மே 22-ஆம் தேதியான இன்றைய நிலவரப்படி தங்கம் விலை கிராமுக்கு 45 ரூபாய் அதிகரித்துள்ளது. நேற்றும் விலை ஏற்றம் தான் இருந்தது. இன்றும் அதே போல தொடர்கிறது. கடந்த 2 நாட்களில் மட்டும் கிராமுக்கு 300 ரூபாய் உயர்ந்துள்ளது. இதனால் புதிதாக நகை வாங்க திட்டமிட்டுபவர்கள் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். இன்று ரீடைல் சந்தையில் 1 கிராம் 22 கேரட் தங்கம் ரூ. 8,975-க்கும், 1 கிராம் 24 கேரட் தங்கம் ரூ.9,791-க்கும் விற்பனையாகிறது. 1 கிராம் 18 கேரட் தங்கம் 7,395 ரூபாயாக உள்ளது.
தொடர் விலை ஏற்றதால் கடந்த 2 நாட்களில் சவரனுக்கு ரூ. 2,120 வரை தங்கம் விலை அதிகரித்திருக்கிறது. தங்க விலை உயர்வால் பல முன்னணி பிராண்டுகளும் குறைந்த கேரட் மதிப்பிலான தங்கத்தை அறிமுகம் செய்வதில் கவனம் செலுத்தி வருகின்றன. அதன் அடிப்படையில் தற்போது 9 கேரட் தங்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் 14 கேரட், 18 கேரட், 22 கேரட், 24 கேரட் போன்ற கேரட்களில் தங்கம் விற்பனையாகிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் தற்போது 9 கேரட் தங்கமும் சந்தைக்கு வந்துள்ளது.

ஆனால் 22 கேரட் தங்கத்தோடு ஒப்பிடுகையில் இது போன்ற குறைந்த கேரட் மதிப்பிலான தங்கத்தை வாங்குவோர் எண்ணிக்கை அவ்வளவாக இல்லை என்றே சொல்ல வேண்டும். இன்னும் மக்கள் குறைந்த கேரட் மதிப்பிலான தங்கத்தில் ஈடுபாடு காட்டவில்லை என்பதை இதை வைத்து நாம் தெரிந்து கொள்ளலாம்.
ஆனால் இதற்கு நேர் மாறாக அதிக கற்களை கொண்ட தங்கத்தை வாங்குவதில் அதிகம் முதலீடு செய்வதாக முன்னணி நகை பிராண்டுகள் வெளியிட்ட நிதிநிலை அறிக்கையில் தெரிவித்துள்ளன. இதுபோன்ற நகைகளில் கற்களின் எடை அதிகமாக இருக்கும். மாறாக தங்கத்தின் எடை குறைவாக இருக்கும். இதனால் இது போன்ற நகைப் பிரிவுகளில் முன்னணி பிராண்டுகள் இரட்டை இலக்க வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளன.
இன்று வெவ்வேறு நாடுகள் மற்றும் நகரங்களில் தங்கம், வெள்ளி மற்றும் பிளாட்டினம் விலை நிலவரம் குறித்து பார்ப்போம்.
1 சவரன் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் - சென்னை - 71800 ரூபாய், மும்பை - 71800 ரூபாய், டெல்லி - 71920 ரூபாய், கொல்கத்தா - 71800 ரூபாய், பெங்களூர் - 71800 ரூபாய், ஹைதராபாத் - 71800 ரூபாய், கேரளா - 71800 ரூபாய், புனே - 71800 ரூபாய், பரோடா - 71840 ரூபாய், அகமதாபாத் - 71840 ரூபாய்,
22 கேரட் 1 கிராம் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் - சென்னை - 8,975 ரூபாய், மும்பை - 8,975 ரூபாய், டெல்லி - 8,990 ரூபாய், கொல்கத்தா - 8,975 ரூபாய், பெங்களூர் - 8,975 ரூபாய், ஹைதராபாத் - 8,975 ரூபாய், கேரளா - 8,975 ரூபாய், புனே - 8,975 ரூபாய், பரோடா - 8,980 ரூபாய், அகமதாபாத் - 8,980 ரூபாய்,
24 கேரட் 1 கிராம் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் - சென்னை - 9,791 ரூபாய், மும்பை - 9,791 ரூபாய், டெல்லி - 9,806 ரூபாய், கொல்கத்தா - 9,791 ரூபாய், பெங்களூர் - 9,791 ரூபாய், ஹைதராபாத் - 9,791 ரூபாய், கேரளா - 9,791 ரூபாய், புனே - 9,791 ரூபாய், பரோடா - 9,796 ரூபாய், அகமதாபாத் - 9,796 ரூபாய்,
18 கேரட் 1 கிராம் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் - சென்னை - 7,395 ரூபாய், மும்பை - 7,344 ரூபாய், டெல்லி - 7,356 ரூபாய், கொல்கத்தா - 7,344 ரூபாய், பெங்களூர் - 7,344 ரூபாய், ஹைதராபாத் - 7,344 ரூபாய், கேரளா - 7,344 ரூபாய், புனே - 7,344 ரூபாய், பரோடா - 7,348 ரூபாய், அகமதாபாத் - 7,348 ரூபாய்,
10 கிராம் பிளாட்டினம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய பிளாட்டினம் விலை நிலவரம் - சென்னை - 29,540 ரூபாய், மும்பை - 29,540 ரூபாய், டெல்லி - 29,540 ரூபாய், கொல்கத்தா - 29,540 ரூபாய், பெங்களூர் - 29,540 ரூபாய், ஹைதராபாத் - 29,540 ரூபாய், கேரளா - 29,540 ரூபாய், புனே - 29,540 ரூபாய், வதோதரா - 29,540 ரூபாய், அகமதாபாத் - 29,540 ரூபாய்.
1 கிலோ வெள்ளி விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய வெள்ளி விலை நிலவரம் - சென்னை - 1,12,000 ரூபாய், மும்பை - 1,01,000 ரூபாய், டெல்லி - 1,01,000 ரூபாய், கொல்கத்தா - 1,01,000 ரூபாய், பெங்களூர் - 1,01,000 ரூபாய், ஹைதராபாத் - 1,12,000 ரூபாய், கேரளா - 1,12,000 ரூபாய், புனே - 1,01,000 ரூபாய், பரோடா - 1,01,000 ரூபாய், அகமதாபாத் - 1,01,000 ரூபாய்,
உலக நாடுகளில் இன்று 24 கேரட் 1 கிராம் தங்கம் விலை:
பஹ்ரைன் - BHD 40.70 - 9,249 ரூபாய்
குவைத் - KWD 32.87 - 9,180 ரூபாய்
மலேசியா - MYR 466 - 9,376 ரூபாய்
ஓமன் - OMR 42.25 - 9,401 ரூபாய்
கத்தார் - QAR 399.50 - 9,390 ரூபாய்
சவுதி அரேபியா - SAR 410 - 9,364 ரூபாய்
சிங்கப்பூர் - SGD 147.50 - 9,805 ரூபாய்
ஐக்கிய அரபு அமீரகம் - AED 402.50 - 9,388 ரூபாய்
அமெரிக்கா - USD 107 - 9,167 ரூபாய்
அபுதாபி (UAE) - AED 402.50 - 9,388 ரூபாய்
அஜ்மான் (UAE) - AED 402.50 - 9,388 ரூபாய்
துபாய் (UAE) - AED 402.50 - 9,388 ரூபாய்
புஜைரா (UAE) - AED 402.50 - 9,388 ரூபாய்
ராஸ் அல் கைமா (UAE) - AED 402.50 - 9,388 ரூபாய்
ஷார்ஜா (UAE) - AED 402.50 - 9,388 ரூபாய்
தோஹா (Qatar) - QAR 399.50 - 9,390 ரூபாய்
மஸ்கட் (Oman) - OMR 42.25 - 9,401 ரூபாய்
தம்மம் (Saudi Arabia) - SAR 410 - 9,364 ரூபாய்
இங்கிலாந்து - GBP 80.01 - 9,203 ரூபாய்
கனடா - CAD 150.50 - 9,309 ரூபாய்
ஆஸ்திரேலியா - AUD 176.20 - 9,734 ரூபாய்
நேபாளம் - NPR 16,418.32 - 10,261 ரூபாய்
உலக நாடுகளில் இன்று 22 கேரட் 1 கிராம் தங்கம் விலை:
பஹ்ரைன் - BHD 38.10 - 8,658 ரூபாய்
குவைத் - KWD 30.15 - 8,420 ரூபாய்
மலேசியா - MYR 449 - 9,034 ரூபாய்
ஓமன் - OMR 39.50 - 8,790 ரூபாய்
கத்தார் - QAR 372 - 8,743 ரூபாய்
சவுதி அரேபியா - SAR 378 - 8,633 ரூபாய்
சிங்கப்பூர் - SGD 135.40 - 9,000 ரூபாய்
ஐக்கிய அரபு அமீரகம் - AED 372.50 - 8,688 ரூபாய்
அமெரிக்கா - USD 100.50 - 8,610 ரூபாய்
அபுதாபி (UAE) - AED 372.50 - 8,688 ரூபாய்
அஜ்மான் (UAE) - AED 372.50 - 8,688 ரூபாய்
துபாய் (UAE) - AED 372.50 - 8,688 ரூபாய்
புஜைரா (UAE) - AED 372.50 - 8,688 ரூபாய்
ராஸ் அல் கைமா (UAE) - AED 372.50 - 8,688 ரூபாய்
ஷார்ஜா (UAE) - AED 372.50 - 8,688 ரூபாய்
தோஹா (Qatar) - QAR 372 - 8,743 ரூபாய்
மஸ்கட் (Oman) - OMR 39.50 - 8,790 ரூபாய்
தம்மம் (Saudi Arabia) - SAR 378 - 8,633 ரூபாய்
இங்கிலாந்து - GBP 73.34 - 8,436 ரூபாய்
கனடா - CAD 142.50 - 8,814 ரூபாய்
ஆஸ்திரேலியா - AUD 161.60 - 8,928 ரூபாய்
நேபாளம் - NPR 15,104.85 - 9,440 ரூபாய்
More From GoodReturns

கோயம்புத்தூரில் இன்று ஒரு சவரன் ஆபரண தங்கத்தின் விலை என்ன? நகை வாங்கும் முன்பு கவனிக்க வேண்டியவை

கோயம்புத்தூரில் தங்கம் விலை அதிரடி உயர்வு.. இனி தங்கம், வெள்ளியில் முதலீடு செய்தால் லாபம் கிடைக்குமா?

உச்சத்தில் இருந்து ரூ.18,000 வீழ்ச்சி கண்ட தங்கம்! இதுவாங்க சரியான நேரமா?

சூப்பர்பவர் ஆக மாறிய தங்கம்.. ஈரான் போருக்கு மத்தியில் பூகம்பம்..!!

தங்கம் விலை சரிவு: கோயம்புத்தூர் மக்களே..! தங்கம் வாங்க பொன்னான வாய்ப்பு!

தங்கம் விலையில் திடீர் மாற்றம்! சென்னை & கோவையில் இன்றைய தங்கம், வெள்ளி விலை என்ன?

மதுரை மக்களே தங்க நகை வாங்க இன்று தான் சிறந்த நாள்!! 5ஆவது நாளாக குறைந்த விலை!!

தங்கம் விலை மதுரை: இன்று அதிரடி உயர்வு! நகைப்பிரியர்களுக்கு பெரும் அதிர்ச்சி அளித்த சர்வதேச காரணங்கள்..!

இன்று தங்கம், வெள்ளி விலை என்ன ஆனது? இனி வரும் நாட்களில் விலை ஏறுமா இறங்குமா?

கோயம்புத்தூர் தங்கம் விலை: இன்று அதிரடி சரிவு! மார்ச் 6 நிலவரம், முதலீட்டாளர்கள் கவனிக்க வேண்டியவை

துபாயில் பொட்டி பொட்டியாக தேக்கமடைந்த தங்கம்!! இந்தியாவுக்கு கொண்டு வர முடியாமல் தவிக்கும் டீலர்கள்!!



Click it and Unblock the Notifications