ஜனவரி 2-ஆம் தேதியான இன்றைய நிலவரப்படி தங்கம் விலை கிராமுக்கு 30 ரூபாய் அதிகரித்திருக்கிறது. நேற்று புத்தாண்டு தினத்தையோட்டி தங்கம் விலை கிராமுக்கு 40 ரூபாய் அதிகரித்திருந்தது. அதேபோலவே இன்றைய தினமும் 30 ரூபாய் அதிகரித்துள்ளது. இன்று ரீடைல் சந்தையில் 1 கிராம் 22 கேரட் தங்கம் ரூ. 7,180-க்கும், 1 கிராம் 24 கேரட் தங்கம் ரூ. 7,833-க்கும் விற்பனையாகிறது. இந்தப் பதிவில் சென்னை, கோவை, மதுரை போன்ற தமிழகத்தின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் குறித்து பார்ப்போம்.
நேற்றைய (01/01/2025) தங்கம் விலை நிலவரம்: நேற்று சென்னை, கோவை, மதுரை போன்ற முக்கிய நகரங்களில் இன்று 1 கிராம் 22 கேரட் தங்கம் ரூ. 7,150-க்கும், 1 சவரன் 22 கேரட் தங்கம் ரூ. 57,200-க்கும், 10 கிராம் 22 கேரட் தங்கம் ரூ.71,500-க்கும் விற்பனையானது.

1 கிராம் 24 கேரட் தங்கம் ரூ. 7,800-க்கும், 1 சவரன் 24 கேரட் தங்கம் ரூ. 62,400-க்கும், 10 கிராம் 24 கேரட் தங்கம் ரூ. 78,000-திற்கும் விற்பனையானது. 1 கிராம் 18 கேரட் தங்கம் ரூ. 5,905-க்கும், 1 சவரன் 18 கேரட் தங்கம் ரூ. 47,240-க்கும், 10 கிராம் 18 கேரட் தங்கம் ரூ. 59,050-க்கும் விற்பனையானது.
இன்றைய (02/01/2025) தங்கம் விலை நிலவரம்: சென்னை, கோவை, மதுரை போன்ற முக்கிய நகரங்களில் இன்று 1 கிராம் 22 கேரட் தங்கம் ரூ. 30 அதிகரித்து ரூ. 7,180-க்கும், 1 சவரன் 22 கேரட் தங்கம் ரூ. 240 அதிகரித்து ரூ. 57,440-க்கும், 10 கிராம் 22 கேரட் தங்கம் ரூ. 300 அதிகரித்து ரூ.71,800-க்கும் விற்பனையாகிறது.
1 கிராம் 24 கேரட் தங்கம் ரூ. 33 அதிகரித்து ரூ. 7,833-க்கும், 1 சவரன் 24 கேரட் தங்கம் ரூ. 264 அதிகரித்து ரூ. 62,664-க்கும், 10 கிராம் 24 கேரட் தங்கம் ரூ. 330 அதிகரித்து ரூ. 78,330-க்கும் விற்பனையானது. 1 கிராம் 18 கேரட் தங்கம் ரூ. 20 அதிகரித்து 5,925-க்கும், 1 சவரன் 18 கேரட் தங்கம் ரூ. 160 அதிகரித்து ரூ. 47,400-க்கும், 10 கிராம் 18 கேரட் தங்கம் ரூ. 200 அதிகரித்து ரூ. 59,250-க்கும் விற்பனையாகிறது.
இன்றைய வெள்ளி விலை நிலவரம்: இன்று வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இல்லை. ஒரு கிராம் வெள்ளி 98 ரூபாய்க்கு விற்பனையாகிறது. சென்னை, கோவை, மதுரை போன்ற முக்கிய நகரங்களில் இன்று 1 கிலோ வெள்ளி ரூ.98,000-த்திற்கு விற்பனையாகிறது.
More From GoodReturns

கோயம்புத்தூரில் இன்று ஒரு சவரன் தங்கம் விலை என்ன? இன்று தங்கம் வாங்கலாமா?

ஈரான் போர் குறித்த டிரம்பின் ஒற்றை அறிவிப்பு..!! தாறுமாறாக சரிந்த தங்கம் விலை..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

மதுரை மக்களே தங்கம் வாங்குற பிளான் இருக்கா? உங்களுக்கு தான் இந்த செய்தி

கோயம்புத்தூரில் இன்று தங்கம் விலை அதிரடி சரிவு: நகை வாங்குவோர் மகிழ்ச்சி!!

Akshaya Tritiya 2026:குறைந்த விலையில் தங்கம் வாங்க இப்பவே பிரைஸ் லாக் செய்யலாம்! கவலையே வேண்டாம்?

தங்கம் விலை: 100 என்ற நம்பர் செய்யும் மேஜிக்..!! இப்போது நகை வாங்கலாமா?

மதுரையில் இன்று தங்கம் விலை அதிரடி உயர்வு: மேலும் விலை ஏறுமா?

மதுரையில் இன்று தங்கம் விலை சரிவு: இனி வரும் நாட்களிலும் விலை குறையுமா?

தங்கம், வெள்ளி விலை சரிந்தது: இப்போதே முதலீடு செய்யலாமா? இன்னும் விலை குறையுமா?

தங்கம், வெள்ளி விலை தடாலடியாக உயர காரணம் என்ன? இனி வரும் நாட்கள் எப்படி இருக்கும்?



Click it and Unblock the Notifications