வரலாற்று உச்சத்தில் தங்கம் விலை.. இன்று ஒரு நாளில் சவரனுக்கு ரூ.440 அதிகரிப்பு! நகைபிரியர்கள் சோகம்!

மார்ச் 13-ஆம் தேதியான இன்றைய நிலவரப்படி தங்கம் விலை வரலாற்று உச்சத்தை எட்டியுள்ளது. இன்று ஒரு நாளில் கிராமுக்கு ரூ. 55 ஏறியுள்ளது. புதிதாக நகை வாங்க வேண்டும் என்று எண்ணுவருக்கு இன்றைய தினம் சிக்கலான சூழல்தான் நிலவி வருகிறது. ரீடைல் சந்தையில் இன்று 1 கிராம் 22 கேரட் தங்கம் 8,120 ரூபாய்க்கும், 1 கிராம் 24 கேரட் தங்கம் 8,858 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

டிரம்ப் அதிபராக பதவி ஏற்றது முதல் அமெரிக்காவில் பல மாற்றங்களை செய்து வருகிறார். இதன் காரணமாக தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. ஆனால் கடந்த சில நாட்களுக்கு முன் தங்கம் விலை நிலையாக இருந்தது. தற்போது மீண்டும் உயர்ந்துள்ளது.

வரலாற்று உச்சத்தில் தங்கம் விலை.. இன்று ஒரு நாளில் சவரனுக்கு ரூ.440 அதிகரிப்பு! நகைபிரியர்கள் சோகம்!

ட்ரம்பின் குடியேற்ற கொள்கைகள், பொருளாதார ரீதியான மாற்றங்கள், புவிசார் அரசியல் பதற்றங்கள் என பல்வேறு காரணங்களால் தங்க விலை உயர்ந்து வருகிறது. 2024-ஆம் ஆண்டின் பட்ஜெட்டில் சுங்க கட்டணம் குறைக்கப்பட்ட போது தங்கம் விலை அதிரடியாக குறைந்து 6,500 என்ற விலையில் விற்பனை செய்யப்பட்டது. ஆனால் அதன் பிறகு ஏறத் தொடங்கிய தங்கம்.. தற்போது வரை ஏறிக்கொண்டே தான் வருகிறது!

இந்திய மக்கள் தங்கத்தை ஒரு பாதுகாப்பான முதலீடாக மட்டுமல்லாமல்.. அவசர காலங்களில் உதவும் ஒன்றாக தான் பார்க்கின்றனர். சிலர் சிறுக சிறுக தங்கம் சேமித்து தங்கள் குழந்தைகளின் உயர்கல்விக்காகவும், அவசர காலங்களில் ஏற்படும் மருத்துவச் செலவுகளை ஈடு கட்டவும் பயன்படுத்தி வருகின்றனர். அப்படி பயன்படுத்தும் குடும்பங்களுக்கு தங்க விலை உயர்வு சற்று வேதனை அளிக்கும் விஷயமாக தான் இருக்கிறது.

ஆனால் தங்க விலை உயர்வு அனைவருக்குமே கஷ்டம் தரக்கூடியது என்று கூறிவிட முடியாது. ஏனெனில் விலை உயர்வு ஒரு சிலருக்கு நன்மை பயக்கும். உதாரணமாக ஏற்கனவே தங்கத்தை வாங்கி வைத்திருப்பவர்களுக்கு தங்கள் தங்கத்தின் மதிப்பு உயர்வது நல்லது தானே! ஆனால் புதிதாக நகை வாங்குபவர்களுக்கு தான் தற்போது பிரச்சினை. வெவ்வேறு ஊர்களில் தங்கம் விலை நிலவரம் என்ன என்பது குறித்து பார்ப்போம்.

1 சவரன் தங்கம் விலை: இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் - சென்னை - 64960 ரூபாய், மும்பை - 64960 ரூபாய், டெல்லி - 65080 ரூபாய், கொல்கத்தா - 64960 ரூபாய், பெங்களூர் - 64960 ரூபாய் , ஹைதராபாத் - 64960 ரூபாய், கேரளா - 64960 ரூபாய், புனே - 64960 ரூபாய், பரோடா - 65000 ரூபாய், அகமதாபாத் - 65000 ரூபாய்.

22 கேரட் 1 கிராம் தங்கம் விலை: இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் - சென்னை - 8,120 ரூபாய், மும்பை - 8,120 ரூபாய், டெல்லி - 8,135 ரூபாய் , கொல்கத்தா - 8,120 ரூபாய், பெங்களூர் - 8,120 ரூபாய், ஹைதராபாத் - 8,120 ரூபாய், கேரளா - 8,120 ரூபாய் , புனே - 8,120 ரூபாய் , பரோடா - 8,125 ரூபாய், அகமதாபாத் - 8,125 ரூபாய்.

24 கேரட் 1 கிராம் தங்கம் விலை: இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் - சென்னை - 8,858 ரூபாய், மும்பை - 8,858 ரூபாய், டெல்லி - 8,873 ரூபாய், கொல்கத்தா - 8,858 ரூபாய், பெங்களூர் - 8,858 ரூபாய், ஹைதராபாத் - 8,858 ரூபாய், கேரளா - 8,858 ரூபாய், புனே - 8,858 ரூபாய், பரோடா - 8,863 ரூபாய், அகமதாபாத் - 8,863 ரூபாய்.

18 கேரட் 1 கிராம் தங்கம் விலை: இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் - சென்னை - 6,695 ரூபாய், மும்பை - 6,644 ரூபாய், டெல்லி - 6,656 ரூபாய், கொல்கத்தா - 6,644 ரூபாய், பெங்களூர் - 6,644 ரூபாய், ஹைதராபாத் - 6,644 ரூபாய், கேரளா - 6,644 ரூபாய் , புனே - 6,644 ரூபாய் , பரோடா - 6,648 ரூபாய், அகமதாபாத் - 6,648 ரூபாய்

10 கிராம் பிளாட்டினம் விலை: இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய பிளாட்டினம் விலை நிலவரம் - சென்னை - 27,570 ரூபாய், மும்பை - 27,570 ரூபாய், டெல்லி - 27,570 ரூபாய் , கொல்கத்தா - 27,570 ரூபாய், பெங்களூர் - 27,570 ரூபாய், ஹைதராபாத் - 27,570 ரூபாய் , கேரளா - 27,570 ரூபாய், புனே - 27,570 ரூபாய், வதோதரா - 27,570 ரூபாய் , அகமதாபாத் - 27,570 ரூபாய்.

1 கிலோ வெள்ளி விலை: இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய வெள்ளி விலை நிலவரம் - சென்னை - 1,10,000 ரூபாய் , மும்பை - 1,01,000 ரூபாய், டெல்லி - 1,01,000 ரூபாய், கொல்கத்தா - 1,01,000 ரூபாய், பெங்களூர் - 1,01,000 ரூபாய் , ஹைதராபாத் - 1,10,000 ரூபாய் , கேரளா - 1,10,000 ரூபாய், புனே - 1,01,000 ரூபாய், பரோடா - 1,01,000 ரூபாய், அகமதாபாத் - 1,01,000 ரூபாய்

உலக நாடுகளில் இன்று 22 கேரட் 1 கிராம் தங்கம் விலை:

பாஹ்ரைன் - BHD 33.80 - 7,806 ரூபாய்
குவைத் - KWD 26.93 - 7,609 ரூபாய்
மலேசியா - MYR 410 - 8,060 ரூபாய்
ஓமன் - OMR 34.65 - 7,835 ரூபாய்
கத்தார் - QAR 330 - 7,881 ரூபாய்
சவுதி அரேபியா - SAR 335 - 7,776 ரூபாய்
சிங்கப்பூர் - SGD 122.40 - 7,995 ரூபாய்
ஐக்கிய அரபு அமீரகம் - AED 327 - 7,751 ரூபாய்
அமெரிக்கா - USD- 88.50 - 7,705 ரூபாய்
அபுதாபி (UAE) - AED 327 - 7,751 ரூபாய்
அஜ்மான் (UAE) - AED 327 - 7,751 ரூபாய்
துபாய் (UAE) - AED 327 - 7,751 ரூபாய்
புஜைரா (UAE) - AED 327 - 7,751 ரூபாய்
ராஸ் அல் கைமா (UAE) - AED 327 - 7,751 ரூபாய்
ஷார்ஜா (UAE) - AED 327 - 7,751 ரூபாய்
தோஹா (Qatar) - QAR 330 - 7,881 ரூபாய்
மஸ்கட் (Oman) - OMR 34.65 - 7,835 ரூபாய்
தம்மம் (Saudi Arabia) - SAR 335 - 7,776 ரூபாய்
இங்கிலாந்து - GBP 67.03 - 7,560 ரூபாய்
கனடா - CAD 131 - 7,926 ரூபாய்
ஆஸ்திரேலியா - AUD 144.30 - 7,933 ரூபாய்
நேபாளம் - NPR 13,448.45 - 8,404 ரூபாய்

உலக நாடுகளில் இன்று 24 கேரட் 1 கிராம் தங்கம் விலை:

பாஹ்ரைன் - BHD 36.10 - 8,337 ரூபாய்
குவைத் - KWD 29.30 - 8,278 ரூபாய்
மலேசியா - MYR 429 - 8,434 ரூபாய்
ஓமன் - OMR 36.95 - 8,355 ரூபாய்
கத்தார் - QAR 353 - 8,430 ரூபாய்
சவுதி அரேபியா - SAR 362 - 8,402 ரூபாய்
சிங்கப்பூர் - SGD 134.50 - 8,786 ரூபாய்
ஐக்கிய அரபு அமீரகம் - AED 351.25 - 8,326 ரூபாய்
அமெரிக்கா - USD 94.50 - 8,227 ரூபாய்
அபுதாபி (UAE) - AED 351.25 - 8,326 ரூபாய்
அஜ்மான் (UAE) - AED 351.25 - 8,326 ரூபாய்
துபாய் (UAE) - AED 351.25 - 8,326 ரூபாய்
புஜைரா (UAE) - AED 351.25 - 8,326 ரூபாய்
ராஸ் அல் கைமா (UAE) AED 351.25 - 8,326 ரூபாய்
ஷார்ஜா (UAE) - AED 351.25 - 8,326 ரூபாய்
தோஹா (Qatar) - QAR 353 - 8,430 ரூபாய்
மஸ்கட் (Oman) - OMR 36.95 - 8,355 ரூபாய்
தம்மம் (Saudi Arabia) - SAR 362 - 8,402 ரூபாய்
இங்கிலாந்து - GBP 73.12 - 8,247 ரூபாய்
கனடா - CAD 138.25 - 8,365 ரூபாய்
ஆஸ்திரேலியா - AUD 157.40 - 8,653 ரூபாய்
நேபாளம் - NPR 14,617.88 - 9,134 ரூபாய்

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+