3 நாட்களாக நோ சேன்ஜ்.. நிலையாக இருக்கும் தங்கம்.. 1 கிராம் எவ்வளவு தெரியுமா?

2026-ஆம் ஆண்டின் மே 4-ம் தேதி நிலவரப்படி தங்க விலையில் எந்த மாற்றமும் இல்லை. தமிழகமே ஒருபுறம் தேர்தல் முடிவுக்காக காத்திருக்கையில் இல்லத்தரசிகளும் முதலீட்டாளர்களும் தங்கம் விலையில் இன்று என்ன மாற்றம் நடக்கும்? என்று காத்திருக்கின்றனர். ஆனால் கடந்த 3 நாட்களாகவே தங்க விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் ஒரே விலையில் விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சில நாட்களாகவே ஏற்றம் இறக்கம் என ஆட்டம் காட்டி வந்து தங்கம் தற்போது நிலையாக இருந்து வருகிறது.

3 நாட்களாக நோ சேன்ஜ்.. நிலையாக இருக்கும் தங்கம்!

24 கேரட் தங்கம் விலை: மே 4-ஆம் தேதியான இன்று 24 கேரட் தங்கத்தின் 1 கிராம் விலை ரூ.15,273-க்கும், 1 சவரன் விலை ரூ.1,22,184-க்கும், 10 கிராம் விலை ரூ. 1,52,730-க்கும் விற்பனையாகிறது. 24 கேரட் என்றாலே அது தூய தங்கம். இதை பார்களாகவோ அல்லது காயின்களாகவோ வாங்கிக் கொள்ளலாம்.

22 கேரட் தங்கம் விலை: இன்றைய தினம் 1 கிராம் 22 கேரட் தங்கம் 14,000 ரூபாய்க்கும், 1 சவரன் 22 கேரட் தங்கம் ரூ. 1,12,000-திற்கும், 10 கிராம் 22 கேரட் தங்கம் 1,40,000-திற்கும் விற்பனை செய்யப்படுகிறது.

18 கேரட் தங்கம் விலை: சில நாட்களாக அதிரடியாக உயர்ந்த தங்க விலையின் காரணமாக பலர் 18 கேரட் தங்கத்தை வாங்கத் தொடங்கினர். இதனால் பெரிய பெரிய நகை கடைகளில் அதற்கும் குறைவான கேரட்டிலும் தங்கம் விற்பனை செய்யப்பட்டது. இன்று 18 கேரட் தங்கத்தின் 1 கிராம் விலை ரூ. 11,680-க்கும், 8 கிராம் விலை ரூ. 93,440-க்கும், 10 கிராம் தங்கத்தின் விலை ரூ.1,16,800-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இந்தியாவின் முக்கிய நகரங்களில் 22 கேரட் (1 கிராம்) தங்கம் விலை நிலவரம்:

சென்னை - 14,000 ரூபாய்
மும்பை - 13,835 ரூபாய்
டெல்லி - 13,850 ரூபாய்
கொல்கத்தா - 13,835 ரூபாய்
பெங்களூர் - 13,835 ரூபாய்
ஹைதராபாத் - 13,835 ரூபாய்
கேரளா - 13,835 ரூபாய்
புனே - 13,835 ரூபாய்
பரோடா - 13,840 ரூபாய்
அகமதாபாத் - 13,840 ரூபாய்
ஜெய்ப்பூர் - 13,850 ரூபாய்
லக்னோ - 13,850 ரூபாய்
கோயம்புத்தூர் - 14,000 ரூபாய்
மதுரை - 14,000 ரூபாய்

இந்தியாவின் முக்கிய நகரங்களில் 24 கேரட் (1 கிராம்) தங்கம் விலை நிலவரம்:

சென்னை - 15,273 ரூபாய்
மும்பை - 15,093 ரூபாய்
டெல்லி - 15,113 ரூபாய்
கொல்கத்தா - 15,093 ரூபாய்
பெங்களூர் - 15,093 ரூபாய்
ஹைதராபாத் - 15,093 ரூபாய்
கேரளா - 15,093 ரூபாய்
புனே - 15,093 ரூபாய்
அகமதாபாத் - 15,103 ரூபாய்
ஜெய்ப்பூர் - 15,113 ரூபாய்
லக்னோ - 15,113 ரூபாய்
கோயம்புத்தூர் - 15,273 ரூபாய்
மதுரை - 15,273 ரூபாய்

இந்தியாவின் முக்கிய நகரங்களில் 1 சவரன் (8 கிராம்) 22 காரட் தங்கம் விலை நிலவரம்:

சென்னை - 1,12,000 ரூபாய்
மும்பை - 1,10,680 ரூபாய்
டெல்லி - 1,10,800 ரூபாய்
கொல்கத்தா - 1,10,680 ரூபாய்
பெங்களூர் - 1,10,680 ரூபாய்
ஹைதராபாத் - 1,10,680 ரூபாய்
கேரளா - 1,10,680 ரூபாய்
புனே - 1,10,680 ரூபாய்
அகமதாபாத் - 1,10,720 ரூபாய்
ஜெய்ப்பூர் - 1,10,800 ரூபாய்
லக்னோ - 1,10,800 ரூபாய்
கோயம்புத்தூர் - 1,12,000 ரூபாய்
மதுரை - 1,12,000 ரூபாய்

இந்தியாவின் முக்கிய நகரங்களில் 1 சவரன் (8 கிராம்) 24 காரட் தங்கம் விலை நிலவரம்:

சென்னை - 1,22,184 ரூபாய்
மும்பை - 1,20,744 ரூபாய்
டெல்லி - 1,20,904 ரூபாய்
கொல்கத்தா - 1,20,744 ரூபாய்
பெங்களூர் - 1,20,744 ரூபாய்
ஹைதராபாத் - 1,20,744 ரூபாய்
கேரளா - 1,20,744 ரூபாய்
புனே - 1,20,744 ரூபாய்
அகமதாபாத் - 1,20,824 ரூபாய்
ஜெய்ப்பூர் - 1,20,904 ரூபாய்
லக்னோ - 1,20,904 ரூபாய்
கோயம்புத்தூர் - 1,22,184 ரூபாய்
மதுரை - 1,22,184 ரூபாய்

வெள்ளி விலை நிலவரம்: இன்று வெள்ளி விலையில் எந்தவித மாற்றமும் இல்லை. 1 கிராம் வெள்ளி 270 ரூபாய்க்கு விற்பனையாகிறது. அதே போல 1 கிலோ வெள்ளியின் விலை 2,70,000 ரூபாயாக இருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+