ஏப்ரல் 23-ஆம் தேதியான இன்றைய நிலவரப்படி தங்கம் விலை கிராமுக்கு 300 ரூபாய் குறைந்திருக்கிறது. சவரனுக்கு 2400 குறைந்துள்ளது. ஏப்ரல் மாதம் பிறந்ததிலிருந்து பல தேதிகளில் தங்கம் விலை உயர்வை மட்டும்தான் கண்டது. விலை குறைவே இருந்தாலும் 16 ரூபாய், 33 ரூபாய் என 50 ரூபாய்க்கும் கீழ் மட்டும் தான் விலை குறைந்தது. ஆனால் விலை உயர்வை பார்த்தால் 99 ரூபாய், 100 ரூபாய், 300 ரூபாய் என உயர்ந்து நகைப் பிரியர்களுக்கு ஷாக் தந்தது.
தங்கம் உயர்ந்தாலும் சரி குறைந்தாலும் சரி அது குறிப்பிட்ட பிரிவினருக்கு நன்மை அளிக்கக் கூடியதாக இருக்கும். புதிதாக நகை வாங்க திட்டமிடுபவர்களுக்கு தங்கம் விலை உயர்வது சற்று கவலையளிக்கும். அதே நேரம் ஏற்கனவே தங்கத்தை ஒரு சேமிப்பாகவும், முதலீடாகவும் கருதி வாங்கி வைத்தவர்களுக்கு தங்கள் முதலீட்டின் மதிப்பு உயர்வது லாபகரமானதாக தோன்றும். இன்று நகை வாங்க திட்டமிடுபவர்களுக்கு ஏதுவாக கிராமுக்கு 300 ரூபாய் விலை குறைந்திருக்கிறது. கடந்த 10 தினங்களில் தங்கம் விலை ஏப்ரல் 17, ஏப்ரல் 18, ஏப்ரல் 21, ஏப்ரல் 22 ஆகிய தினங்களில் கடுமையாக உயர்ந்தது.

மார்ச் மாதத்துடன் ஒப்பிடுகையில் ஏப்ரல் மாதம் தங்கம் விலை 9.18 சதவீதம் அதிகரித்திருக்கிறது. அதுவே பிப்ரவரி மாதத்துடன் ஒப்பிடுகையில் மார்ச் மாதம் 6.11 சதவீதம் தான் தங்கம் விலை உயர்ந்தது. ஆனால் ஏப்ரல் மாதத்தில் கிடுகிடுவென புதிய உயரத்தை எட்டி 9.18 சதவீதமாக இருந்து வருகிறது.இன்னும் ஏப்ரல் மாதத்தில் ஏழு தினங்கள் மீதம் உள்ளன. இதில் விலை குறைந்தால் 9.18 சதவீதத்தில் மாற்றம் ஏற்படலாம். அப்படி இல்லை என்றால் விலை அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது.
2025-ஆம் ஆண்டின் ஜனவரி மாதம் பிறந்ததிலிருந்து இது போன்ற விலை உயர்வு தான் இருந்து வருகிறது. 2024-ஆம் ஆண்டின் டிசம்பர் மாதம், அதற்கு முந்தைய மாதமான நவம்பர் மாதத்தை விட 0.56 சதவீதம் தங்கம் விலை அதிகரித்தது. ஆனால் ஜனவரி மாதம் பிறந்ததிலிருந்து தொடர்ச்சியாக விலை உயர்வு தான் இருந்து வருகிறது. ஜனவரியில் 8.12 சதவீதம் தங்கம் விலை அதிகரித்தது. அதன் பிறகு பிப்ரவரியில், ஜனவரி மாதத்தை விட 2.78% தங்கம் விலை அதிகரித்தது. இந்த பதிவில் வெவ்வேறு நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் என்ன என்பது குறித்து பார்ப்போம்.
1 சவரன் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் - சென்னை - 72120 ரூபாய், மும்பை - 72120 ரூபாய், டெல்லி - 72240 ரூபாய், கொல்கத்தா - 72120 ரூபாய், பெங்களூர் - 72120 ரூபாய், ஹைதராபாத் - 72120 ரூபாய், கேரளா - 72120 ரூபாய், புனே - 72120 ரூபாய், பரோடா - 72160 ரூபாய், அகமதாபாத் - 72160 ரூபாய்,
22 கேரட் 1 கிராம் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் - சென்னை - 72120 ரூபாய், மும்பை - 72120 ரூபாய், டெல்லி - 72240 ரூபாய், கொல்கத்தா - 72120 ரூபாய், பெங்களூர் - 72120 ரூபாய், ஹைதராபாத் - 72120 ரூபாய், கேரளா - 72120 ரூபாய், புனே - 72120 ரூபாய், பரோடா - 72160 ரூபாய், அகமதாபாத் - 72160 ரூபாய்,
24 கேரட் 1 கிராம் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் - சென்னை - 9,835 ரூபாய், மும்பை - 9,835 ரூபாய், டெல்லி - 9,850 ரூபாய், கொல்கத்தா - 9,835 ரூபாய், பெங்களூர் - 9,835 ரூபாய், ஹைதராபாத் - 9,835 ரூபாய், கேரளா - 9,835 ரூபாய், புனே - 9,835 ரூபாய், பரோடா - 9,840 ரூபாய், அகமதாபாத் - 9,840 ரூபாய்,
18 கேரட் 1 கிராம் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் - சென்னை - 7,465 ரூபாய், மும்பை - 7,376 ரூபாய், டெல்லி - 7,389 ரூபாய், கொல்கத்தா - 7,376 ரூபாய், பெங்களூர் - 7,376 ரூபாய், ஹைதராபாத் - 7,376 ரூபாய், கேரளா - 7,376 ரூபாய், புனே - 7,376 ரூபாய், பரோடா - 7,380 ரூபாய், அகமதாபாத் - 7,380 ரூபாய்,
10 கிராம் பிளாட்டினம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய பிளாட்டினம் விலை நிலவரம் - சென்னை - 26,380 ரூபாய், மும்பை - 26,380 ரூபாய், டெல்லி - 26,380 ரூபாய், கொல்கத்தா - 26,380 ரூபாய், பெங்களூர் - 26,380 ரூபாய், ஹைதராபாத் - 26,380 ரூபாய், கேரளா - 26,380 ரூபாய், புனே - 26,380 ரூபாய், வதோதரா - 26,380 ரூபாய், அகமதாபாத் - 26,380 ரூபாய்.
1 கிலோ வெள்ளி விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய வெள்ளி விலை நிலவரம் - சென்னை - 1,11,000 ரூபாய், மும்பை - 1,01,000 ரூபாய், டெல்லி - 1,01,000 ரூபாய், கொல்கத்தா - 1,01,000 ரூபாய், பெங்களூர் - 1,01,000 ரூபாய், ஹைதராபாத் - 1,11,000 ரூபாய், கேரளா - 1,11,000 ரூபாய், புனே - 1,01,000 ரூபாய், பரோடா - 1,01,000 ரூபாய், அகமதாபாத் - 1,01,000 ரூபாய்,
உலக நாடுகளில் இன்று 22 கேரட் 1 கிராம் தங்கம் விலை:
பஹ்ரைன் - BHD 39.50 - 8,941 ரூபாய்
குவைத் - KWD 31 - 8,650 ரூபாய்
மலேசியா - MYR 475 - 9,195 ரூபாய்
ஓமன் - OMR 40.45 - 8,964 ரூபாய்
கத்தார் - QAR 385 - 9,011 ரூபாய்
சவுதி அரேபியா - SAR 390 - 8,871 ரூபாய்
சிங்கப்பூர் - SGD 136.50 - 8,873 ரூபாய்
ஐக்கிய அரபு அமீரகம் - AED 379.50 - 8,816 ரூபாய்
அமெரிக்கா - USD 103.50 - 8,832 ரூபாய்
அபுதாபி (UAE) - AED 379.50 - 8,816 ரூபாய்
அஜ்மான் (UAE) - AED 379.50 - 8,816 ரூபாய்
துபாய் (UAE) - AED 379.50 - 8,816 ரூபாய்
புஜைரா (UAE) - AED 379.50 - 8,816 ரூபாய்
ராஸ் அல் கைமா (UAE) - AED 379.50 - 8,816 ரூபாய்
ஷார்ஜா (UAE) - AED 379.50 - 8,816 ரூபாய்
தோஹா (Qatar) - QAR 385 - 9,011 ரூபாய்
மஸ்கட் (Oman) - OMR 40.45 - 8,964 ரூபாய்
தம்மம் (Saudi Arabia) - SAR 390 - 8,871 ரூபாய்
இங்கிலாந்து - GBP 74.01 - 8,393 ரூபாய்
கனடா - CAD 147.25 - 9,074 ரூபாய்
ஆஸ்திரேலியா - AUD 164 - 8,943 ரூபாய்
நேபாளம் - NPR 15,609.66 - 9,751 ரூபாய்
உலக நாடுகளில் இன்று 24 கேரட் 1 கிராம் தங்கம் விலை:
பஹ்ரைன் - BHD 42.20 - 9,552 ரூபாய்
குவைத் - KWD 33.80 - 9,431 ரூபாய்
மலேசியா - MYR 495 - 9,582 ரூபாய்
ஓமன் - OMR 43.25 - 9,584 ரூபாய்
கத்தார் - QAR 414 - 9,690 ரூபாய்
சவுதி அரேபியா - SAR 422 - 9,599 ரூபாய்
சிங்கப்பூர் - SGD 150 - 9,751 ரூபாய்
ஐக்கிய அரபு அமீரகம் - AED 409.75 - 9,518 ரூபாய்
அமெரிக்கா - USD 110.50 - 9,429 ரூபாய்
அபுதாபி (UAE) - AED 409.75 - 9,518 ரூபாய்
அஜ்மான் (UAE) - AED 409.75 - 9,518 ரூபாய்
துபாய் (UAE) - AED 409.75 - 9,518 ரூபாய்
புஜைரா (UAE) - AED 409.75 - 9,518 ரூபாய்
ராஸ் அல் கைமா (UAE) - AED 409.75 - 9,518 ரூபாய்
ஷார்ஜா (UAE) - AED 409.75 - 9,518 ரூபாய்
தோஹா (Qatar) - QAR 414 - 9,690 ரூபாய்
மஸ்கட் (Oman) - OMR 43.25 - 9,584 ரூபாய்
தம்மம் (Saudi Arabia) - SAR 422 - 9,599 ரூபாய்
இங்கிலாந்து - GBP 80.74 - 9,157 ரூபாய்
கனடா - CAD 155.50 - 9,583 ரூபாய்
ஆஸ்திரேலியா - AUD 178.90 - 9,755 ரூபாய்
நேபாளம் - NPR 16,967.03 - 10,599 ரூபாய்
More From GoodReturns

மதுரையில் தங்கம் விலை அதிரடி சரிவு.. நகைப்பிரியர்களுக்கு குட்நியூஸ்..!

இந்தியாவில் இன்று தங்கம், வெள்ளி விலை உயர்ந்ததா? குறைந்ததா?: லைவ் அப்டேட்ஸ்

தொடர்ந்து சரியும் தங்கம், வெள்ளி விலை: இனி வரும் நாட்களில் விலை எப்படி இருக்கும்?

உச்சத்தில் இருந்து ரூ.18,000 வீழ்ச்சி கண்ட தங்கம்! இதுவாங்க சரியான நேரமா?

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஈரான் போர் தொடங்கியதில் இருந்து முதன்முறையாக நடந்த விலை மாற்றம்..!!

கோயம்புத்தூரில் இன்று ஒரு சவரன் ஆபரண தங்கத்தின் விலை என்ன? நகை வாங்கும் முன்பு கவனிக்க வேண்டியவை

தங்கத்தைவிட வெள்ளி லாபமா? ரேஷியோ 72-ஐ தாண்டினால் என்னவாகும்?டாட்டா மியூச்சுவல் தரும் அப்டேட்?

தங்கம் இந்த லெவலுக்கு வந்தால் மட்டும் வாங்குங்க.. முதலீட்டாளர்களுக்கு பொருளாதார நிபுணர்கள் முக்கிய அட்வைஸ்..!

கோயம்புத்தூரில் தங்கம் விலை திடீர் உயர்வு.. மக்களே உஷார், தங்கம் நகை வாங்கும் முன் இதை படிங்க..!

Dubai: தள்ளுபடி விலையில் விற்கப்படும் தங்கம்.. துபாயில் மட்டும் ஏன் இப்படி..?

மீண்டும் உயரும் தங்கம், வெள்ளி விலை: முதலீடு செய்ய இது உகந்த தருணமா? எவ்வளவு முதலீடு செய்யலாம்?



Click it and Unblock the Notifications