..!! இப்போது நகை வாங்கலாமா?

சர்ரென சரிந்த தங்கம் விலை: முதலீட்டாளர்கள் இப்போது என்ன செய்யலாம்?

தங்கம், வெள்ளி நகைகளின் இறக்குமதிக்கு செக் வைத்த மத்திய அரசு!! வியாபாரிகளின் நூதன மோசடி அம்பலம்!!

17 ஆண்டுகளுக்குபிறகு கடும் வீழ்ச்சி கண்ட தங்கம்! திடீர் யூ டர்ன் அடித்த காரணம்? அடுத்த இலக்கு?

17 வருட மோசமான நிலையில் தங்கம் விலை.. இதைவிட்ட வேற சான்ஸ் கிடைக்காது.. இது செம டிவிஸ்ட்..!!

தங்கம் விலை: திடீரென ரூட்டை மாற்றும் தங்கம்.. இப்போ தங்கம் வாங்குறது தான் புத்திசாலித்தனமா?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

தங்கம், வெள்ளி விலை தடாலடியாக உயர காரணம் என்ன? இனி வரும் நாட்கள் எப்படி இருக்கும்?

டிரம்ப் கவுன்ட்டவுன் ஸ்டார்ட்ஸ்! ஈரானுக்கு 48 மணிநேர கெடு- நாளைக்கு தங்கம் பங்குச்சந்தை என்னவாகுமோ?



Click it and Unblock the Notifications