இந்திய மக்களுக்கு இதைவிட ஒரு நல்ல சான்ஸ் கிடைக்காது, தங்க விற்பனைக்கு மிகவும் முக்கியமான காலகட்டமாக இந்த திருமண சீசனில் சற்றும் எதிர்பாராத வகையில் தங்கம் விலை கடந்த ஒரு வாரமாகப் பெரிய அளவில் குறைந்து வருகிறது. இந்த சரிவு சாமானிய மக்களுக்கு மிகப்பெரிய ஜாக்பாட் ஆக மாறி வருகிறது.
தங்கம் விலை சரிவால் லாபம் அடைபவர்களும் உண்டு, நஷ்டம் அடைபவர்களும் உண்டு என்பது தான் நிதர்சனமான உண்மை. தற்போது தங்கம் விலை குறைய மிக முக்கியமான காரணம் டொனால்டு டிரம்ப்-ன் அதிபர் தேர்தல் வெற்றியும், டாலர் மதிப்பில் பதிவாகியுள்ள 4 மாத உயர்வு, அமெரிக்கப் பத்திர சந்தையில் பதிவாகியிருக்கும் லாப அளவீடுகளின் உயர்வு தான்.

தங்கம் விலை எப்போதும் பொருளாதார நிலையற்ற தன்மை உருவாகும் போதே உயரும், அப்படிப் பார்க்கும் போது டொனால்டு டிரம்ப்-ன் வெற்றி அமெரிக்கப் பொருளாதாரத்திற்கு வலிமையான சூழ்நிலையை உருவாக்கியுள்ளது. இதற்கு முக்கியமான காரணம் டிரம்ப் ஆட்சிக்கு வந்த உடனே இறக்குமதி பொருட்களுக்கான வரியை அதிகரிப்பதும், வர்த்தக மற்றும் பொருளாதார கொள்கைகளைச் சீர்திருத்தம் செய்வது தான்.
டிரம்ப்-ன் இந்த முடிவு அமெரிக்க பொருளாதாரத்தை வலுவாக்கியுள்ளது, இதேபோல் தங்கத்திற்கான தேவையையும், அவசியத்தையும் குறைத்துள்ளது. இதேவேளையில் உலகிலேயே மிகப்பெரிய தங்க நுகர்வோரான சீனாவும் அக்டோபர் மாதம் துவங்கி அடுத்த 6 மாதத்திற்குத் தங்கம் வாங்குவதை நிறுத்தியுள்ளது. இதனால் சர்வதேச அளவில் தங்கத்திற்கான தேவை என்பது பெரிய அளவில் குறைந்துள்ளது.
இந்த சூழ்நிலையில் தான் இன்று சர்வதேச ஸ்பாட் சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கம் விலை 2700, 2600 பென்ச்மார்க் அளவீட்டைத் தாண்டி 2596 டாலர் அளவீட்டைத் தொட்டு உள்ளது. எம்சிஎக்ஸ் சந்தையில் 10 கிராம் 24 கேரட் தங்கம் விலையின் டிசம்பர் மாத ஆர்டர் விலை 0.37 சதவீதம் குறைந்து 75,070 ரூபாயாக உள்ளது.
இதன் மூலம் ரீடைல் சந்தையில் இன்று 10 கிராம் 24 கேரட் தங்கம் விலை 147 ரூபாய் குறைந்து 7,729 ரூபாயாக உள்ளது, 22 கேரட் தங்கம் விலை 135 ரூபாய் குறைந்து 7,085 ரூபாயாக உள்ளது. ஒரு பவுன் தங்கம் விலை 1,080 ரூபாய் குறைந்து 56,680 ரூபாயாக உள்ளது.
ஆனால் டொனால்டு டிரம்ப் ஆட்சிக்கு வந்த பின்னர் அறிவிக்கும் வரி விதிப்பால் உலக நாடுகள் மத்தியில் வர்த்தக போர் வரலாம், இதனால் உலகளவில் வர்த்தகம், முதலீட்டு சந்தையில் நிலையற்ற தன்மை உருவாகலாம். இத்தகைய காலக்கட்டத்தில் தங்கம் விலை உயர்வதற்கான சாத்தியக்கூர்கள் உள்ளது என்பது தற்போது சந்தையின் கணிப்பு.
இன்று ரீடைல் சந்தையில் 10 கிராம் 22 கேரட் தங்கம் விலை 450 ரூபாய் உயர்ந்து 61,350 ரூபாயாக உள்ளது, இதுவே 24 கேரட் தங்கம் விலை 490 ரூபாய் உயர்ந்து 66,930 ரூபாயாக உயர்ந்துள்ளது.
இதேபோல் ரீடைல் சந்தையில் இன்று ஆபரண தங்கம் விலை ஒரு சவரன் 360 ரூபாய் உயர்ந்து 49,080 ரூபாயாக உள்ளது. வெள்ளி விலை 300 ரூபாய் உயர்ந்து 80300 ரூபாயாக உள்ளது. பிளாட்டினம் விலை 10 கிராம் 410 ரூபாய் குறைந்து 24,310 ரூபாயாக உள்ளது.
1 சவரன் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் -
சென்னை - 56680 ரூபாய்
மும்பை - 56680 ரூபாய்
டெல்லி - 56800 ரூபாய்
கொல்கத்தா - 56680 ரூபாய்
பெங்களூர் - 56680 ரூபாய்
ஹைதராபாத் - 56680 ரூபாய்
கேரளா - 56680 ரூபாய்
புனே - 56680 ரூபாய்
பரோடா - 56720 ரூபாய்
அகமதாபாத் - 56720 ரூபாய்
ஜெய்ப்பூர் - 56800 ரூபாய்
லக்னோ - 56800 ரூபாய்
கோயம்புத்தூர் - 56680 ரூபாய்
மதுரை - 56680 ரூபாய்.
22 கேரட் 1 கிராம் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் -
சென்னை - 7,085 ரூபாய்
மும்பை - 7,085 ரூபாய்
டெல்லி - 7,100 ரூபாய்
கொல்கத்தா - 7,085 ரூபாய்
பெங்களூர் - 7,085 ரூபாய்
ஹைதராபாத் - 7,085 ரூபாய்
கேரளா - 7,085 ரூபாய்
புனே - 7,085 ரூபாய்
பரோடா - 7,090 ரூபாய்
அகமதாபாத் - 7,090 ரூபாய்
ஜெய்ப்பூர் - 7,100 ரூபாய்
லக்னோ - 7,100 ரூபாய்
கோயம்புத்தூர் - 7,085 ரூபாய்
மதுரை - 7,085 ரூபாய்.
24 கேரட் 1 கிராம் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் -
சென்னை - 7,729 ரூபாய்
மும்பை - 7,729 ரூபாய்
டெல்லி - 7,744 ரூபாய்
கொல்கத்தா - 7,729 ரூபாய்
பெங்களூர் - 7,729 ரூபாய்
ஹைதராபாத் - 7,729 ரூபாய்
கேரளா - 7,729 ரூபாய்
புனே - 7,729 ரூபாய்
பரோடா - 7,734 ரூபாய்
அகமதாபாத் - 7,734 ரூபாய்
ஜெய்ப்பூர் - 7,744 ரூபாய்
லக்னோ - 7,744 ரூபாய்
கோயம்புத்தூர் - 7,729 ரூபாய்
மதுரை - 7,729 ரூபாய்.
18 கேரட் 1 கிராம் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் -
சென்னை - 5,840 ரூபாய்
மும்பை - 5,797 ரூபாய்
டெல்லி - 5,809 ரூபாய்
கொல்கத்தா - 5,797 ரூபாய்
பெங்களூர் - 5,797 ரூபாய்
ஹைதராபாத் - 5,797 ரூபாய்
கேரளா - 5,797 ரூபாய்
புனே - 5,797 ரூபாய்
பரோடா - 5,801 ரூபாய்
அகமதாபாத் - 5,801 ரூபாய்
ஜெய்ப்பூர் - 5,809 ரூபாய்
லக்னோ - 5,809 ரூபாய்
கோயம்புத்தூர் - 5,840 ரூபாய்
மதுரை - 5,840 ரூபாய்.
10 கிராம் பிளாட்டினம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய பிளாட்டினம் விலை நிலவரம் -
சென்னை - 25,830 ரூபாய்
மும்பை - 25,830 ரூபாய்
டெல்லி - 25,830 ரூபாய்
கொல்கத்தா - 25,830 ரூபாய்
பெங்களூர் - 25,830 ரூபாய்
ஹைதராபாத் - 25,830 ரூபாய்
கேரளா - 25,830 ரூபாய்
புனே - 25,830 ரூபாய்
வதோதரா - 25,830 ரூபாய்
அகமதாபாத் - 25,830 ரூபாய்.
1 கிலோ வெள்ளி விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய வெள்ளி விலை நிலவரம் -
சென்னை - 1,00,000 ரூபாய்
மும்பை - 91,000 ரூபாய்
டெல்லி - 91,000 ரூபாய்
கொல்கத்தா - 91,000 ரூபாய்
பெங்களூர் - 91,000 ரூபாய்
ஹைதராபாத் - 1,00,000 ரூபாய்
கேரளா - 1,00,000 ரூபாய்
புனே - 91,000 ரூபாய்
பரோடா - 91,000 ரூபாய்
அகமதாபாத் - 91,000 ரூபாய்
ஜெய்ப்பூர் - 91,000 ரூபாய்
லக்னோ - 91,000 ரூபாய்
கோயம்புத்தூர் - 1,00,000 ரூபாய்
மதுரை - 1,00,000 ரூபாய்.
உலக நாடுகளில் இன்று 22 கேரட் 1 கிராம் தங்கம் விலை:
பஹ்ரைன் - BHD 30.80 - 6,896 ரூபாய்
குவைத் - KWD 24.83 - 6,820 ரூபாய்
மலேசியா - MYR 368 - 7,005 ரூபாய்
ஓமன் - OMR 32.45 - 7,114 ரூபாய்
கத்தார் - QAR 308 - 7,132 ரூபாய்
சவுதி அரேபியா - SAR 304 - 6,831 ரூபாய்
சிங்கப்பூர் - SGD 110.90 - 7,002 ரூபாய்
ஐக்கிய அரபு அமீரகம் - AED 307 - 7,055 ரூபாய்
அமெரிக்கா - USD 82 - 6,921 ரூபாய்
அபுதாபி (UAE) - AED 306.50 - 7,043 ரூபாய்
அஜ்மான் (UAE) - AED 306.50 - 7,043 ரூபாய்
துபாய் (UAE) - AED 306.50 - 7,043 ரூபாய்
புஜைரா (UAE) - AED 306.50 - 7,043 ரூபாய்
ராஸ் அல் கைமா (UAE) - AED 306.50 - 7,043 ரூபாய்
ஷார்ஜா (UAE) - AED 306.50 - 7,043 ரூபாய்
தோஹா (Qatar) - QAR 308 - 7,132 ரூபாய்
மஸ்கட் (Oman) - OMR 32.45 - 7,114 ரூபாய்
தம்மம் (Saudi Arabia) - SAR 304 - 6,831 ரூபாய்
இங்கிலாந்து - GBP 59.92 - 6,483 ரூபாய்
கனடா - CAD 113.75 - 6,883 ரூபாய்
ஆஸ்திரேலியா - AUD 121.70 - 6,733 ரூபாய்
உலக நாடுகளில் இன்று 24 கேரட் 1 கிராம் தங்கம் விலை:
பஹ்ரைன் - BHD 32.80 - 7,344 ரூபாய்
குவைத் - KWD 27.09 - 7,440 ரூபாய்
மலேசியா - MYR 386 - 7,348 ரூபாய்
ஓமன் - OMR 34.55 - 7,574 ரூபாய்
கத்தார் - QAR 329.50 - 7,630 ரூபாய்
சவுதி அரேபியா - SAR 328 - 7,371 ரூபாய்
சிங்கப்பூர் - SGD 122.10 - 7,709 ரூபாய்
ஐக்கிய அரபு அமீரகம் - AED 331.50 - 7,618 ரூபாய்
அமெரிக்கா - USD 87 - 7,343 ரூபாய்
அபுதாபி (UAE) - AED 331 - 7,606 ரூபாய்
அஜ்மான் (UAE) - AED 331 - 7,606 ரூபாய்
துபாய் (UAE) - AED 331 - 7,606 ரூபாய்
புஜைரா (UAE) - AED 331 - 7,606 ரூபாய்
ராஸ் அல் கைமா (UAE) - AED 331 - 7,606 ரூபாய்
ஷார்ஜா (UAE) - AED 331 - 7,606 ரூபாய்
தோஹா (Qatar) - QAR 329.50 - 7,630 ரூபாய்
மஸ்கட் (Oman) - OMR 34.55 - 7,574 ரூபாய்
தம்மம் (Saudi Arabia) - SAR 328 - 7,371 ரூபாய்
இங்கிலாந்து - GBP 65.37 - 7,073 ரூபாய்
கனடா - CAD 120.25 - 7,276 ரூபாய்
ஆஸ்திரேலியா - AUD 132.70 - 7,342 ரூபாய்
More From GoodReturns

நகை பிரியர்களுக்கு குட் நியூஸ்! தங்கம், வெள்ளி விலை குறித்து முக்கிய அப்டேட்? இன்றைய நிலவரம் என்ன?

தங்கம் வாங்க காத்திருப்போருக்கு குட் நியூஸ்!! உலக சந்தையில் நடந்த பெரிய மாற்றம்!!

மதுரையில் தங்கம் விலை அதிரடி சரிவு.. நகைப்பிரியர்களுக்கு குட்நியூஸ்..!

தங்கம் விலை உயர்வால் மதுரை மக்கள் சோகம். ஒரு பவுன் தங்கம் எவ்வளவு தெரியுமா..?

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஈரான் போர் தொடங்கியதில் இருந்து முதன்முறையாக நடந்த விலை மாற்றம்..!!

இறங்கிய வேகத்திலேயே ஏறும் தங்கம் விலை!! சாமானிய மக்களுக்கு அடுத்தடுத்து அதிர்ச்சி!!

தொடர்ந்து சரியும் தங்கம், வெள்ளி விலை: இனி வரும் நாட்களில் விலை எப்படி இருக்கும்?

தங்கத்தைவிட வெள்ளி லாபமா? ரேஷியோ 72-ஐ தாண்டினால் என்னவாகும்?டாட்டா மியூச்சுவல் தரும் அப்டேட்?

Dubai: தள்ளுபடி விலையில் விற்கப்படும் தங்கம்.. துபாயில் மட்டும் ஏன் இப்படி..?

உச்சத்தில் இருந்து ரூ.18,000 வீழ்ச்சி கண்ட தங்கம்! இதுவாங்க சரியான நேரமா?

மீண்டும் உயரும் தங்கம், வெள்ளி விலை: முதலீடு செய்ய இது உகந்த தருணமா? எவ்வளவு முதலீடு செய்யலாம்?



Click it and Unblock the Notifications