அக்டோபர் 22-ஆம் தேதியான இன்றைய தினம் தங்கம் விலையில் எந்தவித மாற்றமும் இல்லை. நேற்றைய விலையில் தான் இன்றும் விற்பனை ஆகிறது. இந்தியாவில் ரீடைல் சந்தையில் இன்று 22 கேரட் தங்கத்தின் 1 கிராம் விலை 7,301 ரூபாயாகவும், 24 கேரட் தங்கத்தின் 1 கிராம் விலை 7,965 ரூபாயாகவும் உள்ளது.
கோவை மதுரை மற்றும் சென்னையில் இன்றைய தங்கம் விலை நிலவரம்: கோவை, மதுரை மற்றும் சென்னையில் இன்று தங்கம் விலையில் எந்தவித மாற்றமும் இல்லை. 1 கிராம் 22 கேரட் தங்கம் 7,301 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

1 சவரன் 58,408 ரூபாயாக உள்ளது. நேற்றைய தினம் சவரனுக்கு 160 ரூபாய் அதிகரித்து இருந்த தங்கம் விலையில் இன்றைய தினம் எந்தவித மாற்றமும் இல்லை. ஆனால் 22 கேரட் தங்கம் சமீப காலமாக பெரும் உயரத்தை எட்டியுள்ளது.
தங்க நகைகள் செய்ய பயன்படுத்தப்படும் 22 கேரட் தங்கத்தில் 91.6% தூய தங்கம் இருக்கும். தூய தங்கம் பொதுவாக மிகவும் மென்மையாக இருக்கும். இந்தக் காரணத்தினால் இதை வைத்து தங்க நகைகளை செய்ய முடியாது. எனவே 91.6 சதவீத தங்கத்தோடு பிற உலோகங்களான காப்பர், சிங்க் மற்றும் வெள்ளி ஆகியவற்றை கலந்து தங்க நகைகளை செய்வார்கள்.
1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 7,965 ரூபாயாக உள்ளது. 1 சவரன் 24 கேரட் தங்கம் 63,720 ரூபாய்க்கு விற்பனையாகிறது. 24 கேரட் தங்கம் தூய்மையான தங்கம் இதில் கோல்ட் பார் மற்றும் தங்க காயின்கள் போன்றவற்றை மட்டுமே செய்ய முடியும்.
பட்ஜெட்டில் சுங்கக் கட்டணம் குறைந்த பிறகு தங்கம் விலை வெகுவாக குறைந்து ரூ.6,500 என்ற விலையில் விற்பனை செய்யப்பட்டது. ஆனால் அதிலிருந்து இன்று வரை 22 கேரட் தங்கம் விலை 800 ரூபாய் அதிகரித்துள்ளது. 24 கேரட் தங்கம் தோராயமாக 8000 ரூபாயை நெருங்கியுள்ளது.
கோவை மதுரையில் இன்றைய வெள்ளி விலை நிலவரம்: சென்னை, கோவை மற்றும் மதுரையில் இன்று வெள்ளி விலை ரூ.110 ரூபாய்க்கு விற்பனையாகிறது. 1 கிலோ வெள்ளி விலை ரூ.1,10,000 ரூபாயாக உள்ளது.
தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 8 நாட்களே உள்ள நிலையில் தங்கம் விலை சரசரவென ஏறி வருகிறது. பண்டிகை காலம் முடிந்து தங்கம் விலை இயல்பு நிலைக்கு திரும்புமா? என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

தங்கம், வெள்ளி விலை தடாலடியாக உயர காரணம் என்ன? இனி வரும் நாட்கள் எப்படி இருக்கும்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

கோயம்புத்தூர் மக்களே தங்கம் விலை உயர்ந்தது.. இனி ஒவ்வொரு ஸ்டெப்பும் கவனம் வைக்கனும்..!

கோயம்புத்தூரில் இன்று தங்கம் விலை உயர்வு.. ஈரான் போருக்கு மத்தியில் மாட்டிக்கொண்ட தங்க நகை சந்தை..!

வங்கி லாக்கரில் உள்ள உங்க நகை சேஃபா? லாக்கர் ரகசியமும் அபராதமும்?

தங்கம் விலை: திடீரென ரூட்டை மாற்றும் தங்கம்.. இப்போ தங்கம் வாங்குறது தான் புத்திசாலித்தனமா?

கோயம்புத்தூரில் தங்கம் விலை சரிவு.. வாரத்தின் முதல் நாளே சர்ப்ரைஸ்.. நல்ல சான்ஸ்..!

தங்கம், வெள்ளி விலை: வாரத்தின் முதல் நாளிலேயே குட் நியூஸ்..!! தங்கம் வாங்க சிறந்த நாள்..!!

சென்னை அசோக் நகர்.. ஒரே காரில்.. ரூ.77 கோடி தங்கம் - வெள்ளி.. பறக்கும் படை 'கப்'பென பிடித்தது..!!

தங்கம் விலை: 2 நாட்களில் நடந்த திருப்பம்!! மார்ச் மாத மேஜிக் முடிவுக்கு வந்ததா?



Click it and Unblock the Notifications