மே 9-ஆம் தேதியான இன்றைய நிலவரப்படி தங்கம் விலை கிராமுக்கு 115 ரூபாய் குறைந்திருக்கிறது. கடந்த 4 நாட்களாக தொடர்ந்து தங்கம் விலை ஏறி வந்தது. இதனால் தங்கம் வாங்க முடியுமா? முடியாதா? என்று யோசித்த பலருக்கு நிம்மதியளிக்கும் வகையில் இன்றைய தினம் விலை குறைந்திருக்கிறது. இன்று ரீடைல் சந்தையில் 1 கிராம் 22 கேரட் தங்கம் ரூ. 9,015-க்கும், 1 கிராம் 24 கேரட் தங்கம் ரூ. 9,835-க்கும், 1 கிராம் 18 கேரட் தங்கம் ரூ.7,435-க்கும் விற்பனையாகிறது.
இன்றைய (09/05/25) தங்கம் விலை நிலவரம்: இன்று 1 கிராம் 22 கேரட் தங்கம் ரூ. 115 குறைந்த ரூ. 9,015-க்கும், 1 சவரன் 22 கேரட் தங்கம் ரூ. 920 குறைந்து ரூ.72,120-க்கும், 10 கிராம் 22 கேரட் தங்கம் ரூ. 1150 குறைந்து ரூ.90,150-க்கும் விற்பனையாகிறது. 1 கிராம் 24 கேரட் தங்கம் ரூ. 125 குறைந்து ரூ. 9,835-க்கும், 1 சவரன் 24 கேரட் தங்கம் ரூ. 1,000 குறைந்து ரூ. 78,680-க்கும், 10 கிராம் 24 கேரட் தங்கம் ரூ. 1,250 குறைந்து ரூ. 98,350-க்கும் விற்பனையாகிறது. 1 கிராம் 18 கேரட் தங்கம் ரூ.100 குறைந்து ரூ.7,435-க்கும், 1 சவரன் 18 கேரட் தங்கம் ரூ. 800 குறைந்து ரூ.59,480-க்கும், 10 கிராம் 18 கேரட் தங்கம் ரூ.1,000 குறைந்து ரூ.74,350-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

மே மாதம் 1-ஆம் தேதி அன்று தங்கம் விலை கணிசமாக குறைந்தது. அன்றைய தினம் ஒரு கிராம் 22 கேரட் ரூ. 8,775-க்கும், 1 கிராம் 24 கேரட் ரூ. 9,573-க்கும் விற்பனையானது. அதிலிருந்து தொடர்ந்து 5 தினங்களுக்கு தங்க விலையில் மாற்றமில்லை. அதே விலையில் தான் விற்பனையானது. அதன் பிறகு மீண்டும் ஏறத் தொடங்கிய தங்கம் மே 6ஆம் தேதி அன்றும் 7-ஆம் தேதி அன்றும் அதிகரித்தது.
இதனால் நேற்றைய தினம் 1 கிராம் 24 கேரட் தங்கம் ரூ.9960-ஐ நெருங்கியது. இன்னும் 40 ரூபாய் அதிகரித்தால் 10 கிராம் ரூ.1 லட்சத்தை தொட்டுவிடும். ஏற்கனவே 1 கிராம் நகையாக வாங்க வேண்டுமானால் அதற்கு ரூ.10,000-த்திற்கு மேல் செலவாகும். ஏனெனில் மேலே கூறப்பட்டுள்ள விலை வெறும் தங்கத்திற்கானது மட்டும்தான். இதோடு மேக்கிங் சார்ஜஸ், ஜிஎஸ்டி காயின்களாக வாங்கினால் சர்சார்ஜ், டையிங் சார்ஜ் போன்ற கட்டணங்களை எல்லாம் செலுத்தி தான் வாங்க வேண்டும்.
எது எப்படியோ இன்றைய தினம் நகை வாங்குவதற்கு ஏதுவாக 100 ரூபாய் குறைந்துள்ளது. இன்று வெவ்வேறு நாடுகள் மற்றும் நகரங்களில் தங்கம், வெள்ளி மற்றும் பிளாட்டினம் விலை நிலவரம் குறித்து பார்ப்போம்.
1 சவரன் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் - சென்னை - 72120 ரூபாய், மும்பை - 72120 ரூபாய், டெல்லி - 72240 ரூபாய், கொல்கத்தா - 72120 ரூபாய், பெங்களூர் - 72120 ரூபாய், ஹைதராபாத் - 72120 ரூபாய், கேரளா - 72120 ரூபாய், புனே - 72120 ரூபாய், பரோடா - 72160 ரூபாய், அகமதாபாத் - 72160 ரூபாய்,
22 கேரட் 1 கிராம் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் - சென்னை - 9,015 ரூபாய், மும்பை - 9,015 ரூபாய், டெல்லி - 9,030 ரூபாய், கொல்கத்தா - 9,015 ரூபாய், பெங்களூர் - 9,015 ரூபாய், ஹைதராபாத் - 9,015 ரூபாய், கேரளா - 9,015 ரூபாய், புனே - 9,015 ரூபாய், பரோடா - 9,020 ரூபாய், அகமதாபாத் - 9,020 ரூபாய்,
24 கேரட் 1 கிராம் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் - சென்னை - 9,835 ரூபாய், மும்பை - 9,835 ரூபாய், டெல்லி - 9,850 ரூபாய், கொல்கத்தா - 9,835 ரூபாய், பெங்களூர் - 9,835 ரூபாய், ஹைதராபாத் - 9,835 ரூபாய், கேரளா - 9,835 ரூபாய், புனே - 9,835 ரூபாய், பரோடா - 9,840 ரூபாய், அகமதாபாத் - 9,840 ரூபாய்,
18 கேரட் 1 கிராம் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் - சென்னை - 7,435 ரூபாய், மும்பை - 7,376 ரூபாய், டெல்லி - 7,389 ரூபாய், கொல்கத்தா - 7,376 ரூபாய், பெங்களூர் - 7,376 ரூபாய், ஹைதராபாத் - 7,376 ரூபாய், கேரளா - 7,376 ரூபாய், புனே - 7,376 ரூபாய், பரோடா - 7,380 ரூபாய், அகமதாபாத் - 7,380 ரூபாய்,
10 கிராம் பிளாட்டினம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய பிளாட்டினம் விலை நிலவரம் - சென்னை - 27,120 ரூபாய், மும்பை - 27,120 ரூபாய், டெல்லி - 27,120 ரூபாய், கொல்கத்தா - 27,120 ரூபாய், பெங்களூர் - 27,120 ரூபாய், ஹைதராபாத் - 27,120 ரூபாய், கேரளா - 27,120 ரூபாய், புனே - 27,120 ரூபாய், வதோதரா - 27,120 ரூபாய், அகமதாபாத் - 27,120 ரூபாய்
1 கிலோ வெள்ளி விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய வெள்ளி விலை நிலவரம் - சென்னை - 1,11,000 ரூபாய், மும்பை - 99,000 ரூபாய், டெல்லி - 99,000 ரூபாய், கொல்கத்தா - 99,000 ரூபாய், பெங்களூர் - 99,000 ரூபாய், ஹைதராபாத் - 1,11,000 ரூபாய், கேரளா - 1,11,000 ரூபாய், புனே - 99,000 ரூபாய், பரோடா - 99,000 ரூபாய், அகமதாபாத் - 99,000 ரூபாய்,
உலக நாடுகளில் இன்று 22 கேரட் 1 கிராம் தங்கம் விலை:
பஹ்ரைன் - BHD 38.10 - 8,674 ரூபாய்
குவைத் - KWD 30.29 - 8,473 ரூபாய்
மலேசியா - MYR 452 - 8,983 ரூபாய்
ஓமன் - OMR 39.15 - 8,728 ரூபாய்
கத்தார் - QAR 377 - 8,878 ரூபாய்
சவுதி அரேபியா - SAR 377 - 8,627 ரூபாய்
சிங்கப்பூர் - SGD 136.80 - 9,036 ரூபாய்
ஐக்கிய அரபு அமீரகம் - AED 371 - 8,669 ரூபாய்
அமெரிக்கா - USD 101.50 - 8,712 ரூபாய்
அபுதாபி (UAE) - AED 371 - 8,669 ரூபாய்
அஜ்மான் (UAE) - AED 371 - 8,669 ரூபாய்
துபாய் (UAE) - AED 371 - 8,669 ரூபாய்
புஜைரா (UAE) - AED 371 - 8,669 ரூபாய்
ராஸ் அல் கைமா (UAE) - AED 371 - 8,669 ரூபாய்
ஷார்ஜா (UAE) - AED 371 - 8,669 ரூபாய்
தோஹா (Qatar) - QAR 377 - 8,878 ரூபாய்
மஸ்கட் (Oman) - OMR 39.15 - 8,728 ரூபாய்
தம்மம் (Saudi Arabia) - SAR 377 - 8,627 ரூபாய்
இங்கிலாந்து - GBP 74.11 - 8,415 ரூபாய்
கனடா - CAD 145 - 8,940 ரூபாய்
ஆஸ்திரேலியா - AUD 162 - 8,907 ரூபாய்
நேபாளம் - NPR 15,049.64 - 9,380 ரூபாய்
உலக நாடுகளில் இன்று 24 கேரட் 1 கிராம் தங்கம் விலை:
பஹ்ரைன் - BHD 40.60 - 9,243 ரூபாய்
குவைத் - KWD 33.03 - 9,239 ரூபாய்
மலேசியா - MYR 466 - 9,261 ரூபாய்
ஓமன் - OMR 41.85 - 9,330 ரூபாய்
கத்தார் - QAR 404.50 - 9,525 ரூபாய்
சவுதி அரேபியா - SAR 408 - 9,337 ரூபாய்
சிங்கப்பூர் - SGD 149.80 - 9,895 ரூபாய்
ஐக்கிய அரபு அமீரகம் - AED 400.75 - 9,365 ரூபாய்
அமெரிக்கா - USD 108.25 - 9,292 ரூபாய்
அபுதாபி (UAE) - AED 400.75 - 9,365 ரூபாய்
அஜ்மான் (UAE) - AED 400.75 - 9,365 ரூபாய்
துபாய் (UAE) - AED 400.75 - 9,365 ரூபாய்
புஜைரா (UAE) - AED 400.75 - 9,365 ரூபாய்
ராஸ் அல் கைமா (UAE) - AED 400.75 - 9,365 ரூபாய்
ஷார்ஜா (UAE) - AED 400.75 - 9,365 ரூபாய்
தோஹா (Qatar) - QAR 404.50 - 9,525 ரூபாய்
மஸ்கட் (Oman) - OMR 41.85 - 9,330 ரூபாய்
தம்மம் (Saudi Arabia) - SAR 408 - 9,337 ரூபாய்
இங்கிலாந்து - GBP 80.85 - 9,180 ரூபாய்
கனடா - CAD 153.25 - 9,449 ரூபாய்
ஆஸ்திரேலியா - AUD 176.70 - 9,715 ரூபாய்
நேபாளம் - NPR 16,358.30 - 10,196 ரூபாய்
More From GoodReturns

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

போர் பதற்றத்திலும் தங்கம் வீழ்வது ஏன்? டாலரின் ஆதிக்கம் மீண்டும் தொடங்குமா? உங்கள் முதலீடு எங்கே?

தங்கம் விலை தடாலடி சரிவு! மீண்டும் சரிய வாய்ப்பா? இப்போதே வாங்கலாமா?

17 வருட மோசமான நிலையில் தங்கம் விலை.. இதைவிட்ட வேற சான்ஸ் கிடைக்காது.. இது செம டிவிஸ்ட்..!!

சட்டென சரிந்த தங்கம் விலை!! வெள்ளி விலையும் குறைந்தது!! டிரம்புக்கு தான் நன்றி சொல்லனும்!!

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

தங்கம், வெள்ளி நகைகளின் இறக்குமதிக்கு செக் வைத்த மத்திய அரசு!! வியாபாரிகளின் நூதன மோசடி அம்பலம்!!

தங்கம், வெள்ளி விலை தடாலடியாக உயர காரணம் என்ன? இனி வரும் நாட்கள் எப்படி இருக்கும்?

மதுரையில் தங்கம் விலை திடீர் உயர்வு..!! இன்று தங்கம் வாங்கலாமா? காத்திருக்கலாமா?

Gold Update: தாறுமாறாக எகிறும் விலை! சென்னை, கோவையில் தங்கம் விலை எப்படி?சாமானியர்கள் அதிர்ச்சி!



Click it and Unblock the Notifications