சர்வதேச வர்த்தகத்தில் ஸ்பாட் கோல்ட் சந்தையில் திங்கட்கிழமை வர்த்தகம் துவங்கும் போதும் ஒரு அவுன்ஸ் தங்கம் 1968 டாலரில் இருந்து 2007 டாலராக உயர்ந்துள்ளது.
இதன் எதிரொலியாக இந்தியாவின் MCX சந்தையில் ஏப்ரல் மாதம் 05 ஆம் தேதி முடிவடையும் பியூச்சர் கான்டிராக்ட்டில் 10 கிராம் 24 கேரட் தங்கம் விலை 1.61 சதவீதம் உயர்ந்து 60,341.00 ரூபாயாக உயர்ந்துள்ளது. இதேபோல் 1 கிலோ வெள்ளி விலை 1.28 சதவீதம் அதிகரித்து 69,381.00 ரூபாயாக உள்ளது.
ஒவ்வொரு நாட்டின் வர்த்தகம், வளர்ச்சி, பொருளாதாரம், முதலீடு ஆகிய அனைத்தும் வங்கிகளை சார்ந்திருக்கும் நிலையில் ஐரோப்பிய சந்தையில் பெரும் ஆதிக்கம் செலுத்தும் கிரெடிட் சூயிஸ் போன்ற வங்கிகளின் வீழ்ச்சி முதலீட்டாளர்கள் மத்தியில் அச்சத்தை அதிகரித்துள்ளது.
இதனாலேயே முதலீட்டாளர்களின் பெருமளவிலான முதலீடு பிற சந்தையில் இருந்து தங்கம் மீது திரும்பியுள்ளது.
அமெரிக்க டாலர்
அமெரிக்க டாலர் மதிப்பின் தடுமாற்றத்தின் மூலம் அடுத்த சில வாரங்களுக்கு தங்கம் விலை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு முக்கிய காரணம் டாலர் மதிப்பு சரியும் போது தங்கம் விலை உயர பெரிய அளவில் வாய்ப்பு உள்ளது.
டாலர் இன்டெக்ஸ்
அமெரிக்க டாலர் இன்டெக்ஸ் அக்டோபர் 22 ஆம் தேதி முதல் தொடர்ந்து சரிந்தும் அதிகளவிலான தடுமாற்றத்தையும் சந்தித்து வருகிறது. இந்த தடுமாற்றத்திற்கு முக்கியமான காரணம் அமெரிக்க மத்திய வங்கியான பெடரல் ரிசர்வ் பணவீக்கத்தை குறைக்க வட்டி விகிதத்தை உயர்த்துவதாக அறிவித்திருந்தது, ஆனால் சிலிக்கான் வேலி வங்கி திவால்-க்கு பின்பு வட்டி விகித உயர்வு திட்டத்தில் இருந்து மாற்றியுள்ளது.
இந்திய வர்த்தக சந்தை
இதனால் டாலர் இன்டெக்ஸ் சரிந்து தங்கம் விலை உயர வாய்ப்புகள் அதிகரித்துள்ளது. அடுத்த சில வாரங்களுக்கு தங்கம் விலை தொடர்ந்து உயரும் சூழ்நிலை இந்திய வர்த்தக சந்தையில் உருவாகியுள்ளது. தங்கம் விலை தொடர்ந்து உயர்வதால் புதிதாக தங்க நகை வாங்குவோர் காத்திருந்து வாங்கலாம். இதேநேரத்தில் தங்கத்தை விற்பனை செய்பவர்களுக்கு இது சரியான நேரமாக உள்ளது.
10 கிராம் 22 கேரட் தங்கம் விலை
சென்னை - 55,600 ரூபாய்
மும்பை - 54,800 ரூபாய்
டெல்லி - 54,950 ரூபாய்
கொல்கத்தா - 54,800 ரூபாய்
பெங்களூர் - 54,850 ரூபாய்
ஹைதராபாத் - 54,800 ரூபாய்
கேரளா - 54,800 ரூபாய்
புனே - 54,800 ரூபாய்
அகமதாபாத் - 54,850 ரூபாய்
லக்னோ - 54,950 ரூபாய்
கோயம்புத்தூர் - 55,600 ரூபாய்
மதுரை - 55,600 ரூபாய்
விசாகபட்டினம் - 54,800 ரூபாய்
நொய்டா - 54,950 ரூபாய்
சேலம் - 55,600 ரூபாய்
வேலூர் - 55,600 ரூபாய்
திருப்பதி - 54,800 ரூபாய்
திருப்பூர் - 55,600 ரூபாய்
திருநெல்வேலி - 55,600 ரூபாய்
திருச்சி - 55,600 ரூபாய்
ஈரோடு - 55,600 ரூபாய்
10 கிராம் 24 கேரட் தங்கம் விலை
சென்னை - 60,650 ரூபாய்
மும்பை - 59,780 ரூபாய்
டெல்லி - 59,930 ரூபாய்
கொல்கத்தா - 59,780 ரூபாய்
பெங்களூர் - 59,830 ரூபாய்
ஹைதராபாத் - 59,780 ரூபாய்
கேரளா - 59,780 ரூபாய்
புனே - 59,780 ரூபாய்
அகமதாபாத் - 59,830 ரூபாய்
லக்னோ - 59,930 ரூபாய்
கோயம்புத்தூர் - 60,650 ரூபாய்
மதுரை - 60,650 ரூபாய்
விசாகபட்டினம் - 59,780 ரூபாய்
நொய்டா - 59,930 ரூபாய்
சேலம் - 60,650 ரூபாய்
வேலூர் - 60,650 ரூபாய்
திருப்பதி - 59,780 ரூபாய்
திருப்பூர் - 60,650 ரூபாய்
திருநெல்வேலி - 60,650 ரூபாய்
திருச்சி - 60,650 ரூபாய்
ஈரோடு - 60,650 ரூபாய்
1 கிலோ வெள்ளி விலை
சென்னை - 74000.00 ரூபாய்
மும்பை - 71800.00 ரூபாய்
டெல்லி - 71800.00 ரூபாய்
கொல்கத்தா - 71800.00 ரூபாய்
பெங்களூர் - 74000.00 ரூபாய்
ஹைதராபாத் - 74000.00 ரூபாய்
கேரளா - 74000.00 ரூபாய்
புனே - 71800.00 ரூபாய்
அகமதாபாத் - 71800.00 ரூபாய்
லக்னோ - 71800.00 ரூபாய்
கோயம்புத்தூர் - 74000.00 ரூபாய்
மதுரை - 74000.00 ரூபாய்
விசாகபட்டினம் - 74000.00 ரூபாய்
நொய்டா - 71800.00 ரூபாய்
சேலம் - 74000.00 ரூபாய்
வேலூர் - 74000.00 ரூபாய்
திருப்பதி - 74000.00 ரூபாய்
திருப்பூர் - 74000.00 ரூபாய்
திருநெல்வேலி - 74000.00 ரூபாய்
திருச்சி - 74000.00 ரூபாய்
ஈரோடு - 74000.00 ரூபாய்
More From GoodReturns

வாரத்தின் முதல் நாளே தங்கம் தந்த சர்ப்ரைஸ்!! வீட்டில் விசேஷம் வச்சிருக்கவங்களுக்கு கொண்டாட்டம்!!

தங்கம் விலை 7 மடங்கு! வெள்ளி விலை 2.5 மடங்கு அதிகரிக்க வாய்ப்பு! ராபர்ட் கியோசாகி அதிரடி கணிப்பு!

ஆனந்த் ஸ்ரீனிவாசன்: படிச்சு படிச்சு சொன்னேன்.. யாரும் கேட்ல 'Big Drop'.. வெள்ளி அதோ கதி..!!

தங்கம் விற்கிற விலைக்கு 20 புது ஷோரூம் திறக்கும் மலபார் கோல்ட்.. தமிழ்நாட்டில் மொத்தம் 2..!!

தங்கம் விலை 7 வது நாளாக வீழ்ச்சி:அடுத்த இலக்கு ரூ.1 லட்சமா அல்லது இன்னும் குறையுமா?

மதுரை மக்களே இன்று தங்கம் வாங்கலாமா? உங்க ஊரில் ஒரு சவரன் விலை என்ன?

அது மட்டும் நடந்தால் தங்கம், வெள்ளி, நிஃப்டி என்னவாகுமோ? ஈரான் போர் மத்தியில் நிபுணர்கள் எச்சரிக்கை?

கோயம்புத்தூர் தங்கம் விலை இன்று: பெரும் சரிவு! நகைப்பிரியர்களுக்கு அரிய வாய்ப்பு |

வீட்டில் 100 கிராமுக்கு மேல் தங்கமா? உஷார்! வருமான வரித்துறை நோட்டீஸ் வரலாம்!

இப்படியொரு சான்ஸ் இனி கிடைக்காது.. மதுரையில் இன்று ஒரு பவுன் தங்கம் விலை எண்ன..?

கோயம்புத்தூர் மக்களே..! தங்கம் விலை அதிரடி சரிவு.. தங்க நகை வாங்க நல்ல சான்ஸ்..!



Click it and Unblock the Notifications