ஜனவரி 25-ஆம் தேதியான இன்றைய நிலவரப்படி தங்கம் விலையில் எந்த மாற்றமும் இல்லை. நேற்றைய விலையில் தான் விற்பனையாகிறது. கடந்த டிசம்பர் மாதம் ரூ.7,100 ரூபாய்க்கு விற்கப்பட்ட 1 கிராம் தங்கம் படிப்படியாக உயர்ந்து தற்போது 7,555 ரூபாயை எட்டியுள்ளது. இன்று ரீடைல் சந்தையில் 1 கிராம் 22 கேரட் தங்கம் ரூ. 7,555-க்கும், 1 கிராம் 24 கேரட் தங்கம் ரூ. 8,242-க்கும் விற்பனையாகிறது. இந்தப் பதிவில் சென்னை, கோவை, மதுரை போன்ற தமிழகத்தின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் குறித்து பார்ப்போம்.
ஒரு சில நாட்களாக ஏறிக் கொண்டிருக்கும் தங்கம் விலை சாமானியர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது. தற்போது ரூ.60,000-த்தை கடந்து 1 சவரன் தங்கம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. நேற்று 10 கிராம் தங்கத்தின் விலை 83,000-த்தை எட்டி புதிய சாதனை படைத்தது

இன்றைய (25/01/2025) தங்கம் விலை நிலவரம்: சென்னை, கோவை, மதுரை போன்ற முக்கிய நகரங்களில் இன்று 1 கிராம் 22 கேரட் தங்கம் ரூ. 7,555-க்கும், 1 சவரன் 22 கேரட் தங்கம் ரூ. 60,440-க்கும், 10 கிராம் 22 கேரட் தங்கம் ரூ.75,550-க்கும் விற்பனையாகிறது.
1 கிராம் 24 கேரட் தங்கம் ரூ. 8,242-க்கும், 1 சவரன் 24 கேரட் தங்கம் ரூ. 65,936-க்கும், 10 கிராம் 24 கேரட் தங்கம் ரூ. 82,420-க்கும் விற்பனையாகிறது. 1 கிராம் 18 கேரட் தங்கம் ரூ. 6,230-க்கும், 1 சவரன் 18 கேரட் தங்கம் ரூ. 49,840-க்கும், 10 கிராம் 18 கேரட் தங்கம் அதிகரித்து ரூ. 62,300-க்கும் விற்பனையாகிறது.
கடந்த ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் அறிவிப்பில், தங்கத்திற்கான இறக்குமதி வரி வெகுவாக குறைக்கப்பட்டது. இதன் காரணமாக தங்கம் விலை ரூ.51,000-த்திற்கும் கீழ் சென்றது. ஆனால் தற்போது படிப்படியாக அதிகரிக்க தொடங்கி நேற்றைய நிலவரப்படி 1 சவரன் 22 கேரட் தங்கம் ரூ.60,400-ஐ நெருங்கியது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் சுமார் 10,000 ரூபாய் அதிகரித்திருக்கிறது.
இன்றைய வெள்ளி விலை நிலவரம்: இன்று வெள்ளி விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் வெள்ளி 105 ரூபாய்க்கு விற்பனையாகிறது. சென்னை, கோவை, மதுரை போன்ற முக்கிய நகரங்களில் இன்று 1 கிலோ வெள்ளி ரூ.1,05,000-த்திற்கு விற்பனையாகிறது.
More From GoodReturns

Gold price: நகை பிரியர்களுக்கு குட் நியூஸ் வருமா? 3வது நாளாக குறைந்த தங்கம் விலை மீண்டும் குறையுமா?

மதுரை மக்களே தங்கம் வாங்குற பிளான் இருக்கா? உங்களுக்கு தான் இந்த செய்தி

கோயம்புத்தூரில் இன்று தங்கம் விலை அதிரடி சரிவு: நகை வாங்குவோர் மகிழ்ச்சி!!

போர் பதற்றத்திலும் தங்கம் வீழ்வது ஏன்? டாலரின் ஆதிக்கம் மீண்டும் தொடங்குமா? உங்கள் முதலீடு எங்கே?

கோயம்புத்தூரில் ஒரு சவரன் தங்கம் விலை என்ன? இன்று தங்கம் வாங்கலாமா?

கோயம்புத்தூர் மக்களே தங்கம் வாங்க சிறந்த நாள்!! தடாலடியாக குறைந்த விலை!!

சர்ரென சரிந்த தங்கம் விலை: முதலீட்டாளர்கள் இப்போது என்ன செய்யலாம்?

தங்க சந்தையில் நடந்த தலைகீழ் மாற்றம்!! பொட்டி பொட்டியாக வெளியே வரும் தங்கம்!!

தங்கம், வெள்ளி விலை சரிந்தது: இப்போதே முதலீடு செய்யலாமா? இன்னும் விலை குறையுமா?

தங்கம், வெள்ளி விலை தடாலடியாக உயர காரணம் என்ன? இனி வரும் நாட்கள் எப்படி இருக்கும்?

மதுரையில் தங்கம் விலை திடீர் உயர்வு..!! இன்று தங்கம் வாங்கலாமா? காத்திருக்கலாமா?



Click it and Unblock the Notifications