ஜனவரி 15-ஆம் தேதியான இன்றைய நிலவரப்படி தங்கம் விலை கிராமுக்கு 10 ரூபாய் அதிகரித்திருக்கிறது. இன்று ரீடைல் சந்தையில் 1 கிராம் 22 கேரட் தங்கம் ரூ. 7,340-க்கும், 1 கிராம் 24 கேரட் தங்கம் ரூ. 8,007-க்கும் விற்பனையாகிறது. இந்தப் பதிவில் சென்னை, கோவை, மதுரை போன்ற தமிழகத்தின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் குறித்து பார்ப்போம்.
பொதுவாக எந்த ஒரு பண்டிகை காலம் வந்தாலும் அந்த சமயத்தில் தங்கம் விலை அதிகரிக்கும். அதற்கு ஏதுவாக பொங்கல் தினத்திற்கு முந்தைய நாள் தங்கம் விலை ரூ. 7,340 ரூபாயை எட்டியது. அதன் பிறகு நேற்று 10 ரூபாய் குறைந்திருந்தது. இன்று மீண்டும் அதிகரித்துள்ளது.

நேற்றைய (14/01/2025) தங்கம் விலை நிலவரம்: சென்னை, கோவை, மதுரை போன்ற முக்கிய நகரங்களில் நேற்று 1 கிராம் 22 கேரட் தங்கம் ரூ. 7,330-க்கும், 1 சவரன் 22 கேரட் தங்கம் ரூ. 58,640-க்கும், 10 கிராம் 22 கேரட் தங்கம் ரூ.73,300-க்கும் விற்பனையானது.
1 கிராம் 24 கேரட் தங்கம் ரூ. 7,996-க்கும், 1 சவரன் 24 கேரட் தங்கம் ரூ. 63,968-க்கும், 10 கிராம் 24 கேரட் தங்கம் ரூ. 79,960-க்கும் விற்பனையாகிறது. 1 கிராம் 18 கேரட் தங்கம் ரூ.6,040-க்கும், 1 சவரன் 18 கேரட் தங்கம் ரூ. 48,320-க்கும், 10 கிராம் 18 கேரட் தங்கம் ரூ. 60,400-க்கும் விற்பனையானது.
இன்றைய (15/01/2025) தங்கம் விலை நிலவரம்: சென்னை, கோவை, மதுரை போன்ற முக்கிய நகரங்களில் இன்று 1 கிராம் 22 கேரட் தங்கம் ரூ. 10 அதிகரித்து ரூ. 7,340-க்கும், 1 சவரன் 22 கேரட் தங்கம் ரூ. 80 அதிகரித்து ரூ. 58,720-க்கும், 10 கிராம் 22 கேரட் தங்கம் ரூ. 100 அதிகரித்து ரூ.73,400-க்கும் விற்பனையாகிறது.
1 கிராம் 24 கேரட் தங்கம் ரூ. 11 அதிகரித்து ரூ. 8,007-க்கும், 1 சவரன் 24 கேரட் தங்கம் ரூ. 88 அதிகரித்து ரூ. 64,056-க்கும், 10 கிராம் 24 கேரட் தங்கம் ரூ. 110 அதிகரித்து ரூ. 80,070-க்கும் விற்பனையாகிறது. 1 கிராம் 18 கேரட் தங்கம் ரூ. 15 அதிகரித்து 6,055-க்கும், 1 சவரன் 18 கேரட் தங்கம் ரூ. 120 அதிகரித்து ரூ. 48,440-க்கும், 10 கிராம் 18 கேரட் தங்கம் ரூ. 150 அதிகரித்து ரூ. 60,550-க்கும் விற்பனையாகிறது.
இன்றைய வெள்ளி விலை நிலவரம்: இன்று வெள்ளி விலை கிராமுக்கு 1 ரூபாய் அதிகரித்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி 101 ரூபாய்க்கு விற்பனையாகிறது. சென்னை, கோவை, மதுரை போன்ற முக்கிய நகரங்களில் இன்று 1 கிலோ வெள்ளி ரூ.1,01,000-த்திற்கு விற்பனையாகிறது.
More From GoodReturns

ஈரான் போர் குறித்த டிரம்பின் ஒற்றை அறிவிப்பு..!! தாறுமாறாக சரிந்த தங்கம் விலை..!!

தங்கம் விலை தடாலடி சரிவு! மீண்டும் சரிய வாய்ப்பா? இப்போதே வாங்கலாமா?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

போர் பதற்றத்திலும் தங்கம் வீழ்வது ஏன்? டாலரின் ஆதிக்கம் மீண்டும் தொடங்குமா? உங்கள் முதலீடு எங்கே?

17 ஆண்டுகளுக்குபிறகு கடும் வீழ்ச்சி கண்ட தங்கம்! திடீர் யூ டர்ன் அடித்த காரணம்? அடுத்த இலக்கு?

17 வருட மோசமான நிலையில் தங்கம் விலை.. இதைவிட்ட வேற சான்ஸ் கிடைக்காது.. இது செம டிவிஸ்ட்..!!

சட்டென சரிந்த தங்கம் விலை!! வெள்ளி விலையும் குறைந்தது!! டிரம்புக்கு தான் நன்றி சொல்லனும்!!

தங்கம் விலை: திடீரென ரூட்டை மாற்றும் தங்கம்.. இப்போ தங்கம் வாங்குறது தான் புத்திசாலித்தனமா?

மதுரை தங்கம் விலையில் இன்று அதிரடி சரிவு..! தங்கம் வாங்க இதுதான் சரியான நேரம்?

தங்கம், வெள்ளி விலை சரிந்தது: இப்போதே முதலீடு செய்யலாமா? இன்னும் விலை குறையுமா?

மதுரையில் தங்கம் விலை திடீர் உயர்வு..!! இன்று தங்கம் வாங்கலாமா? காத்திருக்கலாமா?



Click it and Unblock the Notifications