இன்றைய தங்கம் வெள்ளி விலையை பொறுத்தவரையில், மாற்றம் இல்லாமல் நேற்றைய விலையிலேயே விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி, சென்னையில், டிசம்பர் 14-ஆம் தேதி நிலவரப்படி, தங்கம் விலை கிராமுக்கு 90 ரூபாய் குறைந்தது. அந்த விலையிலேயே இன்றும் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த வாரத்தில் மட்டும் தங்கம் விலையில் கணிசமான ஏற்ற இறக்கங்களே காணப்பட்டன.22 கேரட் தங்கத்தின் விலையானது இன்றைய சந்தையில் 1 கிராம் 22 கேரட் தங்கம் ரூ 7,140-ஆகவும், 1 கிராம் 24 கேரட் தங்கம் ரூ.7,789-ஆகவும் உள்ளது. இன்றும் அதே விலை நீடிக்கிறது.
இன்றைய தங்கம் விலை நிலவரம்: தமிழகத்தின் முக்கிய நகரங்களான சென்னை, கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட நகரங்களில் இன்று 1 கிராம் 22 கேரட் தங்கம் ரூ. 90 குறைந்து ரூ. 7140-க்கும், 1 சவரன் 22 கேரட் தங்கம் ரூ. 720 குறைந்த ரூ. 57,120-க்கும், 10 கிராம் 22 கேரட் தங்கம் ரூ. 900 குறைந்து ரூ.71,400-க்கும் விற்பனையாகிறது. இவை அனைத்தும் நேற்று விற்பனையான விலையே ஆகும்.

அதேபோல், ஒரு சவரன் 24 கேரட் தங்கம் ரூ. 98 குறைந்து ரூ. 7,789-க்கும், 1 சவரன் 24 கேரட் தங்கம் ரூ.784 குறைந்து 62,312-க்கும், 10 கிராம் 24 கேரட் தங்கம் ரூ. 980 குறைந்து ரூ.77,890-க்கும் விற்பனையாகிறது. 1 கிராம் 18 கேரட் தங்கம் ரூ. 75 குறைந்து ரூ. 5,895-க்கும், 1 சவரன் 18 கேரட் தங்கம் ரூ.600 குறைந்து ரூ. 47,160-க்கும், 10 கிராம் 18 கேரட் தங்கம் ரூ. 750 குறைந்து 58,950-க்கும் விற்பனையாகிறது.
வெள்ளி விலை நிலவரம்: வெள்ளி விலை இன்று எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. அதன்படி, கோவை, மதுரை, சென்னை மற்றும் திருச்சி உள்ளிட்ட நகரங்களில் இன்றைய நிலவரப்படி 1 கிராம் வெள்ளி ரூ.1 லட்ச ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அடுத்த வார மத்திய வங்கி கூட்டம் தங்கத்தின் திசையை தீர்மானிப்பதில் முக்கியமானதாக இருக்கும். குறைந்த வட்டி விகிதங்கள் தங்கத்திற்கு பயனளிக்கும். அடுத்த ஆண்டுக்குள் தங்கம் விலையில் மேலும் ஒரு பெரிய ஏற்றம் இருக்கும் என ஆய்வாளர்கள் நம்புகின்றனர். உலகெங்கிலும் உள்ள பணவீக்க அச்சுறுத்தல்களால் தங்கம் பயனடைகிறது. உலக அளவில் மோதல் சூழ்நிலைகள் ஏற்பட்டாலும், பாதுகாப்பான வைப்புத் தொகையாக தங்கத்தின் தேவை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
More From GoodReturns

Akshaya Tritiya 2026:குறைந்த விலையில் தங்கம் வாங்க இப்பவே பிரைஸ் லாக் செய்யலாம்! கவலையே வேண்டாம்?

தங்கம் விலை ஏற்ற இறக்கம் குறித்து கவலையே வேண்டாம்: இப்படி முதலீடு செஞ்சா லாபம் கொட்டும்!!

போர் பதற்றத்திலும் தங்கம் வீழ்வது ஏன்? டாலரின் ஆதிக்கம் மீண்டும் தொடங்குமா? உங்கள் முதலீடு எங்கே?

கோயம்புத்தூரில் ஒரு சவரன் தங்கம் விலை என்ன? இன்று தங்கம் வாங்கலாமா?

சட்டென சரிந்த தங்கம் விலை!! வெள்ளி விலையும் குறைந்தது!! டிரம்புக்கு தான் நன்றி சொல்லனும்!!

கோயம்புத்தூர் மக்களே தங்கம் வாங்க சிறந்த நாள்!! தடாலடியாக குறைந்த விலை!!

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

தங்கம், வெள்ளி விலை சரிந்தது: இப்போதே முதலீடு செய்யலாமா? இன்னும் விலை குறையுமா?

தங்கம், வெள்ளி விலை தடாலடியாக உயர காரணம் என்ன? இனி வரும் நாட்கள் எப்படி இருக்கும்?

மதுரையில் தங்கம் விலை திடீர் உயர்வு..!! இன்று தங்கம் வாங்கலாமா? காத்திருக்கலாமா?

கோயம்புத்தூர் மக்களே உங்க ஊரில் இன்று ஒரு சவரன் தங்கம் விலை என்ன?



Click it and Unblock the Notifications