இன்றைய தினம் நகைப் பிரியர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் தங்கம் விலை பிரம்மாண்டமாக அதிகரித்திருக்கிறது. மார்ச் 31-ஆம் தேதியான இன்றைய நிலவரப்படி ரீட்டைல் சந்தையில் 1 கிராம் 22 கேரட் தங்கம் ரூ. 8,425-க்கும், 1 கிராம் 24 கேரட் தங்கம் ரூ.9,191-க்கும், 1 கிராம் 18 கேரட் தங்கம் ரூ. 6,950-க்கும் விற்பனையாகிறது. இன்று ஒரு நாளில் சவரனுக்கு 520 ரூபாய் அதிகரித்திருக்கிறது.
10 கிராம் 22 கேரட் தங்கம் 650 ரூபாய் அதிகரித்து ரூ. 84,250-க்கு விற்பனையாகிறது. தொடர்ந்து தங்கம் விலை உயர்ந்து வருவது புதிதாக நகை வாங்க திட்டமிட்டவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்திய குடும்பங்கள் கடந்த ஒரு வருடத்தில் மட்டும் 25,000 டன்னுக்கும் அதிகமான தங்க நகையை வைத்திருக்கின்றனர் என்று சமீபத்தில் வெளியான செய்திகள் தெரிவிக்கின்றன. இப்படி இருக்கையில் அதிக தங்க நுகர்வோராக இருக்கும் இந்திய மக்கள் இந்த விலை உயர்வை பார்த்து கடும் மனவேதனைக்கு உள்ளாகியுள்ளனர்.

கடந்த 2 தினங்களாக தங்கம் விலையில் அவ்வளவாக மாற்றமில்லை. ஏனெனில் தங்க சந்தைகள் சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் மூடப்பட்டிருக்கும். இதன் காரணமாக தங்கம் விலையில் பெரிய மாற்றம் இருக்காது. அது ஏற்றமாக இருந்தாலும் சரி.. விலை குறைந்தாலும் சரி. ஆனால் இன்று வாரத்தின் முதல் நாளே தங்கம் விலை கிராமுக்கு 65 ரூபாய் அதிகரித்துள்ளது.
1 சவரன் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் - சென்னை - 67400 ரூபாய், மும்பை - 67400 ரூபாய், டெல்லி - 67520 ரூபாய், கொல்கத்தா - 67400 ரூபாய், பெங்களூர் - 67400 ரூபாய், ஹைதராபாத் - 67400 ரூபாய், கேரளா - 67400 ரூபாய், புனே - 67400 ரூபாய், பரோடா - 67440 ரூபாய், அகமதாபாத் - 67440 ரூபாய்,
22 கேரட் 1 கிராம் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் - சென்னை - 8,425 ரூபாய், மும்பை - 8,425 ரூபாய், டெல்லி- 8,440 ரூபாய், கொல்கத்தா - 8,425 ரூபாய், பெங்களூர் - 8,425 ரூபாய், ஹைதராபாத் - 8,425 ரூபாய், கேரளா - 8,425 ரூபாய், புனே - 8,425 ரூபாய், பரோடா - 8,430 ரூபாய், அகமதாபாத் - 8,430 ரூபாய்,
24 கேரட் 1 கிராம் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் - 9,191 ரூபாய், மும்பை - 9,191 ரூபாய், டெல்லி - 9,206 ரூபாய், கொல்கத்தா - 9,191 ரூபாய், பெங்களூர் - 9,191 ரூபாய், ஹைதராபாத் - 9,191 ரூபாய், கேரளா - 9,191 ரூபாய், புனே - 9,191 ரூபாய், பரோடா - 9,196 ரூபாய், அகமதாபாத் - 9,196 ரூபாய்,
18 கேரட் 1 கிராம் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் - சென்னை - 6,950 ரூபாய், மும்பை - 6,894 ரூபாய், டெல்லி - 6,906 ரூபாய், கொல்கத்தா - 6,894 ரூபாய், பெங்களூர் - 6,894 ரூபாய், ஹைதராபாத் - 6,894 ரூபாய், கேரளா - 6,894 ரூபாய், புனே - 6,894 ரூபாய், பரோடா - 6,898 ரூபாய், அகமதாபாத் - 6,898 ரூபாய்,
10 கிராம் பிளாட்டினம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய பிளாட்டினம் விலை நிலவரம் - சென்னை - 27,030 ரூபாய், மும்பை - 27,030 ரூபாய், டெல்லி - 27,030 ரூபாய், கொல்கத்தா - 27,030 ரூபாய், பெங்களூர் - 27,030 ரூபாய், ஹைதராபாத் - 27,030 ரூபாய், கேரளா - 27,030 ரூபாய், புனே - 27,030 ரூபாய், வதோதரா - 27,030 ரூபாய், அகமதாபாத் - 27,030 ரூபாய்.
1 கிலோ வெள்ளி விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய வெள்ளி விலை நிலவரம் - சென்னை - 1,13,000 ரூபாய், மும்பை - 1,04,000 ரூபாய், டெல்லி - 1,04,000 ரூபாய், கொல்கத்தா - 1,04,000 ரூபாய், பெங்களூர் - 1,04,000 ரூபாய், ஹைதராபாத் - 1,13,000 ரூபாய், கேரளா - 1,13,000 ரூபாய், புனே - 1,04,000 ரூபாய், பரோடா - 1,04,000 ரூபாய், அகமதாபாத் - 1,04,000 ரூபாய்,
உலக நாடுகளில் இன்று 22 கேரட் 1 கிராம் தங்கம் விலை:
பஹ்ரைன் - BHD 35.60 - 8,071 ரூபாய்
குவைத் - KWD 28.32 - 7,848 ரூபாய்
மலேசியா - MYR 432 - 8,324 ரூபாய்
ஓமன் - OMR 36.90 - 8,194 ரூபாய்
கத்தார் - QAR 347.50 - 8,147 ரூபாய்
சவுதி அரேபியா - SAR 351 - 7,996 ரூபாய்
சிங்கப்பூர் - SGD 128.90 - 8,214 ரூபாய்
ஐக்கிய அரபு அமீரகம் - AED 347.50 - 8,085 ரூபாய்
அமெரிக்கா - USD 93.50 - 7,991 ரூபாய்
அபுதாபி (UAE) - AED 347.50 - 8,085 ரூபாய்
அஜ்மான் (UAE) - AED 347.50 - 8,085 ரூபாய்
துபாய் (UAE) - AED 347.50 - 8,085 ரூபாய்
புஜைரா (UAE) - AED 347.50 - 8,085 ரூபாய்
ராஸ் அல் கைமா (UAE) - AED 347.50 - 8,085 ரூபாய்
ஷார்ஜா (UAE) - AED 347.50 - 8,085 ரூபாய்
தோஹா (Qatar) - QAR 347.50 - 8,147 ரூபாய்
மஸ்கட் (Oman) - OMR 36.90 - 8,194 ரூபாய்
தம்மம் (Saudi Arabia) - SAR 351 - 7,996 ரூபாய்
இங்கிலாந்து - GBP 70.96 - 7,859 ரூபாய்
கனடா - CAD 136.75 - 8,164 ரூபாய்
ஆஸ்திரேலியா - AUD 153.60 - 8,242 ரூபாய்
நேபாளம் - NPR 14,032.13 - 8,772 ரூபாய்
உலக நாடுகளில் இன்று 24 கேரட் 1 கிராம் தங்கம் விலை:
பஹ்ரைன் - BHD 38 - 8,615 ரூபாய்
குவைத் - KWD 30.88 - 8,557 ரூபாய்
மலேசியா - MYR 450 - 8,671 ரூபாய்
ஓமன் - OMR 39.40 - 8,749 ரூபாய்
கத்தார் - QAR 372.50 - 8,733 ரூபாய்
சவுதி அரேபியா - SAR 380 - 8,657 ரூபாய்
சிங்கப்பூர் - SGD 142 - 9,049 ரூபாய்
ஐக்கிய அரபு அமீரகம் - AED 375.25 - 8,731 ரூபாய்
அமெரிக்கா - USD 99.25 - 8,482 ரூபாய்
அபுதாபி (UAE) - AED 375.25 - 8,731 ரூபாய்
அஜ்மான் (UAE) - AED 375.25 - 8,731 ரூபாய்
துபாய் (UAE) - AED 375.25 - 8,731 ரூபாய்
புஜைரா (UAE) - AED 375.25 - 8,731 ரூபாய்
ராஸ் அல் கைமா (UAE) - AED 375.25 - 8,731 ரூபாய்
ஷார்ஜா (UAE) - AED 375.25 - 8,731 ரூபாய்
தோஹா (Qatar) - QAR 372.50 - 8,733 ரூபாய்
மஸ்கட் (Oman) - OMR 39.40 - 8,749 ரூபாய்
தம்மம் (Saudi Arabia) - SAR 380 - 8,657 ரூபாய்
இங்கிலாந்து - GBP 77.41 - 8,574 ரூபாய்
கனடா - CAD 144.50 - 8,627 ரூபாய்
ஆஸ்திரேலியா - AUD 167.50 - 8,988 ரூபாய்
நேபாளம் - NPR 15,252.32 - 9,535 ரூபாய்
More From GoodReturns

சூப்பர்பவர் ஆக மாறிய தங்கம்.. ஈரான் போருக்கு மத்தியில் பூகம்பம்..!!

மதுரை மக்களே.. தங்கம் விலை குறைந்தது.. உடனே நகை கடைக்கு கிளம்புங்க..!!

கோயம்புத்தூர்: தங்கம் விலை இன்று அதிரடி உயர்வு.. இனி தொடர்ந்து உயருமா..?

தங்கம் விலையில் திடீர் மாற்றம்! சென்னை & கோவையில் இன்றைய தங்கம், வெள்ளி விலை என்ன?

கோயம்புத்தூர் தங்கம் விலை: தொழில் நகரத்தில் இன்று தங்கம் விலை உயர்ந்ததா ? குறைந்ததா?

தங்கம் விலை எங்கோ போகப்போகுது!16,000 கிலோ தங்கத்தை சொந்தமாக வைத்திருக்கும் ஜாம்பவானின் கணிப்பு!

தங்கத்தை கைவிடுகிறார்களா இந்தியர்கள்? பிப்ரவரியில் நடந்த தலைகீழ் மாற்றம்!!

மீண்டும் உயரும் தங்கம், வெள்ளி விலை: முதலீடு செய்ய இது உகந்த தருணமா? எவ்வளவு முதலீடு செய்யலாம்?

தங்கம் தந்த சர்ப்பிரைஸ்!! ரூ.5000க்கு மேல் விலை குறைவு!! நகை வாங்க இதை விட்டா சான்ஸ் கிடைக்காது!!

தங்கம்,வெள்ளி விலையில் புது டிவிஸ்ட்!! போர் பதற்றத்துக்கு மத்தியில் தடாலடியாக குறைந்த விலை!!

வெள்ளி விலை: கிணற்றில் போட்ட கல் போல நிற்கிறது..!! முதலீட்டாளர்கள் என்ன செய்யலாம்..?



Click it and Unblock the Notifications