4 நாட்களில் சவரனுக்கு ரூ. 3,000 அதிகரித்த தங்கம்! 1 கிராம் 24 கேரட் ரூ. 10,000-த்தை நெருங்குகிறது!

மே 8-ஆம் தேதியான இன்றைய நிலவரப்படி தங்கம் விலை கிராமுக்கு 55 ரூபாய் அதிகரித்திருக்கிறது. நேற்று 50 ரூபாய் அதிகரித்திருந்தது. கடந்த 4 நாட்களாக தொடர்ந்து ஏற்றம் மட்டுமே இருந்து வருகிறது. மே 5-ஆம் தேதி கிராமுக்கு 22 ரூபாய் அதிகரித்தது, மே 6-ஆம் தேதி கிராமுக்கு 273 ரூபாய் அதிகரித்திருந்தது, மே 7-ஆம் தேதி 54 ரூபாய் மற்றும் இன்றைய தினம் 60 ரூபாய் அதிகரித்துள்ளது.

இன்று ரீடைல் சந்தையில் 1 கிராம் 22 கேரட் தங்கம் ரூ. 9,130-க்கும், 1 கிராம் 24 கேரட் தங்கம் ரூ. 9,960-க்கும், 1 கிராம் 18 கேரட் தங்கம் ரூ.7,470-க்கும் விற்பனையாகிறது. கடந்த 4 நாட்களில் ஏற்பட்ட தங்க விலை உயர்வின் காரணமாக 1 கிராம் 24 கேரட் 375 ரூபாய் வரை அதிகரித்துள்ளது. சவரனுக்கு 3,000 ரூபாய் ஏறியுள்ளது. இது மிகப்பெரிய விலை உயர்வாக பார்க்கப்படுகிறது.

4 நாட்களில் சவரனுக்கு ரூ. 3,000 அதிகரித்த தங்கம்! 1 கிராம் 24 கேரட் ரூ. 10,000-த்தை நெருங்குகிறது!

ஏப்ரல் 30-ஆம் தேதி முதல் மே 4-ஆம் தேதி வரை தங்க விலை தொடர்ந்து குறைந்து வந்தது. சில நாட்கள் எந்த மாற்றமும் இல்லாமல் இருந்தது. ஆனால் மே 4-ஆம் தேதிக்குப் பிறகு இன்று வரையில் தொடர்ந்து ஏற்றம் மட்டும் தான் இருந்து வருகிறது. இதனால் 1 கிராம் ரூ.9,000-த்தை கடந்து சென்று கொண்டிருக்கிறது.

1 கிராம் 24 கேரட் தங்கம் இன்னும் 40 ரூபாய் அதிகரித்தால் ரூ. 10,000-த்தை தொட்டுவிடும். அப்படியானால் நினைத்துப் பாருங்கள் 10 கிராம் 24 கேரட் வாங்க ரூ.1 லட்ச ரூபாய் செலவாகும். 2025-ஆம் ஆண்டுக்குள் தங்கம் விலை ரூ.1 லட்சத்தை எட்டும் என்று நிபுணர்கள் சிலர் கணித்ததாக செய்திகளில் வெளியானது. அதற்கு ஏற்பவே இந்த விலை ஏற்றம் இருக்கிறது.

மேலே கூறப்பட்டுள்ள விலை வெறும் தங்கத்திற்கான விலை தான். இதோடு மேக்கிங் சார்ஜஸ், ஜிஎஸ்டி போன்றவற்றை சேர்த்து தான் நகைகளாக வாங்க முடியும். 22 கேரட் தங்கத்தில் நகைகள் வாங்கலாம். ஆனால் 24 கேரட்டில் கோல்ட் காயின்கள், கோல்ட் பார்கள் மட்டுமே வாங்க முடியும். 24 கேரட் தங்கத்தில் 99.9 சதவீதம் தூய தங்கம் இருக்கும். இதை வளைத்து, முறுக்கி நகைகள் செய்ய முடியாது. ஏனெனில் தங்கம் மிகவும் மிருதுவாக இருக்கும். ஆனால் 22 கேரட் தங்கத்தில் 91.6 சதவீதம் தூய தங்கம் இருக்கும். இதோடு காப்பர், சில்வர் போன்றவற்றை கலந்து நகைகளாக செய்யலாம்.

தொடர் விலை அதிகரிப்பு புதிதாக நகை வாங்க இருப்பவர்களுக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. அதுவும் இனிவரும் மாதங்களில் முகூர்த்த தினங்கள் அதிக அளவில் இருக்கிறது. இதற்காக நகை வாங்க வேண்டும் என்று எண்ணுபவர்களுக்கு இந்த விலை ஏற்றம் கவலை அளித்துள்ளது. இன்றைய தினம் வெவ்வேறு நாடுகள் மற்றும் நகரங்களில் தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் என்ன? என்பது குறித்து பார்ப்போம்.

1 சவரன் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் - சென்னை - 73040 ரூபாய், மும்பை - 73040 ரூபாய், டெல்லி - 73160 ரூபாய், கொல்கத்தா - 73040 ரூபாய், பெங்களூர் - 73040 ரூபாய், ஹைதராபாத் - 73040 ரூபாய், கேரளா - 73040 ரூபாய், புனே - 73040 ரூபாய், பரோடா - 73080 ரூபாய், அகமதாபாத் - 73080 ரூபாய்,

22 கேரட் 1 கிராம் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் - சென்னை - 9,130 ரூபாய், மும்பை - 9,130 ரூபாய், டெல்லி - 9,145 ரூபாய், கொல்கத்தா - 9,130 ரூபாய், பெங்களூர் - 9,130 ரூபாய், ஹைதராபாத் - 9,130 ரூபாய், கேரளா - 9,130 ரூபாய், புனே - 9,130 ரூபாய், பரோடா - 9,135 ரூபாய், அகமதாபாத் - 9,135 ரூபாய்,

24 கேரட் 1 கிராம் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் - சென்னை - 9,960 ரூபாய், மும்பை - 9,960 ரூபாய்,டெல்லி - 9,975 ரூபாய், கொல்கத்தா - 9,960 ரூபாய், பெங்களூர் - 9,960 ரூபாய், ஹைதராபாத் - 9,960 ரூபாய், கேரளா - 9,960 ரூபாய், புனே - 9,960 ரூபாய், பரோடா - 9,965 ரூபாய், அகமதாபாத் - 9,965 ரூபாய்,

18 கேரட் 1 கிராம் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் - சென்னை - 7,470 ரூபாய், மும்பை - 7,470 ரூபாய்,டெல்லி - 7,483 ரூபாய், கொல்கத்தா - 7,470 ரூபாய், பெங்களூர் - 7,470 ரூபாய், ஹைதராபாத் - 7,470 ரூபாய், கேரளா - 7,470 ரூபாய், புனே - 7,470 ரூபாய், பரோடா - 7,474 ரூபாய், அகமதாபாத் - 7,474 ரூபாய்,

10 கிராம் பிளாட்டினம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய பிளாட்டினம் விலை நிலவரம் - சென்னை - 26,770 ரூபாய், மும்பை - 26,770 ரூபாய்,டெல்லி - 26,770 ரூபாய், கொல்கத்தா - 26,770 ரூபாய், பெங்களூர் - 26,770 ரூபாய், ஹைதராபாத் - 26,770 ரூபாய், கேரளா - 26,770 ரூபாய், புனே - 26,770 ரூபாய், வதோதரா - 26,770 ரூபாய், அகமதாபாத் - 26,770 ரூபாய்.

1 கிலோ வெள்ளி விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய வெள்ளி விலை நிலவரம் - சென்னை - 1,11,100 ரூபாய், மும்பை - 99,100 ரூபாய், டெல்லி - 99,100 ரூபாய், கொல்கத்தா - 99,100 ரூபாய், பெங்களூர் - 99,100 ரூபாய், ஹைதராபாத் - 1,11,100 ரூபாய், கேரளா - 1,11,100 ரூபாய், புனே - 99,100 ரூபாய், பரோடா - 99,100 ரூபாய், அகமதாபாத் - 99,100 ரூபாய்,

உலக நாடுகளில் இன்று 22 கேரட் 1 கிராம் தங்கம் விலை:

பஹ்ரைன் - BHD 39 - 8,749 ரூபாய்
குவைத் - KWD 31 - 8,553 ரூபாய்
மலேசியா - MYR 451 - 8,945 ரூபாய்
ஓமன் - OMR 40.05 - 8,801 ரூபாய்
கத்தார் - QAR 380 - 8,819 ரூபாய்
சவுதி அரேபியா - SAR 387 - 8,728 ரூபாய்
சிங்கப்பூர் - SGD 136 - 8,888 ரூபாய்
ஐக்கிய அரபு அமீரகம் - AED 378.50 - 8,716 ரூபாய்
அமெரிக்கா - USD 102.50 - 8,671 ரூபாய்
அபுதாபி (UAE) - AED 378.50 - 8,716 ரூபாய்
அஜ்மான் (UAE) - AED 378.50 - 8,716 ரூபாய்
துபாய் (UAE) - AED 378.50 - 8,716 ரூபாய்
புஜைரா (UAE) - AED 378.50 - 8,716 ரூபாய்
ராஸ் அல் கைமா (UAE) - AED 378.50 - 8,716 ரூபாய்
ஷார்ஜா (UAE) - AED 378.50 - 8,716 ரூபாய்
தோஹா (Qatar) - QAR 380 - 8,819 ரூபாய்
மஸ்கட் (Oman) - OMR 40.05 - 8,801 ரூபாய்
தம்மம் (Saudi Arabia) - SAR 387 - 8,728 ரூபாய்
இங்கிலாந்து - GBP 74.95 - 8,463 ரூபாய்
கனடா - CAD 145 - 8,872 ரூபாய்
ஆஸ்திரேலியா - AUD 162 - 8,850 ரூபாய்
நேபாளம் - NPR 15,112.74 - 9,437 ரூபாய்

உலக நாடுகளில் இன்று 24 கேரட் 1 கிராம் தங்கம் விலை:

பஹ்ரைன் - BHD 41.60 - 9,332 ரூபாய்
குவைத் - KWD 33.80 - 9,325 ரூபாய்
மலேசியா - MYR 478 - 9,481 ரூபாய்
ஓமன் - OMR 42.85 - 9,417 ரூபாய்
கத்தார் - QAR 408 - 9,469 ரூபாய்
சவுதி அரேபியா - SAR 419 - 9,450 ரூபாய்
சிங்கப்பூர் - SGD 149.20 - 9,751 ரூபாய்
ஐக்கிய அரபு அமீரகம் - AED 409 - 9,418 ரூபாய்
அமெரிக்கா - USD 109 - 9,221 ரூபாய்
அபுதாபி (UAE) - AED 409 - 9,418 ரூபாய்
அஜ்மான் (UAE) - AED 409 - 9,418 ரூபாய்
துபாய் (UAE) - AED 409 - 9,418 ரூபாய்
புஜைரா (UAE) - AED 409 - 9,418 ரூபாய்
ராஸ் அல் கைமா (UAE) - AED 409 - 9,418 ரூபாய்
ஷார்ஜா (UAE) - AED 409 - 9,418 ரூபாய்
தோஹா (Qatar) - QAR 408 - 9,469 ரூபாய்
மஸ்கட் (Oman) - OMR 42.85 - 9,417 ரூபாய்
தம்மம் (Saudi Arabia) - SAR 419 - 9,450 ரூபாய்
இங்கிலாந்து - GBP 81.76 - 9,232 ரூபாய்
கனடா - CAD 153.25 - 9,377 ரூபாய்
ஆஸ்திரேலியா - AUD 176.70 - 9,653 ரூபாய்
நேபாளம் - NPR 16,426.89 - 10,257 ரூபாய்

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+