டிசம்பர் 12-ஆம் தேதியான இன்றைய நிலவரப்படி தங்கம் நிலையில் எந்தவித மாற்றமும் இல்லை. கடந்த 3 நாட்களாக உயர்ந்து கொண்டே வந்த தங்கம் விலை இன்று நிலையாக உள்ளது. ரீடைல் சந்தையில் இன்று 1 கிராம் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,285-க்கும், 1 கிராம் 24 கேரட் தங்கம் ரூ.7,947-க்கும் விற்பனையாகிறது. இந்த பதிவில் இன்றைய தங்கம் விலை நிலவரம் குறித்து பார்ப்போம்.
இன்றைய தங்கம் விலை நிலவரம்: தமிழகத்தின் முக்கிய நகரங்களான கோயம்பத்தூர் மதுரை மற்றும் சென்னையில் இன்று 1 கிராம் 22 கேரட் தங்கம் விலை ரூ. 7,285-க்கும், 1 சவரன் 22 கேரட் தங்கம் விலை ரூ.58,280-க்கும், 10 கிராம் 22 கேரட் தங்கம் விலை ரூ. 72,850-க்கும் விற்பனையாகிறது. 1 கிராம் 24 கேரட் தங்கம் விலை ரூ.7,947-க்கும், 1 சவரன் 24 கேரட் தங்கம் விலை ரூ.63,576-க்கும், 10 கிராம் 24 கேரட் தங்கம் விலை ரூ.79,470-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 1 கிராம் 18 கேரட் தங்கம் ரூ.6,015-க்கும், 1 சவரன் 18 கேரட் தங்கம் ரூ. 48,120-க்கும், 10 கிராம் 18 கேரட் தங்கம் ரூ.60,150-க்கும் விற்பனையாகிறது.

கடந்த 3 தினங்களாக தங்கம் விலை ஏறும் போக்கை தொடர்ந்தது. டிசம்பர் 9-ஆம் தேதி அன்று 1 கிராம் 22 கேரட் தங்கம் ரூ.7130-க்கும், 1 கிராம் 24 கேரட் தங்கம் ரூ.7,778-க்கும் விற்பனை செய்யப்பட்டது. அதன் பிறகு கிராமுக்கு 60 ரூபாய் அதிகரித்தது. மீண்டும் நேற்று 80 ரூபாய் அதிகரித்தது.
இன்றைய வெள்ளி விலை நிலவரம்: வெள்ளி விலை இன்று கிராமுக்கு 1 ரூபாய் அதிகரித்து 104 ரூபாய்க்கு விற்பனையாகிறது. நேற்றைய தினம் வெள்ளி விலை 103 ரூபாயாக இருந்தது. சென்னை, கோவை, மதுரை போன்ற முக்கிய நகரங்களில் இன்று 1 கிலோ வெள்ளி 1,04,000 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
மேலே கூறப்பட்டுள்ள விலை தங்கம் மற்றும் வெள்ளிக்காணது மட்டுமே. இவற்றோடு நீங்கள் வாங்கும் டிசைனுக்கு ஏற்ப மேக்கிங் சார்ஜஸ், ஜிஎஸ்டி உள்ளிட்ட பல்வேறு கட்டணங்களை சேர்த்து தான் கடைக்காரர்கள் உங்களிடம் வசூலிப்பார்கள். கடந்த 3 நாட்களாக அதிகரித்திருந்த தங்கம் விலையில் இன்று நிலையான தன்மை காணப்படுகிறது. ஆனாலும் இன்னும் தங்க நகை குறைய வேண்டும் என்பதே புதிதாக நகை வாங்க எண்ணுவோரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

மதுரையில் இன்று தங்கம் விலை சரிவு: இனி வரும் நாட்களிலும் விலை குறையுமா?

மதுரையில் இன்று தங்கம் விலை அதிரடி உயர்வு: மேலும் விலை ஏறுமா?

கோயம்புத்தூரில் ஒரு சவரன் தங்கம் விலை என்ன? இன்று தங்கம் வாங்கலாமா?

தங்கம் விலை தடாலடி சரிவு! மீண்டும் சரிய வாய்ப்பா? இப்போதே வாங்கலாமா?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

சென்னையில் தங்கம் விலை திடீர் சரிவு.. ஆனா சர்வதேச சந்தையில் 3வது நாளாக உயர்வு.. என்ன நடக்குது..?!

தங்கம், வெள்ளி விலை தடாலடியாக உயர காரணம் என்ன? இனி வரும் நாட்கள் எப்படி இருக்கும்?

மதுரையில் தங்கம் விலை திடீர் உயர்வு..!! இன்று தங்கம் வாங்கலாமா? காத்திருக்கலாமா?

கோயம்புத்தூர் மக்களே உங்க ஊரில் இன்று ஒரு சவரன் தங்கம் விலை என்ன?

மதுரை தங்கம் விலையில் இன்று அதிரடி சரிவு..! தங்கம் வாங்க இதுதான் சரியான நேரம்?



Click it and Unblock the Notifications