டிசம்பர் 19-ஆம் தேதியான இன்றைய நிலவரப்படி தங்கம் விலை கிராமுக்கு 65 ரூபாய் குறைந்திருக்கிறது. நேற்றைய தினம் 15 ரூபாய் குறைந்த தங்கம் விலை இன்று மீண்டும் குறைந்துள்ளது. ரீடைல் சந்தையில் இன்று 1 கிராம் 22 கேரட் தங்கம் ரூ.7,070-க்கும், 1 கிராம் 24 கேரட் தங்கம் ரூ.7,713-க்கும் விற்பனையாகிறது. 1 சவரன் தங்கம் இன்று 520 ரூபாய் குறைந்திருக்கிறது.
நேற்றைய (18/12/2024) தங்கம் விலை நிலவரம்:
நேற்றைய தினம் 1 கிராம் 22 கேரட் தங்கம் ரூ.7,135-க்கும், 1 சவரன் 22 கேரட் தங்கம் ரூ. 57,080-க்கும், 10 கிராம் 22 கேரட் தங்கம் ரூ.71,350-க்கும் விற்பனையானது. 1 கிராம் 24 கேரட் தங்கம் ரூ. 7784-க்கும், 1 சவரன் 24 கேரட் தங்கம் ரூ. 62,272-க்கும், 10 கிராம் 24 கேரட் தங்கம் ரூ.77,840-க்கும் விற்பனையானது. 1 கிராம் 18 கேரட் தங்கம் ரூ. 5890-க்கும், 1 சவரன் 18 கேரட் தங்கம் ரூ.47,120-க்கும், 10 கிராம் 18 கேரட் தங்கம் 58,900-த்திற்கும் விற்பனையானது.

இன்றைய தங்கம் விலை நிலவரம்:
தமிழகத்தின் முக்கிய நகரங்களான சென்னை, கோவை மற்றும் மதுரையில் இன்று 1 கிராம் 22 கேரட் தங்கம் ரூ.65 குறைந்து ரூ.7,070-க்கும், 1 சவரன் 22 கேரட் தங்கம் ரூ. 520 குறைந்து ரூ. 56,560-க்கும், 10 கிராம் 22 கேரட் தங்கம் ரூ.650 குறைந்து ரூ.70,700-க்கும் விற்பனையாகிறது.
1 கிராம் 24 கேரட் தங்கம் ரூ.71 குறைந்து ரூ. 7713-க்கும், 1 சவரன் 24 கேரட் தங்கம் ரூ. 568 குறைந்து ரூ. 61,704-க்கும், 10 கிராம் 24 கேரட் தங்கம் ரூ. 710 குறைந்து ரூ. 77,130-க்கும் விற்பனையாகிறது. 1 கிராம் 18 கேரட் தங்கம் ரூ. 50 குறைந்து ரூ. 5840-க்கும், 1 சவரன் 18 கேரட் தங்கம் ரூ. 400 குறைந்து ரூ.46,720-க்கும், 10 கிராம் 18 கேரட் தங்கம் ரூ.500 குறைந்து ரூ. 58,400-க்கும் விற்பனையாகிறது.
வெள்ளி விலை நிலவரம்:
இன்று 1 கிராம் வெள்ளி விலை 99 ரூபாய்க்கு விற்பனையாகிறது. சென்னை, கோவை, மதுரையில் 1 கிலோ வெள்ளி ரூ.99,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.


Click it and Unblock the Notifications