ராக்கெட் வேகத்தில் உயர்ந்த தங்கத்திற்கு இன்னைக்கு லீவ்.. ஒரு நாளில் சவரனுக்கு ரூ.320 குறைந்தது!

மார்ச் 21-ஆம் தேதி நிலவரப்படி தங்கம் விலை கிராமுக்கு 40 ரூபாய் குறைந்திருக்கிறது. நீண்ட நாட்களுக்கு பிறகு தங்கம் இன்று கணிசமாகக் குறைந்துள்ளது. ஒரு கிராம் 22 கேரட் தங்கம் ரூ. 8,270-க்கும், 1 கிராம் 24 கேரட் தங்கம் ரூ. 9,022-க்கும், 1 கிராம் 18 கேரட் தங்கம் ரூ.6,825-க்கும் விற்பனையாகிறது.

கடந்த ஒரு வாரமாக தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வந்தது. இந்நிலையில் இன்றைய தினம் குறைந்திருக்கிறது. நேற்று 1 கிராம் 22 கேரட் தங்கம் 8,310-க்கும், 1 சவரன் 22 கேரட் தங்கம் ரூ. 66,480-க்கும், 10 கிராம் 22 கேரட் தங்கம் ரூ.83,100-க்கும் விற்பனையானது. அதேபோல 1 கிராம் 24 கேரட் தங்கம் ரூ.9,066-க்கும், 1 சவரன் 24 கேரட் தங்கம் ரூ.72,528-க்கும் 10 கிராம் 24 கேரட் தங்கம் ரூ.90,660-க்கும் விற்பனையானது.இன்று சவரனுக்கு 320 ரூபாய் குறைந்து இருக்கிறது.

ராக்கெட் வேகத்தில் உயர்ந்த தங்கத்திற்கு இன்னைக்கு லீவ்.. ஒரு நாளில் சவரனுக்கு ரூ.320 குறைந்தது!

சமீப காலமாக ராக்கெட் வேகத்தில் உயர்ந்து வரும் தங்கம் விலைக்கு பல காரணங்கள் கூறப்படுகிறது. உலக அளவில் பொருளாதார மந்த நிலை, பணவீக்கம் முதலீட்டாளர்கள் தங்கத்தை பாதுகாப்பான முதலீடாகக் கருதுவது என காரணங்களை அடுக்கிக் கொண்டே போகலாம். பல நாடுகளின் மத்திய வங்கிகள் தங்கத்தை அதிக அளவில் வாங்குகின்றன. இது தங்கத்தின் தேவையை அதிகரித்து விலையை உயர்த்துகிறது.

இந்தியாவில் திருமணங்கள், பண்டிகைகள் போன்ற காரணங்களால் தங்கத்தின் தேவை அதிகமாக இருக்கும். இப்படி பல காரணங்கள் இருப்பதால்தான் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இன்று முக்கிய நகரங்களில் தங்கம் விலை எவ்வளவு என்பது குறித்து பார்ப்போம்.

1 சவரன் தங்கம் விலை: இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் - சென்னை - 66160 ரூபாய் , மும்பை - 66160 ரூபாய் , டெல்லி - 66280 ரூபாய் , கொல்கத்தா - 66160 ரூபாய் , பெங்களூர் - 66160 ரூபாய் , ஹைதராபாத் - 66160 ரூபாய் , கேரளா - 66160 ரூபாய் , புனே - 66160 ரூபாய் , பரோடா - 66200 ரூபாய் , அகமதாபாத் - 66200 ரூபாய்

22 கேரட் 1 கிராம் தங்கம் விலை: இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் - சென்னை - 8,270 ரூபாய் , மும்பை - 8,270 ரூபாய் , டெல்லி - 8,285 ரூபாய் , கொல்கத்தா - 8,270 ரூபாய் , பெங்களூர் - 8,270 ரூபாய் , ஹைதராபாத் - 8,270 ரூபாய் ,
கேரளா - 8,270 ரூபாய் , புனே - 8,270 ரூபாய் , பரோடா - 8,275 ரூபாய் , அகமதாபாத் - 8,275 ரூபாய்

24 கேரட் 1 கிராம் தங்கம் விலை: இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் - சென்னை - 9,022 ரூபாய் , மும்பை - 9,022 ரூபாய் , டெல்லி - 9,037 ரூபாய் , கொல்கத்தா - 9,022 ரூபாய் , பெங்களூர் - 9,022 ரூபாய் , ஹைதராபாத் - 9,022 ரூபாய் , கேரளா - 9,022 ரூபாய் , புனே - 9,022 ரூபாய் , பரோடா - 9,027 ரூபாய் , அகமதாபாத் - 9,027 ரூபாய்

18 கேரட் 1 கிராம் தங்கம் விலை: இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் - சென்னை - 6,825 ரூபாய் , மும்பை - 6,767 ரூபாய் , டெல்லி - 6,779 ரூபாய் ,
கொல்கத்தா - 6,767 ரூபாய் , பெங்களூர் - 6,767 ரூபாய் , ஹைதராபாத் - 6,767 ரூபாய் , கேரளா - 6,767 ரூபாய் , புனே - 6,767 ரூபாய் , பரோடா - 6,771 ரூபாய் , அகமதாபாத் - 6,771 ரூபாய்

10 கிராம் பிளாட்டினம் விலை: இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய பிளாட்டினம் விலை நிலவரம் - சென்னை - 27,170 ரூபாய் , மும்பை - 27,170 ரூபாய் , டெல்லி - 27,170 ரூபாய் , கொல்கத்தா - 27,170 ரூபாய் , பெங்களூர் - 27,170 ரூபாய் , ஹைதராபாத் - 27,170 ரூபாய் , கேரளா - 27,170 ரூபாய் , புனே - 27,170 ரூபாய் , வதோதரா - 27,170 ரூபாய் , அகமதாபாத் - 27,170 ரூபாய்

1 கிலோ வெள்ளி விலை: இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய வெள்ளி விலை நிலவரம் - சென்னை - 1,12,000 ரூபாய் , மும்பை - 1,03,000 ரூபாய் , டெல்லி - 1,03,000 ரூபாய் , கொல்கத்தா - 1,03,000 ரூபாய் , பெங்களூர் - 1,03,000 ரூபாய் , ஹைதராபாத் - 1,12,000 ரூபாய், கேரளா - 1,12,000 ரூபாய் , புனே - 1,03,000 ரூபாய் , பரோடா - 1,03,000 ரூபாய் , அகமதாபாத் - 1,03,000 ரூபாய்

உலக நாடுகளில் இன்று 22 கேரட் 1 கிராம் தங்கம் விலை:

பஹ்ரைன் - BHD 35 - 8,008 ரூபாய்
குவைத் - KWD 27.82 - 7,783 ரூபாய்
மலேசியா - MYR 426 - 8,305 ரூபாய்
ஓமன் - OMR 35.95 - 8,056 ரூபாய்
கத்தார் - QAR 342.50 - 8,102 ரூபாய்
சவுதி அரேபியா - SAR 346 - 7,955 ரூபாய்
சிங்கப்பூர் - SGD 126.30 - 8,152 ரூபாய்
ஐக்கிய அரபு அமீரகம் - AED 338.50 - 7,948 ரூபாய்
அமெரிக்கா - USD 92 - 7,934 ரூபாய்
அபுதாபி (UAE) - AED 338.50 - 7,948 ரூபாய்
அஜ்மான் (UAE) - AED 338.50 - 7,948 ரூபாய்
துபாய் (UAE) - AED 338.50 - 7,948 ரூபாய்
புஜைரா (UAE) - AED 338.50 - 7,948 ரூபாய்
ராஸ் அல் கைமா (UAE) - AED 338.50 - 7,948 ரூபாய்
ஷார்ஜா (UAE) - AED 338.50 - 7,948 ரூபாய்
தோஹா (Qatar) - QAR 342.50 - 8,102 ரூபாய்
மஸ்கட் (Oman) - OMR 35.95 - 8,056 ரூபாய்
தம்மம் (Saudi Arabia) - SAR 346 - 7,955 ரூபாய்
இங்கிலாந்து - GBP 69.04 - 7,702 ரூபாய்
கனடா - CAD 135.75 - 8,168 ரூபாய்
ஆஸ்திரேலியா - AUD 150.30 - 8,151 ரூபாய்
நேபாளம் - NPR 13,803.39 - 8,622 ரூபாய்

உலக நாடுகளில் இன்று 24 கேரட் 1 கிராம் தங்கம் விலை:

பஹ்ரைன் - BHD 37.40 - 8,557 ரூபாய்
குவைத் - KWD 30.33 - 8,486 ரூபாய்
மலேசியா - MYR 442 - 8,617 ரூபாய்
ஓமன் - OMR 38.40 - 8,605 ரூபாய்
கத்தார் - QAR 367 - 8,682 ரூபாய்
சவுதி அரேபியா - SAR 375 - 8,622 ரூபாய்
சிங்கப்பூர் - SGD 139 - 8,972 ரூபாய்
ஐக்கிய அரபு அமீரகம் - AED 365.50 - 8,582 ரூபாய்
அமெரிக்கா - USD 97.75 - 8,430 ரூபாய்
அபுதாபி (UAE) - AED 365.50 - 8,582 ரூபாய்
அஜ்மான் (UAE) - AED 365.50 - 8,582 ரூபாய்
துபாய் (UAE) - AED 365.50 - 8,582 ரூபாய்
புஜைரா (UAE) - AED 365.50 - 8,582 ரூபாய்
ராஸ் அல் கைமா (UAE) - AED 365.50 - 8,582 ரூபாய்
ஷார்ஜா (UAE) - AED 365.50 - 8,582 ரூபாய்
தோஹா (Qatar) - QAR 367 - 8,682 ரூபாய்
மஸ்கட் (Oman) - OMR 38.40 - 8,605 ரூபாய்
தம்மம் (Saudi Arabia) - SAR 375 - 8,622 ரூபாய்
இங்கிலாந்து - GBP 75.32 - 8,403 ரூபாய்
கனடா - CAD 143.25 - 8,619 ரூபாய்
ஆஸ்திரேலியா - AUD 164 - 8,894 ரூபாய்
நேபாளம் - NPR 15,003.69 - 9,372 ரூபாய்

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+