இந்திய மக்களின் முக்கிய சேமிப்பு கருவியாக விளங்கும் தங்கத்தின் நிலைமை கடந்த மாதத்தை ஒப்பிடும் போது தலைகீழாக மாறியுள்ளது, கடந்த மாதம் தங்கம் விலை பெரிய அளவில் உயர்ந்து சாமானிய மக்களை பயமுறுத்திய வேளையில், இந்த மாதம் அமெரிக்க தேர்தல் முடிவுக்குப் பின்பு தங்கம் விலை குறையத் துவங்கியுள்ளது.
இன்று தங்கம் விலை சுமார் 60 ரூபாய் அளவுக்குக் குறைந்துள்ளது, இந்தியாவில் திருமண சீசன் துவங்கியிருக்கும் வேளையில், திருமணத்திற்காகத் தங்கம் வாங்கும் அனைவருக்கும் இது மிகப்பெரிய ஜாக்பாட் ஆக மாறியுள்ளது.

அக்டோபர் மாதம் மட்டும் தங்கம் விலை சுமார் 5.74 சதவீதம் உயர்ந்த வேளையில், நவம்பர் மாதம் முதல் 10 நாட்களில் மட்டும் 1.50 சதவீதம் குறைந்துள்ளது. இந்த விலை சரிவு தங்கத்தை நீண்ட கால அடிப்படையில் புதிதாக வாங்குவோருக்குச் சிறப்பான தருணமாக இருந்தாலும், ஏற்கனவே தங்கத்தில் முதலீடு செய்துள்ளவர்களுக்கு பெரும் இழப்பாகப் பார்க்கப்படுகிறது.
வாரத்தின் முதல் நாளான இன்று தங்கம் விலை 10 கிராம் 24 கேரட் தங்கம் விலை 600 ரூபாய் வரையில் குறைந்து 78,760 ரூபாயாக உள்ளது, இதேபோல் 10 கிராம் 22 கேரட் தங்கம் விலை 550 ரூபாய் குறைந்து 72,200 ரூபாயாக உள்ளது. மேலும் ஒரு சவரன் ஆபரண தங்கம் விலை 440 ரூபாய் குறைந்து 57,760 ரூபாயாக உள்ளது.
தங்கம் விலை சரிவுக்கு மிக முக்கியமான காரணம் டாலர் மதிப்பில் ஏற்பட்டு உள்ள உயர்வு, இதனால் அமெரிக்க நுகர்வோர் சென்டிமென்ட் அளவீடு 73 ஆக உயர்ந்து பாதுகாப்பான முதலீட்டுக்கு அவசியம் இல்லாத நிலை உருவாகி தங்கம் மற்றும் வெள்ளி விலை உயர்ந்துள்ளது.
இதேவேளையில் இந்தியாவில் போல் பெரிய தங்கம் நுகர்வு நாடான சீனாவில், அந்நாட்டு மத்திய வங்கி அக்டோபர் முதல் அடுத்த 6 மாதத்திற்குத் தங்கம் வாங்குவதை நிறுத்துவதாகக் கடந்த வாரம் வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவித்துள்ளது.
இதோடு அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்ற பின்பு டாலர் மதிப்பு உயர்ந்து, தங்கம் விலை குறையத் துவங்கியதால், தங்கத்தில் லாங் டர்ம் பொஷின் வைத்திருந்த முதலீட்டாளர்கள் தொடர்ந்து விற்பனை செய்து வருவதால் அதிபர் தேர்தல் முடிந்தும் தங்கம் விலை தொடர்ந்து குறைந்து வருகிறது.
இந்த நிலையில் இன்று சென்னை, கோயம்புத்தூர், மதுரை, பெங்களூர், மும்பை, டெல்லி, துபாய், அமெரிக்கா, மலேசியா, சிங்கப்பூர் என உள்நாட்டு முக்கிய நகரங்களிலும் வெளிநாட்டில் இருக்கும் முக்கிய நகரங்களிலும் இன்றைய தங்கம் விலை நிலவரத்தைப் பார்ப்போம்.
1 சவரன் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் - சென்னை - 57760 ரூபாய், மும்பை - 57760 ரூபாய், டெல்லி - 57880 ரூபாய், கொல்கத்தா - 57760 ரூபாய், பெங்களூர் - 57760 ரூபாய், ஹைதராபாத் - 57760 ரூபாய், கேரளா - 57760 ரூபாய், புனே - 57760 ரூபாய், பரோடா - 57800 ரூபாய், அகமதாபாத் - 57800 ரூபாய், ஜெய்ப்பூர் - 57880 ரூபாய், லக்னோ - 57880 ரூபாய், கோயம்புத்தூர் - 57760 ரூபாய், மதுரை - 57760 ரூபாய்.
22 கேரட் 1 கிராம் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் - சென்னை - 7,220 ரூபாய், மும்பை - 7,220 ரூபாய், டெல்லி - 7,235 ரூபாய், கொல்கத்தா - 7,220 ரூபாய், பெங்களூர் - 7,220 ரூபாய், ஹைதராபாத் - 7,220 ரூபாய், கேரளா - 7,220 ரூபாய், புனே - 7,220 ரூபாய், பரோடா - 7,225 ரூபாய், அகமதாபாத் - 7,225 ரூபாய், ஜெய்ப்பூர் - 7,235 ரூபாய், லக்னோ - 7,235 ரூபாய், கோயம்புத்தூர் - 7,220 ரூபாய், மதுரை - 7,220 ரூபாய்.
24 கேரட் 1 கிராம் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் - சென்னை - 7,876 ரூபாய், மும்பை - 7,876 ரூபாய், டெல்லி - 7,891 ரூபாய், கொல்கத்தா - 7,876 ரூபாய், பெங்களூர் - 7,876 ரூபாய், ஹைதராபாத் - 7,876 ரூபாய், கேரளா - 7,876 ரூபாய், புனே - 7,876 ரூபாய், பரோடா - 7,881 ரூபாய், அகமதாபாத் - 7,881 ரூபாய், ஜெய்ப்பூர் - 7,891 ரூபாய், லக்னோ - 7,891 ரூபாய், கோயம்புத்தூர் - 7,876 ரூபாய், மதுரை - 7,876 ரூபாய்.
18 கேரட் 1 கிராம் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் - சென்னை - 5,950 ரூபாய், மும்பை - 5,907 ரூபாய், டெல்லி - 5,920 ரூபாய், கொல்கத்தா - 5,907 ரூபாய், பெங்களூர் - 5,907 ரூபாய், ஹைதராபாத் - 5,907 ரூபாய், கேரளா - 5,907 ரூபாய், புனே - 5,907 ரூபாய், பரோடா - 5,912 ரூபாய், அகமதாபாத் - 5,912 ரூபாய், ஜெய்ப்பூர் - 5,920 ரூபாய், லக்னோ - 5,920 ரூபாய், கோயம்புத்தூர் - 5,950 ரூபாய், மதுரை - 5,950 ரூபாய்.
10 கிராம் பிளாட்டினம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய பிளாட்டினம் விலை நிலவரம் - சென்னை - 26,390 ரூபாய், மும்பை - 26,390 ரூபாய், டெல்லி - 26,390 ரூபாய், கொல்கத்தா - 26,390 ரூபாய், பெங்களூர் - 26,390 ரூபாய், ஹைதராபாத் - 26,390 ரூபாய், கேரளா - 26,390 ரூபாய், புனே - 26,390 ரூபாய், வதோதரா - 26,390 ரூபாய், அகமதாபாத் - 26,390 ரூபாய்.
1 கிலோ வெள்ளி விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய வெள்ளி விலை நிலவரம் - சென்னை - 1,02,000 ரூபாய், மும்பை - 93,000 ரூபாய், டெல்லி - 93,000 ரூபாய், கொல்கத்தா - 93,000 ரூபாய், பெங்களூர் - 93,000 ரூபாய், ஹைதராபாத் - 1,02,000 ரூபாய், கேரளா - 1,02,000 ரூபாய், புனே - 93,000 ரூபாய், பரோடா - 93,000 ரூபாய், அகமதாபாத் - 93,000 ரூபாய், ஜெய்ப்பூர் - 93,000 ரூபாய், லக்னோ - 93,000 ரூபாய், கோயம்புத்தூர் - 1,02,000 ரூபாய், மதுரை - 1,02,000 ரூபாய்.
உலக நாடுகளில் இன்று 22 கேரட் 1 கிராம் தங்கம் விலை:
பஹ்ரைன் - BHD 30.80 - 6,894 ரூபாய்
குவைத் - KWD 24.83 - 6,833 ரூபாய்
மலேசியா - MYR 368 - 7,059 ரூபாய்
ஓமன் - OMR 32.45 - 7,118 ரூபாய்
கத்தார் - QAR 308 - 7,137 ரூபாய்
சவுதி அரேபியா - SAR 304 - 6,836 ரூபாய்
சிங்கப்பூர் - SGD 110.90 - 7,049 ரூபாய்
ஐக்கிய அரபு அமீரகம் - AED 307 - 7,053 ரூபாய்
அமெரிக்கா - USD 82 - 6,919 ரூபாய்
அபுதாபி (UAE) - AED 306.50 - 7,041 ரூபாய்
அஜ்மான் (UAE) - AED 306.50 - 7,041 ரூபாய்
துபாய் (UAE) - AED 306.50 - 7,041 ரூபாய்
புஜைரா (UAE) - AED 306.50 - 7,041 ரூபாய்
ராஸ் அல் கைமா (UAE) - AED 306.50 - 7,041 ரூபாய்
ஷார்ஜா (UAE) - AED 306.50 - 7,041 ரூபாய்
தோஹா (Qatar) - QAR 308 - 7,137 ரூபாய்
மஸ்கட் (Oman) - OMR 32.45 - 7,118 ரூபாய்
தம்மம் (Saudi Arabia) - SAR 304 - 6,836 ரூபாய்
இங்கிலாந்து - GBP 61.03 - 6,648 ரூபாய்
கனடா - CAD 113.75 - 6,894 ரூபாய்
ஆஸ்திரேலியா - AUD 121.70 - 6,769 ரூபாய்
உலக நாடுகளில் இன்று 24 கேரட் 1 கிராம் தங்கம் விலை:
பஹ்ரைன் - BHD 32.80 - 7,341 ரூபாய்
குவைத் - KWD 27.09 - 7,455 ரூபாய்
மலேசியா - MYR 386 - 7,404 ரூபாய்
ஓமன் - OMR 34.55 - 7,579 ரூபாய்
கத்தார் - QAR 329.50 - 7,635 ரூபாய்
சவுதி அரேபியா - SAR 328 - 7,376 ரூபாய்
சிங்கப்பூர் - SGD 122.10 - 7,761 ரூபாய்
ஐக்கிய அரபு அமீரகம் - AED 331.50 - 7,615 ரூபாய்
அமெரிக்கா - USD 87 - 7,341 ரூபாய்
அபுதாபி (UAE) - AED 331 - 7,604 ரூபாய்
அஜ்மான் (UAE) - AED 331 - 7,604 ரூபாய்
துபாய் (UAE) - AED 331 - 7,604 ரூபாய்
புஜைரா (UAE) - AED 331 - 7,604 ரூபாய்
ராஸ் அல் கைமா (UAE) - AED 331 - 7,604 ரூபாய்
ஷார்ஜா (UAE) - AED 331 - 7,604 ரூபாய்
தோஹா (Qatar) - QAR 329.50 - 7,635 ரூபாய்
மஸ்கட் (Oman) - OMR 34.55 - 7,579 ரூபாய்
தம்மம் (Saudi Arabia) - SAR 328 - 7,376 ரூபாய்
இங்கிலாந்து - GBP 66.58 - 7,252 ரூபாய்
கனடா - CAD 120.25 - 7,288 ரூபாய்
ஆஸ்திரேலியா - AUD 132.70 - 7,381 ரூபாய்
More From GoodReturns

பொட்டி பொட்டியா மாம்பழம் வீடு தேடி வரணுமா? ஒரு கிளிக் செஞ்சாலே போதும் மாந்தோப்பே சொந்தமாகும்!!

ஈரான் போர் முடிவுக்கு வந்ததும் தங்கம், வெள்ளி விலை உயருமா? முதலீட்டாளர்கள் என்ன செய்யலாம்?

ஈரான் போருக்கு மத்தியில் தங்கத்தை மறந்த இந்தியர்கள்..!! 15 நாட்கள்ல எல்லாமே மாறிடுச்சு..!!

நகை பிரியர்களுக்கு குட் நியூஸ்! தங்கம், வெள்ளி விலை குறித்து முக்கிய அப்டேட்? இன்றைய நிலவரம் என்ன?

பங்குச்சந்தை வீழ்ச்சியிலும் லாபம் பார்க்கும் அதானி..!! தரமான சம்பவம் செய்த அதானி பவர்..!!

தங்கத்தைவிட வெள்ளி லாபமா? ரேஷியோ 72-ஐ தாண்டினால் என்னவாகும்?டாட்டா மியூச்சுவல் தரும் அப்டேட்?

சர்ரென சரிந்த தங்கம், வெள்ளி விலை..!! ரூட்டு மாறுது.. இது தான் நல்ல சான்ஸ் மக்களே!!

தங்கம் விலை இன்று மதுரையில் கணிசமாகக் குறைந்தது: நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி! |

கோயம்புத்தூர் தங்கம் விலை இன்று: பெரும் சரிவு! நகைப்பிரியர்களுக்கு அரிய வாய்ப்பு |

Gold & Silver Rate LIVE: தங்கம் விலையில் திடீர் டிவிஸ்ட்.. போனா வராது பொழுது போனால் கிடைக்காது..!

தொடர்ந்து சரியும் தங்கம், வெள்ளி விலை: இனி வரும் நாட்களில் விலை எப்படி இருக்கும்?



Click it and Unblock the Notifications