டிசம்பர் 16-ஆம் தேதியான இன்றைய நிலவரப்படி தங்கம் விலையில் எந்தவித மாற்றமும் இல்லை. நேற்றைய விலையில் தான் இன்றும் விற்பனை ஆகிறது. இன்று ரீடைல் சந்தையில் 1 கிராம் 22 கேரட் தங்கம் ரூ. 7140-க்கும், 1 கிராம் 24 கேரட் தங்கம் ரூ. 7789-க்கும் விற்கப்படுகிறது. இந்தக் கட்டுரையில் சென்னை, கோவை, மதுரை போன்ற தமிழகத்தின் முக்கிய நகரங்களில் தங்கம் விலை என்ன என்பது குறித்து பார்ப்போம்.
கோவை மதுரை சென்னையில் இன்றைய தங்கம் விலை: தமிழகத்தின் முக்கிய நகரங்களான கோயம்பத்தூர், மதுரை மற்றும் சென்னையில் இன்று 1 கிராம் 22 கேரட் தங்கம் ரூ. 7,140-க்கும், 1 சவரன் 22 கேரட் தங்கம் ரூ. 57,120-க்கும் 10 கிராம் 22 கேரட் தங்கம் ரூ. 71,400-க்கும் விற்பனை ஆகிறது. 1 கிராம் 24 கேரட் தங்கம் ரூ. 7,789-க்கும், 1 சவரன் 24 கேரட் தங்கம் ரூ.62,312-க்கும், 10 கிராம் 24 கேரட் தங்கம் ரூ. 77,890-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் 18 கேரட் தங்கம் ரூ. 5,895-க்கும், 1 சவரன் 18 கேரட் தங்கம் ரூ. 47,160-க்கும், 10 கிராம் 18 கேரட் தங்கம் ரூ. 58,950 விற்பனையாகிறது.

கடந்த டிசம்பர் 12-ஆம் தேதி அன்று 1 கிராம் 22 கேரட் தங்கம் 7,000 ரூபாயை எட்டியது. ஒரு கிராம் 24 கேரட் தங்கம் 8,000 ரூபாயை எட்டியது. அதிலிருந்து இன்று வரை 150 ரூபாய் தோராயமாக குறைந்துள்ளது. நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் தங்கம் நிலையில் எந்தவித மாற்றமும் இல்லை. சனிக்கிழமை விற்பனை செய்யப்பட்ட விலையில் தான் விற்கப்படுகிறது. இன்றும் அதே விலையில் தான் தொடர்கிறது.
கோவை, மதுரை மற்றும் சென்னையில் இன்றைய வெள்ளி விலை நிலவரம்: இன்று 1 கிராம் வெள்ளி விலை 100 ரூபாய்க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ வெள்ளி சென்னை, கோவை, மதுரை போன்ற முக்கிய நகரங்களில் ரூ1 லட்ச ரூபாயில் விற்பனையாகிறது. கடந்த இரு தினங்களாக வெள்ளி விலையிலும் எந்த மாற்றமும் இல்லை.
More From GoodReturns

மதுரை மக்களே உங்க ஊரில் இன்று தங்கம் விலை குறைந்ததா? உயர்ந்ததா?

ஈரான் போர் குறித்த டிரம்பின் ஒற்றை அறிவிப்பு..!! தாறுமாறாக சரிந்த தங்கம் விலை..!!

கோயம்புத்தூரில் இன்று தங்கம் விலை அதிரடி சரிவு: நகை வாங்குவோர் மகிழ்ச்சி!!

Akshaya Tritiya 2026:குறைந்த விலையில் தங்கம் வாங்க இப்பவே பிரைஸ் லாக் செய்யலாம்! கவலையே வேண்டாம்?

Gold Update: தாறுமாறாக எகிறும் விலை! சென்னை, கோவையில் தங்கம் விலை எப்படி?சாமானியர்கள் அதிர்ச்சி!

சட்டென சரிந்த தங்கம் விலை!! வெள்ளி விலையும் குறைந்தது!! டிரம்புக்கு தான் நன்றி சொல்லனும்!!

தங்கம் விலை ஏற்ற இறக்கம் குறித்து கவலையே வேண்டாம்: இப்படி முதலீடு செஞ்சா லாபம் கொட்டும்!!

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

சர்ரென சரிந்த தங்கம் விலை: முதலீட்டாளர்கள் இப்போது என்ன செய்யலாம்?

தங்கம், வெள்ளி விலை சரிந்தது: இப்போதே முதலீடு செய்யலாமா? இன்னும் விலை குறையுமா?

தங்கம், வெள்ளி நகைகளின் இறக்குமதிக்கு செக் வைத்த மத்திய அரசு!! வியாபாரிகளின் நூதன மோசடி அம்பலம்!!



Click it and Unblock the Notifications