டிசம்பர் 14-ஆம் தேதியான இன்றைய நிலவரப்படி தங்கம் விலை கிராமுக்கு 90 ரூபாய் குறைந்திருக்கிறது. நேற்றும் தங்கம் விலை குறைந்து காணப்பட்டது. அதன் தொடர்ச்சியாக இன்றும் குறைந்திருக்கிறது. அதற்கு முன்பு தொடர்ந்து 5 நாட்கள் தங்கம் விலை ஏறிக்கொண்டே சென்றது. இதன் விளைவாக 22 கேரட் தங்கமே ரூ.7,300-ஐ எட்டியது. இதனால் புதிதாக நகை வாங்க திட்டமிடுபவர்கள் எப்போது வேலை குறையும் என்று காத்திருந்தனர். இன்று ரீடைல் சந்தையில் 1 கிராம் 22 கேரட் தங்கம் ரூ 7,140-ஆகவும், 1 கிராம் 24 கேரட் தங்கம் ரூ.7,789-ஆகவும் உள்ளது.
நேற்றைய தங்கம் விலை நிலவரம்: நேற்று ஒரு கிராம் 22 கேரட் தங்கம் ரூ. 7,230-க்கும், 1 சவரன் 22 கேரட் தங்கம் ரூ. 57,840க்கும், 10 கிராம் 24 கேரட் தங்கம் ரூ. 72,300-க்கும் விற்பனையானது. 1 கிராம் 24 கேரட் தங்கம் ரூ. 7,887-க்கும், 1 சவரன் 24 கேரட் தங்கம் ரூ. 63,096-க்கும், 10 கிராம் 24 கேரட் தங்கம் ரூ. 7870-க்கும் விற்பனை செய்யப்பட்டது. 1 கிராம் 18 கேரட் தங்கம் ரூ. 5,970க்கும், 1 சவரன் 18 கேரட் தங்கம் ரூ. 47,760-க்கும், 10 கிராம் 18 கேரட் தங்கம் ரூ. 59,700-க்கும் விற்பனையானது.

இன்றைய தங்கம் விலை நிலவரம்: தமிழகத்தின் முக்கிய நகரங்களான சென்னை, கோவை, மதுரையில் இன்று 1 கிராம் 22 கேரட் தங்கம் ரூ. 90 குறைந்து ரூ. 7140-க்கும், 1 சவரன் 22 கேரட் தங்கம் ரூ. 720 குறைந்த ரூ. 57,120-க்கும், 10 கிராம் 22 கேரட் தங்கம் ரூ. 900 குறைந்து ரூ.71,400-க்கும் விற்பனையாகிறது.
ஒரு சவரன் 24 கேரட் தங்கம் ரூ. 98 குறைந்து ரூ. 7,789-க்கும், 1 சவரன் 24 கேரட் தங்கம் ரூ.784 குறைந்து 62,312-க்கும், 10 கிராம் 24 கேரட் தங்கம் ரூ. 980 குறைந்து ரூ.77,890-க்கும் விற்பனையாகிறது. 1 கிராம் 18 கேரட் தங்கம் ரூ. 75 குறைந்து ரூ. 5,895-க்கும், 1 சவரன் 18 கேரட் தங்கம் ரூ.600 குறைந்து ரூ. 47,160-க்கும், 10 கிராம் 18 கேரட் தங்கம் ரூ. 750 குறைந்து 58,950-க்கும் விற்பனையாகிறது.
இந்தியாவில் வெள்ளி விலை நிலவரம்: வெள்ளி விலை இன்று கிராமுக்கு 1 ரூபாய் குறைந்து 100 ரூபாய்க்கு விற்பனையாகிறது. கோவை, மதுரை மற்றும் சென்னையில் இன்று 1 கிராம் வெள்ளி ரூ.1 லட்ச ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
More From GoodReturns

மதுரையில் தங்கம் விலை திடீர் உயர்வு..!! இன்று தங்கம் வாங்கலாமா? காத்திருக்கலாமா?

தங்கம், வெள்ளி விலை சரிந்தது: இப்போதே முதலீடு செய்யலாமா? இன்னும் விலை குறையுமா?

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

சட்டென சரிந்த தங்கம் விலை!! வெள்ளி விலையும் குறைந்தது!! டிரம்புக்கு தான் நன்றி சொல்லனும்!!

மதுரை மக்களுக்கு குட்நியூஸ்.. தங்கம் விலையில் இன்றும் அதிசயம்.. வாங்க நல்ல வாய்ப்பு.. ஆனா ஒரு விஷயம்..!!

கோயம்புத்தூரில் தங்கம் விலை சரிவு.. வாரத்தின் முதல் நாளே சர்ப்ரைஸ்.. நல்ல சான்ஸ்..!

தங்கம், வெள்ளி விலை தடாலடியாக உயர காரணம் என்ன? இனி வரும் நாட்கள் எப்படி இருக்கும்?

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

கோயம்புத்தூரில் தங்கம் விலை சரிவு: நகைப்பிரியர்களுக்கு நல்ல செய்தி..!

Silver Crash: தங்கத்தை விடுங்க.. வெள்ளியோட ஆட்டத்தை பாருங்க! முதலீடு செய்ய இது சரியான நேரமா?



Click it and Unblock the Notifications