பிப்ரவரி 14-ஆம் தேதியான இன்றைய நிலவரப்படி தங்கம் விலை கிராமுக்கு 10 ரூபாய் அதிகரித்திருக்கிறது. இன்று மட்டும் சவரனுக்கு 80 ரூபாய் அதிகரித்திருக்கிறது. இன்று ரீடைல் சந்தையில் 1 கிராம் 22 கேரட் தங்கம் ரூ. 7,990-க்கும், 1 கிராம் 24 கேரட் தங்கம் ரூ. 8,716-க்கும் விற்பனையாகிறது. இந்தப் பதிவில் சென்னை, கோவை, மதுரை போன்ற தமிழகத்தின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் குறித்து பார்ப்போம்.
புதிதாக நகை வாங்க திட்டமிடுபவர்கள் இன்று விலை குறையுமா நாளை விலை குறையுமா என்று எண்ணிக் கொண்டிருக்கையில்.. தினம் தினம் தங்கம் விலை ஏறிக்கொண்டே இருக்கும் செய்திதான் வெளியாகிறது. நேற்று கிராமுக்கு 40 ரூபாய் அதிகரித்திருந்த நிலையில் இன்று கிராமுக்கு 10 ரூபாய் அதிகரித்திருக்கிறது.

நேற்றைய (13/02/2025) தங்கம் விலை நிலவரம்: சென்னை, கோவை, மதுரை போன்ற முக்கிய நகரங்களில் இன்று 1 கிராம் 22 கேரட் தங்கம் ரூ. 7,980-க்கும், 1 சவரன் 22 கேரட் தங்கம் ரூ. 63,840-க்கும், 10 கிராம் 22 கேரட் தங்கம் ரூ.79,800-க்கும் விற்பனையானது.
1 கிராம் 24 கேரட் தங்கம் ரூ. 8,705-க்கும், 1 சவரன் 24 கேரட் தங்கம் ரூ. 69,640-க்கும், 10 கிராம் 24 கேரட் தங்கம் ரூ. 87,050-க்கும் விற்பனையானது. 1 கிராம் 18 கேரட் தங்கம் ரூ. 6,580-க்கும், 1 சவரன் 18 கேரட் தங்கம் ரூ. 52,640-க்கும், 10 கிராம் 18 கேரட் தங்கம் ரூ. 65,800-க்கும் விற்பனையானது.
இன்றைய (14/02/2025) தங்கம் விலை நிலவரம்: சென்னை, கோவை, மதுரை போன்ற முக்கிய நகரங்களில் இன்று 1 கிராம் 22 கேரட் தங்கம் ரூ.10 அதிகரித்து ரூ. 7,990-க்கும், 1 சவரன் 22 கேரட் தங்கம் ரூ.80 அதிகரித்து ரூ. 63,920-க்கும், 10 கிராம் 22 கேரட் தங்கம் ரூ.100 அதிகரித்து ரூ.79,900-திற்க்கும் விற்பனையாகிறது.
1 கிராம் 24 கேரட் தங்கம் ரூ.11 அதிகரித்து ரூ. 8,716-க்கும், 1 சவரன் 24 கேரட் தங்கம் ரூ.88 அதிகரித்து ரூ. 69,728-க்கும், 10 கிராம் 24 கேரட் தங்கம் ரூ.110 அதிகரித்து ரூ. 87,160-க்கும் விற்பனையாகிறது. 1 கிராம் 18 கேரட் தங்கம் ரூ.5 அதிகரித்து ரூ. 6,585-க்கும், 1 சவரன் 18 கேரட் தங்கம் ரூ.40 அதிகரித்து ரூ. 52,680-க்கும், 10 கிராம் 18 கேரட் தங்கம் ரூ.50 அதிகரித்து ரூ. 65,850-க்கும் விற்பனையாகிறது.
இன்றைய வெள்ளி விலை நிலவரம்: இன்று வெள்ளி விலை கிராமுக்கு 1 ரூபாய் அதிகரித்திருக்கிறது. 1 கிராம் வெள்ளி 108 ரூபாய்க்கு விற்பனையாகிறது. சென்னை, கோவை, மதுரை போன்ற முக்கிய நகரங்களில் இன்று 1 கிலோ வெள்ளி ரூ.1,08,000-த்திற்கு விற்பனையாகிறது.


Click it and Unblock the Notifications