சர்ருன்னு குறைந்த தங்கம் விலை.. இன்று 1 நாளில் சவரனுக்கு ரூ. 720 குறைவு! கொண்டாட்டத்தில் மக்கள்!

நகை பிரியர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில் ஏப்ரல் 5-ஆம் தேதியான இன்றைய நிலவரப்படி தங்கம் விலை 1 கிராமுக்கு 90 ரூபாய் குறைந்துள்ளது. பிப்ரவரி, மார்ச் மாதங்களில் தொடர்ந்து உயரத் தொடங்கிய தங்கம் விலை.. ஏப்ரல் மாதம் 3-ஆம் தேதி வரை உச்சத்தை எட்டியது. இதனால் ரூ. 67,000-த்தையும் கடந்து 1 சவரன் தங்கம் விற்பனையாகிக் கொண்டிருந்தது. இந்நிலையில் இன்று தங்கம் விலை சற்று குறைந்துள்ளது.

ரீடைல் சந்தையில் 1 கிராம் 24 கேரட் தங்கம் ரூ. 9,066-க்கும், 1 கிராம் 22 கேரட் தங்கம் 8,330 பத்துக்கும் ஒரு கிராம் 18 கேரட் தங்கம் ரூ. 6,845-க்கும் விற்பனையாகிறது.

சர்ருன்னு குறைந்த தங்கம் விலை.. இன்று 1 நாளில் சவரனுக்கு ரூ. 720 குறைவு! கொண்டாட்டத்தில் மக்கள்!

நேற்று கிராமுக்கு 1,200 ரூபாய் வரை தங்கம் விலை குறைந்து காணப்பட்டது. 2025-ஆம் ஆண்டின் ஏப்ரல் மாதம் 3-ஆம் தேதி வரையில் உச்சத்தை எட்டிய தங்கம், திடீரென நேற்றும் குறைந்தது. இன்றும் குறைந்துள்ளது. இது ஒன்றும் மிகப்பெரிய சரிவு இல்லை என்றாலும்.. உலகளாவிய நிச்சயமற்ற தன்மைக்கு மத்தியில் தங்கம் விலை தொடர்ந்து அதிகரிக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவிய நேரத்தில் தங்கம் விலை குறைந்துள்ளது தான் ஹைலைட்.

கடந்த 12 மாதங்களில் தங்கம் தொடர்ந்து உச்சத்தை எட்டியது. கடந்த 1 வருடத்தில் மட்டும் தங்கம் விலை சுமார் 35 சதவீதம் வரை உயர்ந்தது. ஆனால் தொடர்ந்து 2-வது நாளாக இன்று ஏற்பட்டிருக்கும் திடீர் சரிவு, ஏப்ரல் 2-ஆம் தேதி அறிவித்த ரெசிபிராக்கல் வரிவிதிப்புக்கு பின்னர் ஏற்பட்டுள்ளது.

ரெசிபிராக்கல் வரி முறை, ஏப்ரல் 2-ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. இந்நிலையில் இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பிற நாடுகளும் தொடர்ந்து வரி விகிதங்களை அறிவித்து வருகின்றன. அந்த வகையில் கனடாவும் அமெரிக்கா வாகனங்கள் மீது வரி விதித்தது. இப்படி நிச்சயமற்ற தன்மை நிலவி வரும் வேலையில் தங்கம் விலை குறைந்துள்ளது.

பொருளாதார நிச்சயமற்ற தன்மை ஏற்படும் போது தங்கம் தான் சிறந்த முதலீடாகக் கருதப்படும். அப்படி இருக்கையில் முதலீட்டாளர்கள் தங்கத்தின் பக்கம் திரும்பும் போது தங்கம் சரசரவென ஏற தொடங்கும். இன்று விலை குறைந்தாலும்.. இதையெல்லாம் வைத்துப் பார்க்கும்போது இனி வரும் நாட்களில் தங்கம் விலை உயரக்கூடும் என்று நிபுணர்கள் சிலர் கணித்துள்ளனர். இந்த பதிவில் இன்றைய விலை நிலவரம் குறித்து பார்ப்போம்.

1 சவரன் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் - சென்னை - 66480 ரூபாய், மும்பை - 66480 ரூபாய், டெல்லி - 66600 ரூபாய், கொல்கத்தா - 66480 ரூபாய், பெங்களூர் - 66480 ரூபாய், ஹைதராபாத் - 66480 ரூபாய், கேரளா - 66480 ரூபாய், புனே - 66480 ரூபாய், பரோடா - 66520 ரூபாய், அகமதாபாத் - 66520 ரூபாய்,

22 கேரட் 1 கிராம் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் - சென்னை - 8,310 ரூபாய், மும்பை - 8,310 ரூபாய், டெல்லி - 8,325 ரூபாய், கொல்கத்தா - 8,310 ரூபாய், பெங்களூர் - 8,310 ரூபாய், ஹைதராபாத் - 8,310 ரூபாய், கேரளா - 8,310 ரூபாய், புனே - 8,310 ரூபாய், பரோடா - 8,315 ரூபாய், அகமதாபாத் - 8,315 ரூபாய்,

24 கேரட் 1 கிராம் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் - சென்னை - 9,066 ரூபாய், மும்பை - 9,066 ரூபாய், டெல்லி - 9,081 ரூபாய், கொல்கத்தா - 9,066 ரூபாய், பெங்களூர் - 9,066 ரூபாய், ஹைதராபாத் - 9,066 ரூபாய், கேரளா - 9,066 ரூபாய், புனே - 9,066 ரூபாய், பரோடா - 9,071 ரூபாய், அகமதாபாத் - 9,071 ரூபாய்,

18 கேரட் 1 கிராம் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் - சென்னை - 6,845 ரூபாய், மும்பை - 6,799 ரூபாய், டெல்லி - 6,812 ரூபாய், கொல்கத்தா - 6,799 ரூபாய், பெங்களூர் - 6,799 ரூபாய், ஹைதராபாத் - 6,799 ரூபாய், கேரளா - 6,799 ரூபாய், புனே - 6,799 ரூபாய், பரோடா - 6,804 ரூபாய், அகமதாபாத் - 6,804 ரூபாய்,

10 கிராம் பிளாட்டினம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய பிளாட்டினம் விலை நிலவரம் - சென்னை - 25,760 ரூபாய், மும்பை - 25,760 ரூபாய், டெல்லி - 25,760 ரூபாய், கொல்கத்தா - 25,760 ரூபாய், பெங்களூர் - 25,760 ரூபாய், ஹைதராபாத் - 25,760 ரூபாய், கேரளா - 25,760 ரூபாய், புனே - 25,760 ரூபாய், வதோதரா - 25,760 ரூபாய், அகமதாபாத் - 25,760 ரூபாய்.

1 கிலோ வெள்ளி விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய வெள்ளி விலை நிலவரம் - சென்னை - 1,03,000 ரூபாய், மும்பை - 94,000 ரூபாய், டெல்லி - 94,000 ரூபாய், கொல்கத்தா - 94,000 ரூபாய், பெங்களூர் - 94,000 ரூபாய், ஹைதராபாத் - 1,03,000 ரூபாய், கேரளா - 1,03,000 ரூபாய், புனே - 94,000 ரூபாய், பரோடா - 94,000 ரூபாய், அகமதாபாத் - 94,000 ரூபாய்,

உலக நாடுகளில் இன்று 22 கேரட் 1 கிராம் தங்கம் விலை:

பஹ்ரைன் - BHD 35.50 - 8,051 ரூபாய்
குவைத் - KWD 27.73 - 7,703 ரூபாய்
மலேசியா - MYR 430 - 8,285 ரூபாய்
ஓமன் - OMR 36.05 - 8,007 ரூபாய்
கத்தார் - QAR 342 - 8,022 ரூபாய்
சவுதி அரேபியா - SAR 348 - 7,928 ரூபாய்
சிங்கப்பூர் - SGD 127.50 - 8,090 ரூபாய்
ஐக்கிய அரபு அமீரகம் - AED 339 - 7,891 ரூபாய்
அமெரிக்கா - USD 92.50 - 7,909 ரூபாய்
அபுதாபி (UAE) - AED 339 - 7,891 ரூபாய்
அஜ்மான் (UAE) - AED 339 - 7,891 ரூபாய்
துபாய் (UAE) - AED 339 - 7,891 ரூபாய்
புஜைரா (UAE) - AED 339 - 7,891 ரூபாய்
ராஸ் அல் கைமா (UAE) - AED 339 - 7,891 ரூபாய்
ஷார்ஜா (UAE) - AED 339 - 7,891 ரூபாய்
தோஹா (Qatar) - QAR 342 - 8,022 ரூபாய்
மஸ்கட் (Oman) - OMR 36.05 - 8,007 ரூபாய்
தம்மம் (Saudi Arabia) - SAR 348 - 7,928 ரூபாய்
இங்கிலாந்து - GBP 69.59 - 7,673 ரூபாய்
கனடா - CAD 134.25 - 8,066 ரூபாய்
ஆஸ்திரேலியா - AUD 156.40 - 8,078 ரூபாய்
நேபாளம் - NPR 13,913.82 - 8,691 ரூபாய்

உலக நாடுகளில் இன்று 24 கேரட் 1 கிராம் தங்கம் விலை:

பஹ்ரைன் - BHD 37.80 - 8,572 ரூபாய்
குவைத் - KWD 30.24 - 8,400 ரூபாய்
மலேசியா - MYR 443 - 8,536 ரூபாய்
ஓமன் - OMR 38.50 - 8,551 ரூபாய்
கத்தார் - QAR 366.50 - 8,596 ரூபாய்
சவுதி அரேபியா - SAR 377 - 8,589 ரூபாய்
சிங்கப்பூர் - SGD 140.10 - 8,889 ரூபாய்
ஐக்கிய அரபு அமீரகம் - AED 366.25 - 8,525 ரூபாய்
அமெரிக்கா - USD 98.25 - 8,400 ரூபாய்
அபுதாபி (UAE) - AED 366.25 - 8,525 ரூபாய்
அஜ்மான் (UAE) - AED 366.25 - 8,525 ரூபாய்
துபாய் (UAE) - AED 366.25 - 8,525 ரூபாய்
புஜைரா (UAE) - AED 366.25 - 8,525 ரூபாய்
ராஸ் அல் கைமா (UAE) - AED 366.25 - 8,525 ரூபாய்
ஷார்ஜா (UAE) - AED 366.25 - 8,525 ரூபாய்
தோஹா (Qatar) - QAR 366.50 - 8,596 ரூபாய்
மஸ்கட் (Oman) - OMR 38.50 - 8,551 ரூபாய்
தம்மம் (Saudi Arabia) - SAR 377 - 8,589 ரூபாய்
இங்கிலாந்து - GBP 75.92 - 8,371 ரூபாய்
கனடா - CAD 141.75 - 8,517 ரூபாய்
ஆஸ்திரேலியா - AUD 170.60 - 8,811 ரூபாய்
நேபாளம் - NPR 15,123.72 - 9,447 ரூபாய்

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+