மார்ச் 11-ஆம் தேதியான இன்றைய நிலவரப்படி தங்கம் விலை கிராமுக்கு 40 ரூபாய் அதிகரித்திருக்கிறது. தொடர்ந்து தங்கம் விலை உயர்ந்த வண்ணம் உள்ளது. இன்றைய தினம் ரீடைல் சந்தையில் 1 கிராம் 22 கேரட் தங்கம் ரூ.8,290-க்கும், 1 கிராம் 24 கேரட் தங்கம் 9,044-க்கும் விற்பனையாகிறது.
மார்ச் 3-ஆம் தேதி தங்கம் விலை சற்று குறைந்து காணப்பட்டது. அன்றைய தினம் 1 கிராம் 22 கேரட் தங்கம் ரூ. 7,940-க்கும், 1 கிராம் 24 கேரட் தங்கம் 8,662-க்கும் விற்பனையானது. அதிலிருந்து தொடர்ந்து உயரத் தொடங்கிய தங்கம் இன்று ரூ. 8,290-ஐ எட்டியுள்ளது. 1 சவரன் தங்கம் ரூ. 66,320-ஐ எட்டியுள்ளது.

சமீப காலமாக ஏற்பட்டிருக்கும் இந்த தங்க விலை உயர்வுக்கு பல காரணங்கள் கூறப்படுகிறது. அதில் ஒன்றுதான் தேவை. எப்போதெல்லாம் தங்கத்திற்கான தேவை அதிகரிக்கிறதோ அப்போதெல்லாம் தங்கத்தின் விலை அதிகரிக்கும். உதாரணமாக அமெரிக்காவில் ஏற்படக்கூடிய ஒவ்வொரு மாற்றமும் பிற நாடுகளையும் பாதிக்கும்.
டிரம்ப்பின் வர்த்தகக் கொள்கைகள் மற்றும் பொருளாதாரக் கொள்கைகளின் காரணமாக சந்தை மிகவும் பதற்றத்துடன் இருப்பதால் முதலீட்டாளர்கள் பலரும் தங்கத்தின் பக்கம் திரும்பி வருகின்றனர். இதன் காரணமாகவும் தொடர்ந்து தங்கம் விலை உயர்ந்து வருகிறது. பொதுவாக தங்கத்தை ஒரு முதலீடாகப் பார்ப்பதை விட.. அணிகலன்களாக அணியும் இந்தியக் குடும்பங்கள் அதிகம். இப்படி இருக்கையில் இந்த தொடர் தங்க விலை உயர்வு.. பல குடும்பங்களைச் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இன்றைய தங்கம் விலை நிலவரம் குறித்து பார்ப்போம்.
1 சவரன் தங்கம் விலை: இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் - சென்னை - 66320 ரூபாய், மும்பை - 66320 ரூபாய் , டெல்லி - 66440 ரூபாய் , கொல்கத்தா - 66320 ரூபாய் , பெங்களூர் - 66320 ரூபாய் , ஹைதராபாத் - 66320 ரூபாய் , கேரளா - 66320 ரூபாய் , புனே - 66320 ரூபாய் , பரோடா - 66360 ரூபாய் , அகமதாபாத் - 66360 ரூபாய்
22 கேரட் 1 கிராம் தங்கம் விலை: இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம்: சென்னை - 8,290 ரூபாய் , மும்பை - 8,290 ரூபாய் , டெல்லி - 8,305 ரூபாய் , கொல்கத்தா - 8,290 ரூபாய் , பெங்களூர் - 8,290 ரூபாய் , ஹைதராபாத் - 8,290 ரூபாய் , கேரளா - 8,290 ரூபாய் , புனே - 8,290 ரூபாய் , பரோடா - 8,295 ரூபாய் , அகமதாபாத் - 8,295 ரூபாய்
24 கேரட் 1 கிராம் தங்கம் விலை: இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம்: சென்னை - 9,044 ரூபாய் , மும்பை - 9,044 ரூபாய் , டெல்லி - 9,059 ரூபாய் , கொல்கத்தா - 9,044 ரூபாய் , பெங்களூர் - 9,044 ரூபாய் , ஹைதராபாத் - 9,044 ரூபாய் , கேரளா - 9,044 ரூபாய் , புனே - 9,044 ரூபாய் , பரோடா - 9,049 ரூபாய் , அகமதாபாத் - 9,049 ரூபாய்
18 கேரட் 1 கிராம் தங்கம் விலை: இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் சென்னை - 6,840 ரூபாய் , மும்பை - 6,783 ரூபாய் , டெல்லி - 6,795 ரூபாய் , கொல்கத்தா - 6,783 ரூபாய் , பெங்களூர் - 6,783 ரூபாய் , ஹைதராபாத் - 6,783 ரூபாய் , கேரளா - 6,783 ரூபாய் , புனே - 6,783 ரூபாய் , பரோடா - 6,787 ரூபாய் , அகமதாபாத் - 6,787 ரூபாய்
10 கிராம் பிளாட்டினம் விலை: இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய பிளாட்டினம் விலை நிலவரம்: சென்னை - 27,740 ரூபாய் , மும்பை - 27,740 ரூபாய் , டெல்லி - 27,740 ரூபாய் , கொல்கத்தா - 27,740 ரூபாய் , பெங்களூர் - 27,740 ரூபாய் , ஹைதராபாத் - 27,740 ரூபாய் , கேரளா - 27,740 ரூபாய் , புனே - 27,740 ரூபாய் , வதோதரா - 27,740 ரூபாய் ,
அகமதாபாத் - 27,740 ரூபாய்
1 கிலோ வெள்ளி விலை: இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய வெள்ளி விலை நிலவரம் - சென்னை - 1,14,000 ரூபாய் , மும்பை - 1,05,000 ரூபாய் ,
டெல்லி - 1,05,000 ரூபாய் , கொல்கத்தா - 1,05,000 ரூபாய் , பெங்களூர் - 1,05,000 ரூபாய் , ஹைதராபாத் - 1,14,000 ரூபாய் , கேரளா - 1,14,000 ரூபாய் , புனே - 1,05,000 ரூபாய் , பரோடா - 1,05,000 ரூபாய் , அகமதாபாத் - 1,05,000 ரூபாய்
உலக நாடுகளில் இன்று 22 கேரட் 1 கிராம் தங்கம் விலை:
பாஹ்ரைன் - BHD 35 - 8,033
குவைத் - KWD 27.83 - 7,819
மலேசியா - MYR 424 - 8,276
ஓமன் - OMR 36.05 - 8,104
கத்தார் - QAR 341.50 - 8,107
சவுதி அரேபியா - SAR 346 - 7,983
சிங்கப்பூர் - SGD 125.80 - 8,175
ஐக்கிய அரபு அமீரகம் - AED 338.25 - 7,969
அமெரிக்கா - USD 92 - 7,961
அபுதாபி (UAE) - AED 338.25 - 7,969
அஜ்மான் (UAE) - AED 338.25 - 7,969
துபாய் (UAE) - AED 338.25 - 7,969
புஜைரா (UAE) - AED 338.25 - 7,969
ராஸ் அல் கைமா (UAE) - AED 338.25 - 7,969
ஷார்ஜா (UAE) - AED 338.25 - 7,969
தோஹா (Qatar) - QAR 341.50 - 8,107
மஸ்கட் (Oman) - OMR 36.05 - 8,104
தம்மம் (Saudi Arabia) - SAR 346 - 7,983
இங்கிலாந்து - GBP 69.02 - 7,758
கனடா - CAD 134.75 - 8,149
ஆஸ்திரேலியா - AUD 148.10 - 8,145
நேபாளம் - NPR 13,882.27 - 8,682
உலக நாடுகளில் இன்று 24 கேரட் 1 கிராம் தங்கம் விலை:
பாஹ்ரைன் - BHD 37.40 - 8,584
குவைத் - KWD 30.34 - 8,525
மலேசியா - MYR 442 - 8,628
ஓமன் - OMR 38.45 - 8,643
கத்தார் - QAR 366 - 8,688
சவுதி அரேபியா - SAR 374 - 8,629
சிங்கப்பூர் - SGD 138.40 - 8,994
ஐக்கிய அரபு அமீரகம் - AED 365.25 - 8,605
அமெரிக்கா - USD 97.75 - 8,459
அபுதாபி (UAE) - AED 365.25 - 8,605
அஜ்மான் (UAE) - AED 365.25 - 8,605
துபாய் (UAE) - AED 365.25 - 8,605
புஜைரா (UAE) - AED 365.25 - 8,605
ராஸ் அல் கைமா (UAE) - AED 365.25 - 8,605
ஷார்ஜா (UAE) - AED 365.25 - 8,605
தோஹா (Qatar) - QAR 366 - 8,688
மஸ்கட் (Oman) - OMR 38.45 - 8,643
தம்மம் (Saudi Arabia) - SAR 374 - 8,629
இங்கிலாந்து - GBP 75.29 - 8,463
கனடா - CAD 142.25 - 8,602
ஆஸ்திரேலியா - AUD 161.60 - 8,888
நேபாளம் - NPR 15,089.42 - 9,436
More From GoodReturns

தங்கம்,வெள்ளி விலையில் புது டிவிஸ்ட்!! போர் பதற்றத்துக்கு மத்தியில் தடாலடியாக குறைந்த விலை!!

தங்கம் தந்த சர்ப்பிரைஸ்!! ரூ.5000க்கு மேல் விலை குறைவு!! நகை வாங்க இதை விட்டா சான்ஸ் கிடைக்காது!!

தங்கம் விலை சரிவு: கோயம்புத்தூர் மக்களே..! தங்கம் வாங்க பொன்னான வாய்ப்பு!

வெள்ளி விலை: கிணற்றில் போட்ட கல் போல நிற்கிறது..!! முதலீட்டாளர்கள் என்ன செய்யலாம்..?

மதுரை-யில் இன்று தங்கம் விலை உயர்வு.. விலை உயர்வுக்கு என்ன காரணம்..?

இன்று தங்கம், வெள்ளி விலை என்ன ஆனது? இனி வரும் நாட்களில் விலை ஏறுமா இறங்குமா?

தங்கம் விலை மதுரை: இன்று அதிரடி உயர்வு! நகைப்பிரியர்களுக்கு பெரும் அதிர்ச்சி அளித்த சர்வதேச காரணங்கள்..!

சூப்பர்பவர் ஆக மாறிய தங்கம்.. ஈரான் போருக்கு மத்தியில் பூகம்பம்..!!

கோயம்புத்தூர் தங்கம் விலை: இன்று என்ன நிலவரம்? நிபுணர்கள் சொல்வது என்ன? இது தான் நல்ல சான்ஸ்..!!

Madurai Gold Rate Today: ரூ.655 சரிவு – அடுத்த பெரிய உயர்வுக்கு முன் வாங்கலாமா?

துபாயில் பொட்டி பொட்டியாக தேக்கமடைந்த தங்கம்!! இந்தியாவுக்கு கொண்டு வர முடியாமல் தவிக்கும் டீலர்கள்!!



Click it and Unblock the Notifications