அதிரடியாக குறைந்த தங்கம் விலை.. 1 சவரன் ரூ.71,600-க்கு விற்பனை! நகை வாங்க நல்ல நேரம் இது தான்!

மே 26-ஆம் தேதியான இன்றைய நிலவரப்படி தங்கம் விலை கிராமுக்கு 44 ரூபாய் குறைந்துள்ளது. வாரத்தின் முதல் நாளிலேயே நகைப் பிரியர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் விதமாக 22 கேரட் தங்கத்தின் விலை 40 ரூபாய் குறைந்திருக்கிறது. கடந்த 2 நாட்களாக தங்கம் விலையில் பெரிதாக மாற்றமில்லை. இன்று ரீடைல் சந்தையில் 1 கிராம் 24 கேரட் தங்கம் 44 ரூபாய் குறைந்து ரூ. 9,764-க்கும், 1 கிராம் 22 கேரட் தங்கம் ரூ.40 குறைந்து ரூ.8,950-க்கும் விற்பனையாகிறது.

புதிதாக நகை வாங்க திட்டமிட்டு கொண்டிருந்தால் இன்றைய தினத்தை பயன்படுத்தி கொள்ளலாம். ஏனெனில் இன்று 1 கிராம் 22 கேரட் தங்கம் ரூ.40 குறைந்து 8950-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் தங்கத்தில் தான் நகைகள் செய்யப்படும். தங்கம் மிகவும் மிருதுவான உலோகம் இதோடு காப்பர் மற்றும் சில்வர் போன்ற உலோகங்களை கலந்து நகைகளாக செய்ய முடியும். இதில் 91.6% தூய தங்கம் இருக்கும். இதைதான் 916 தங்கம் என்கிறோம். 24 கேரட் தங்கத்தில் 99.9% தூய தங்கம் இருக்கும். இதை நகைகளாக செய்ய முடியாது. எனவே கோல்ட் காயின்கள், கோல்ட் பார்கள் போன்றவற்றை பல்க்காக வாங்குபவர்களுக்கு 24 கேரட் தங்கம் ஏற்றது.

அதிரடியாக குறைந்த தங்கம் விலை.. 1 சவரன் ரூ.71,600-க்கு விற்பனை! நகை வாங்க நல்ல நேரம் இது தான்!

தங்கம் விலை புவிசார் அரசியல் பதற்றங்கள், பொருளாதார நிச்சயமற்ற தன்மை அதிகரித்த டிமாண்ட் போன்ற காரணங்களினால் உயர்வதற்கு வாய்ப்புண்டு. ஏனெனில் முதலீட்டாளர்கள் தங்கம் பாதுகாப்பான உலோகம் என்று கருதி தங்கத்தின் பக்கம் திரும்புவார்கள். அப்போது தங்கத்தின் விலை உயரும்.

அமெரிக்காவின் மத்திய வங்கியான ஃபெடரல் ரிசர்வ் வட்டி விகிதத்தை குறைத்தால் வங்கிகளில் செய்யப்படும் முதலீடுகளை விட தங்கம் பாதுகாப்பானது என்று முதலீட்டாளர்கள் கருதுவார்கள். அதன் போதும் தங்கம் விலை உயரக்கூடும். தங்கம் விலை அதிகரித்தாலும் சரி குறைந்தாலும் சரி அது குறிப்பிட்ட முதலீட்டாளர்களுக்கு நன்மை அளிக்கும். தங்கம் விலை அதிகரித்தால் ஏற்கனவே தங்கத்தை முதலீடாக வாங்கி வைத்தவர்களுக்கு லாபமும் அதிகரிக்கும். அதுவே தங்கத்தின் விலை குறைந்தால் புதிதாக நகை வாங்க இருப்பவர்களுக்கு நல்லது.

இன்று வெவ்வேறு நகரங்கள் மற்றும் நாடுகளில் தங்கம், வெள்ளி மற்றும் பிளாட்டினம் விலை நிலவரம் என்ன? என்பது குறித்து பார்ப்போம்.

1 சவரன் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் - சென்னை - 71600 ரூபாய், மும்பை - 71600 ரூபாய், டெல்லி - 71720 ரூபாய், கொல்கத்தா - 71600 ரூபாய், பெங்களூர் - 71600 ரூபாய், ஹைதராபாத் - 71600 ரூபாய், கேரளா - 71600 ரூபாய், புனே - 71600 ரூபாய், பரோடா - 71640 ரூபாய், அகமதாபாத் - 71640 ரூபாய்,

22 கேரட் 1 கிராம் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் - சென்னை - 8,950 ரூபாய், மும்பை - 8,950 ரூபாய், டெல்லி - 8,965 ரூபாய், கொல்கத்தா - 8,950 ரூபாய், பெங்களூர் - 8,950 ரூபாய், ஹைதராபாத் - 8,950 ரூபாய், கேரளா - 8,950 ரூபாய், புனே - 8,950 ரூபாய், பரோடா - 8,955 ரூபாய், அகமதாபாத் - 8,955 ரூபாய்,

24 கேரட் 1 கிராம் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் - சென்னை - 9,764 ரூபாய், மும்பை - 9,764 ரூபாய்,டெல்லி - 9,779 ரூபாய், கொல்கத்தா - 9,764 ரூபாய், பெங்களூர் - 9,764 ரூபாய், ஹைதராபாத் - 9,764 ரூபாய், கேரளா - 9,764 ரூபாய், புனே - 9,764 ரூபாய், பரோடா - 9,769 ரூபாய், அகமதாபாத் - 9,769 ரூபாய்,

18 கேரட் 1 கிராம் தங்கம் விலை : சென்னை - 7,375 ரூபாய், மும்பை - 7,323 ரூபாய், டெல்லி - 7,335 ரூபாய், கொல்கத்தா - 7,323 ரூபாய், பெங்களூர்- 7,323 ரூபாய் , ஹைதராபாத் - 7,323 ரூபாய் , கேரளா - 7,323 ரூபாய், புனே - 7,323 ரூபாய், பரோடா - 7,327 ரூபாய் , அகமதாபாத் - 7,327 ரூபாய்,

10 கிராம் பிளாட்டினம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய பிளாட்டினம் விலை நிலவரம் - சென்னை - 29,930 ரூபாய், மும்பை - 29,930 ரூபாய், டெல்லி - 29,930 ரூபாய், கொல்கத்தா - 29,930 ரூபாய், பெங்களூர் - 29,930 ரூபாய், ஹைதராபாத் - 29,930 ரூபாய், கேரளா - 29,930 ரூபாய், புனே - 29,930 ரூபாய், வதோதரா - 29,930 ரூபாய், அகமதாபாத் - 29,930 ரூபாய்.

1 கிலோ வெள்ளி விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய வெள்ளி விலை நிலவரம் - சென்னை - 1,11,000 ரூபாய், மும்பை - 1,00,000 ரூபாய், டெல்லி - 1,00,000 ரூபாய், கொல்கத்தா - 1,00,000 ரூபாய், பெங்களூர் - 1,00,000 ரூபாய், ஹைதராபாத் - 1,11,000 ரூபாய், கேரளா - 1,11,000 ரூபாய், புனே - 1,00,000 ரூபாய், பரோடா - 1,00,000 ரூபாய், அகமதாபாத் - 1,00,000 ரூபாய்,

உலக நாடுகளில் இன்று 24 கேரட் 1 கிராம் தங்கம் விலை:

பஹ்ரைன் - BHD 41.30 - 9,318 ரூபாய்
குவைத் - KWD 33.40 - 9,262 ரூபாய்
மலேசியா - MYR 463 - 9,361 ரூபாய்
ஓமன் - OMR 42.50 - 9,390 ரூபாய்
கத்தார் - QAR 404.50 - 9,440 ரூபாய்
சவுதி அரேபியா - SAR 415 - 9,412 ரூபாய்
சிங்கப்பூர் - SGD 147.20 - 9,769 ரூபாய்
ஐக்கிய அரபு அமீரகம் - AED 404.75 - 9,373 ரூபாய்
அமெரிக்கா - USD 108.25 - 9,208 ரூபாய்
அபுதாபி (UAE) - AED 404.75 - 9,373 ரூபாய்
அஜ்மான் (UAE) - AED 404.75 - 9,373 ரூபாய்
துபாய் (UAE) - AED 404.75 - 9,373 ரூபாய்
புஜைரா (UAE) - AED 404.75 - 9,373 ரூபாய்
ராஸ் அல் கைமா (UAE) - AED 404.75 - 9,373 ரூபாய்
ஷார்ஜா (UAE) - AED 404.75 - 9,373 ரூபாய்
தோஹா (Qatar) - QAR 404.50 - 9,440 ரூபாய்
மஸ்கட் (Oman) - OMR 42.50 - 9,390 ரூபாய்
தம்மம் (Saudi Arabia) - SAR 415 - 9,412 ரூபாய்
இங்கிலாந்து - GBP 79.29 - 9,157 ரூபாய்
கனடா - CAD 151.50 - 9,406 ரூபாய்
ஆஸ்திரேலியா - AUD 175.40 - 9,726 ரூபாய்
நேபாளம் - NPR 16,444.04 - 10,279 ரூபாய்

உலக நாடுகளில் இன்று 22 கேரட் 1 கிராம் தங்கம் விலை:

பஹ்ரைன் - BHD 38.70 - 8,731 ரூபாய்
குவைத் - KWD 30.63 - 8,494 ரூபாய்
மலேசியா - MYR 447 - 9,038 ரூபாய்
ஓமன் - OMR 39.75 - 8,783 ரூபாய்
கத்தார் - QAR 377 - 8,798 ரூபாய்
சவுதி அரேபியா - SAR 383 - 8,686 ரூபாய்
சிங்கப்பூர் - SGD 135.10 - 8,966 ரூபாய்
ஐக்கிய அரபு அமீரகம் - AED 374.75 - 8,678 ரூபாய்
அமெரிக்கா - USD 101.50 - 8,634 ரூபாய்
அபுதாபி (UAE) - AED 374.75 - 8,678 ரூபாய்
அஜ்மான் (UAE) - AED 374.75 - 8,678 ரூபாய்
துபாய் (UAE) - AED 374.75 - 8,678 ரூபாய்
புஜைரா (UAE) - AED 374.75 - 8,678 ரூபாய்
ராஸ் அல் கைமா (UAE) - AED 374.75 - 8,678 ரூபாய்
ஷார்ஜா (UAE) - AED 374.75 - 8,678 ரூபாய்
தோஹா (Qatar) - QAR 377 - 8,798 ரூபாய்
மஸ்கட் (Oman) - OMR 39.75 - 8,783 ரூபாய்
தம்மம் (Saudi Arabia) - SAR 383 - 8,686 ரூபாய்
இங்கிலாந்து - GBP 72.68 - 8,394 ரூபாய்
கனடா - CAD 143.50 - 8,909 ரூபாய்
ஆஸ்திரேலியா - AUD 160.80 - 8,917 ரூபாய்
நேபாளம் - NPR 15,128.52 - 9,456 ரூபாய்

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+