அட்சய திருதியை அதுவுமா இப்படியா நடக்கணும்? சவரனுக்கு ரூ. 320 உயர்ந்த தங்கம் விலை!

ஏப்ரல் 29-ஆம் தேதியான இன்றைய நிலவரப்படி தங்கம் விலை கிராமுக்கு 40 ரூபாய் அதிகரித்திருக்கிறது. கடந்த 10 தினங்களில் ஏப்ரல் 22-ஆம் தேதி அன்று கிராமுக்கு 300 ரூபாய் அதிகரித்தது. அதன் பிறகு ஏப்ரல் 23-ஆம் தேதி அன்று 300 ரூபாய் குறைந்தது. கடந்த ஐந்து தினங்களாக தங்கம் விலையில் பெரிதாக மாற்றம் ஒன்றும் இல்லை. இன்றைய தினம் மீண்டும் விலை உயர்ந்துள்ளது.

நாளைய அட்சய திருதியை பண்டிகை கொண்டாடப்பட இருக்கிறது. அட்சய திருதியை தினத்தன்று தங்கம் வாங்குவது சகல ஐஸ்வர்யங்களையும் பெற்று தரும் என்பது நம்பிக்கை. "அட்சய" என்ற சொல்லுக்கு என்றுமே குறையாதது என்பது பொருள். இதன் காரணமாக மக்கள் அதிக அளவில் தங்கம் வாங்குவார்கள். எப்போதெல்லாம் தங்கத்திற்கு டிமாண்ட் அதிகரிக்கிறதோ? அப்பொழுதெல்லாம் தங்கத்தின் விலை உயரும் வாய்ப்புள்ளது.

அட்சய திருதியை அதுவுமா இப்படியா நடக்கணும்? சவரனுக்கு ரூ. 320 உயர்ந்த தங்கம் விலை!

சென்ற வருடம் அட்சய திருதியை தினத்திற்கு முந்தைய நாள் தங்கத்தின் விலை குறைந்தது. ஆனால் இந்த வருடம் அதற்கு நேர் மாறாக விலை அதிகரித்துள்ளது. நாளையும் விலை அதிகரிப்பு இருக்கலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. தங்கத்தின் விலை உயர்வது புதிதாக நகை வாங்க திட்டமிடுபவர்களுக்கு சற்று பதற்றத்தை ஏற்படுத்தக் கூடும். தங்கத்திற்கு இந்தியாவில் பாரம்பரிய மதிப்பு அதிகம். முதலீடாக மட்டுமின்றி ஆபரணமாக அணிவதற்கும் தங்கம் பயன்படுகிறது.

தங்கம் 22 கேரட், 24 கேரட் மற்றும் 18 கேரட் ஆகியவற்றில் விற்பனை செய்யப்படுகிறது. இதில் 22 கேரட் தங்கத்தில் தான் நகைகள் செய்யப்படும். ஏனெனில் தங்கம் மிகவும் மிருதுவான உலோகம். இதை வளைத்து முறுக்கி நகைகள் செய்ய முடியாது. இதோடு பிற வளையக்கூடிய உலோகங்களான காப்பர், சில்வர் போன்றவற்றை கலந்து தான் நகைகள் செய்ய முடியும்.

அதேபோல 18 கேரட் தங்கம் சற்று மதிப்பு குறைந்த தங்கம். 22 கேரட் தங்கத்தில் 91.6% தூய தங்கம் இருக்கும். ஆனால் 24 கேரட் தங்கத்தில் 99.9% தூய தங்கம் இருக்கும். இதனால்தான் 22 கேரட் தங்கத்தை விட 24 கேரட் தங்கம் சற்று விலை அதிகம். 24 கேரட் தங்கத்தில் நகைகள் செய்ய முடியாது. மாறாக கோல்டு காயின், கோல்ட் பார்கள் போன்றவற்றை வாங்கலாம்.

1 சவரன் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் - சென்னை - 71840 ரூபாய், மும்பை - 71840 ரூபாய், டெல்லி - 71960 ரூபாய், கொல்கத்தா - 71840 ரூபாய், பெங்களூர் - 71840 ரூபாய், ஹைதராபாத் - 71840 ரூபாய், கேரளா - 71840 ரூபாய், புனே - 71840 ரூபாய், பரோடா - 71880 ரூபாய், அகமதாபாத் - 71880 ரூபாய்,

22 கேரட் 1 கிராம் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் - சென்னை - 8,980 ரூபாய், மும்பை - 8,980 ரூபாய், டெல்லி - 8,995 ரூபாய், கொல்கத்தா - 8,980 ரூபாய், பெங்களூர் - 8,980 ரூபாய், ஹைதராபாத் - 8,980 ரூபாய், கேரளா - 8,980 ரூபாய், புனே - 8,980 ரூபாய், பரோடா - 8,985 ரூபாய், அகமதாபாத் - 8,985 ரூபாய்,

24 கேரட் 1 கிராம் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் - சென்னை - 9,797 ரூபாய், மும்பை - 9,797 ரூபாய், டெல்லி - 9,812 ரூபாய், கொல்கத்தா - 9,797 ரூபாய், பெங்களூர் - 9,797 ரூபாய், ஹைதராபாத் - 9,797 ரூபாய், கேரளா - 9,797 ரூபாய், புனே - 9,797 ரூபாய், பரோடா - 9,802 ரூபாய், அகமதாபாத் - 9,802 ரூபாய்,

18 கேரட் 1 கிராம் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் - சென்னை - 7,435 ரூபாய், மும்பை - 7,348 ரூபாய், டெல்லி - 7,360 ரூபாய், கொல்கத்தா - 7,348 ரூபாய், பெங்களூர் - 7,348 ரூபாய், ஹைதராபாத் - 7,348 ரூபாய், கேரளா - 7,348 ரூபாய், புனே - 7,348 ரூபாய், பரோடா - 7,352 ரூபாய், அகமதாபாத் - 7,352 ரூபாய்,

10 கிராம் பிளாட்டினம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய பிளாட்டினம் விலை நிலவரம் - சென்னை - 26,900 ரூபாய், மும்பை - 26,900 ரூபாய், டெல்லி - 26,900 ரூபாய், கொல்கத்தா - 26,900 ரூபாய், பெங்களூர் - 26,900 ரூபாய், ஹைதராபாத் - 26,900 ரூபாய், கேரளா - 26,900 ரூபாய், புனே - 26,900 ரூபாய், வதோதரா - 26,900 ரூபாய், அகமதாபாத் - 26,900 ரூபாய்.

1 கிலோ வெள்ளி விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய வெள்ளி விலை நிலவரம் - சென்னை - 1,11,000 ரூபாய், மும்பை - 1,00,500 ரூபாய், டெல்லி - 1,00,500 ரூபாய், கொல்கத்தா - 1,00,500 ரூபாய், பெங்களூர் - 1,00,500 ரூபாய், ஹைதராபாத் - 1,11,000 ரூபாய், கேரளா - 1,11,000 ரூபாய், புனே - 1,00,500 ரூபாய், பரோடா - 1,00,500 ரூபாய், அகமதாபாத் - 1,00,500 ரூபாய்,

உலக நாடுகளில் இன்று 22 கேரட் 1 கிராம் தங்கம் விலை:

பஹ்ரைன் - BHD 38.40 - 8,666 ரூபாய்
குவைத் - KWD 30.54 - 8,471 ரூபாய்
மலேசியா - MYR 460 - 9,026 ரூபாய்
ஓமன் - OMR 39.45 - 8,714 ரூபாய்
கத்தார் - QAR 373.50 - 8,714 ரூபாய்
சவுதி அரேபியா - SAR 379 - 8,592 ரூபாய்
சிங்கப்பூர் - SGD 135.60 - 8,811 ரூபாய்
ஐக்கிய அரபு அமீரகம் - AED 371.25 - 8,595 ரூபாய்
அமெரிக்கா - USD 101 - 8,589 ரூபாய்
அபுதாபி (UAE) - AED 371.25 - 8,595 ரூபாய்
அஜ்மான் (UAE) - AED 371.25 - 8,595 ரூபாய்
துபாய் (UAE) - AED 371.25 - 8,595 ரூபாய்
புஜைரா (UAE) - AED 371.25 - 8,595 ரூபாய்
ராஸ் அல் கைமா (UAE) - AED 371.25 - 8,595 ரூபாய்
ஷார்ஜா (UAE) - AED 371.25 - 8,595 ரூபாய்
தோஹா (Qatar) - QAR 373.50 - 8,714 ரூபாய்
மஸ்கட் (Oman) - OMR 39.45 - 8,714 ரூபாய்
தம்மம் (Saudi Arabia) - SAR 379 - 8,592 ரூபாய்
இங்கிலாந்து - GBP 72.89 - 8,315 ரூபாய்
கனடா - CAD 143.25 - 8,794 ரூபாய்
ஆஸ்திரேலியா - AUD 161 - 8,787 ரூபாய்
நேபாளம் - NPR 14,852.45 - 9,293 ரூபாய்

உலக நாடுகளில் இன்று 24 கேரட் 1 கிராம் தங்கம் விலை:

பஹ்ரைன் - BHD 40.90 - 9,230 ரூபாய்
குவைத் - KWD 33.30 - 9,237 ரூபாய்
மலேசியா - MYR 474 - 9,300 ரூபாய்
ஓமன் - OMR 42.15 - 9,310 ரூபாய்
கத்தார் - QAR 401 - 9,355 ரூபாய்
சவுதி அரேபியா - SAR 410 - 9,295 ரூபாய்
சிங்கப்பூர் - SGD 149 - 9,682 ரூபாய்
ஐக்கிய அரபு அமீரகம் - AED 400.75 - 9,278 ரூபாய்
அமெரிக்கா - USD 107.50 - 9,142 ரூபாய்
அபுதாபி (UAE) - AED 400.75 - 9,278 ரூபாய்
அஜ்மான் (UAE) - AED 400.75 - 9,278 ரூபாய்
துபாய் (UAE) - AED 400.75 - 9,278 ரூபாய்
புஜைரா (UAE) - AED 400.75 - 9,278 ரூபாய்
ராஸ் அல் கைமா (UAE) - AED 400.75 - 9,278 ரூபாய்
ஷார்ஜா (UAE) - AED 400.75 - 9,278 ரூபாய்
தோஹா (Qatar) - QAR 401 - 9,355 ரூபாய்
மஸ்கட் (Oman) - OMR 42.15 - 9,310 ரூபாய்
தம்மம் (Saudi Arabia) - SAR 410 - 9,295 ரூபாய்
இங்கிலாந்து - GBP 79.52 - 9,071 ரூபாய்
கனடா - CAD 151.25 - 9,285 ரூபாய்
ஆஸ்திரேலியா - AUD 175.60 - 9,584 ரூபாய்
நேபாளம் - NPR 16,143.97 - 10,101 ரூபாய்

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+