ஜனவரி 18-ஆம் தேதியான இன்றைய நிலவரப்படி தங்கம் விலை கிராமுக்கு 15 ரூபாய் குறைந்திருக்கிறது. பொங்கல் பண்டிகை வந்ததிலிருந்து தங்கம் விலை ஏறுமுகத்தில் சென்றது. ஜனவரி 8-ஆம் தேதிக்குப் பிறகு கிடுகிடுவென உயர்ந்து நேற்றைய தினம் ஒரு கிராம் 22 கேரட் ரூ.7450-ஐ எட்டியது. இன்று அதில் 15 ரூபாய் குறைந்துள்ளது. இன்று ரீடைல் சந்தையில் 1 கிராம் 22 கேரட் தங்கம் ரூ. 7,435-க்கும், 1 கிராம் 24 கேரட் தங்கம் ரூ. 8,111-க்கும் விற்பனையாகிறது. இந்தப் பதிவில் சென்னை, கோவை, மதுரை போன்ற தமிழகத்தின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் குறித்து பார்ப்போம்.
நேற்றைய (17/01/2025) தங்கம் விலை நிலவரம்: சென்னை, கோவை, மதுரை போன்ற முக்கிய நகரங்களில் நேற்று 1 கிராம் 22 கேரட் தங்கம் ரூ. 7,450-க்கும், 1 சவரன் 22 கேரட் தங்கம் ரூ. 59,600-க்கும், 10 கிராம் 22 கேரட் தங்கம் ரூ.74,500-க்கும் விற்பனையானது.

1 கிராம் 24 கேரட் தங்கம் ரூ. 8,127-க்கும், 1 சவரன் 24 கேரட் தங்கம் ரூ. 65,016-க்கும், 10 கிராம் 24 கேரட் தங்கம் ரூ. 81,270-க்கும் விற்பனையானது. 1 கிராம் 18 கேரட் தங்கம் 6,140-க்கும், 1 சவரன் 18 கேரட் தங்கம் ரூ. 49,120-க்கும், 10 கிராம் 18 கேரட் தங்கம் ரூ. 61,400-க்கும் விற்பனையானது.
இன்றைய (18/01/2025) தங்கம் விலை நிலவரம்: சென்னை, கோவை, மதுரை போன்ற முக்கிய நகரங்களில் இன்று 1 கிராம் 22 கேரட் தங்கம் ரூ. 15 குறைந்து ரூ. 7,435-க்கும், 1 சவரன் 22 கேரட் தங்கம் ரூ. 120 குறைந்து ரூ. 59,480-க்கும், 10 கிராம் 22 கேரட் தங்கம் ரூ. 150 குறைந்து ரூ.74,350-க்கும் விற்பனையாகிறது.
1 கிராம் 24 கேரட் தங்கம் ரூ.16 குறைந்து ரூ. 8,111-க்கும், 1 சவரன் 24 கேரட் தங்கம் ரூ. 128 குறைந்து ரூ. 64,888-க்கும், 10 கிராம் 24 கேரட் தங்கம் ரூ. 160 குறைந்து ரூ. 81,110-க்கும் விற்பனையாகிறது. 1 கிராம் 18 கேரட் தங்கம் ரூ. 10 குறைந்து 6,130-க்கும், 1 சவரன் 18 கேரட் தங்கம் ரூ. 80 குறைந்து ரூ. 49,040-க்கும், 10 கிராம் 18 கேரட் தங்கம் ரூ. 100 குறைந்து ரூ. 61,300-க்கும் விற்பனையாகிறது.
இன்றைய வெள்ளி விலை நிலவரம்: இன்று வெள்ளி விலையில் மாற்றம் இல்லை. 1 கிராம் வெள்ளி 104 ரூபாய்க்கு விற்பனையாகிறது. சென்னை, கோவை, மதுரை போன்ற முக்கிய நகரங்களில் இன்று 1 கிலோ வெள்ளி ரூ.1,04,000-த்திற்கு விற்பனையாகிறது.


Click it and Unblock the Notifications