தங்கம் என்பது ஒரு முதலீடாகவும், சிலருக்கு ஆபரணங்களாக பயன்படுத்தவும் அதிகம் பிடிக்கும். அந்த வகையில், ஒரு சிலர் தங்கத்தை வாங்கி அதிகளவில் அணிய செய்கின்றனர். எனவே, விலை குறைவானால் அவர்களுக்கு மகிழ்ச்சியை கொடுக்கும். அதுவே விலை அதிகமானால், ஆர்வம் குறைந்துவிடும். அந்த வகையில், இன்று தங்கம் விலை கடுமையாக உயர்ந்து அவர்களுக்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த இரு தினங்களாக தங்கம் விலை குறைந்தது. இதனால் தங்கம் வாங்குவோரிடையே மகிழ்ச்சி ஏற்பட்டது. ஆனால் இன்று சோகத்தை கொடுத்துள்ளது தங்கம்.
அதன்படி, நேற்றைய தினம் ஒரு கிராம் 22 கேரட் ரூ.7510 ஆக இருந்தது. இதற்கிடையில், இன்று அதில் 85 ரூபாய் அதிகரித்துள்ளது. அதன்படி, 1 கிராம் 22 கேரட் தங்கம் ரூ. 7,510-க்கும், 1 கிராம் 24 கேரட் தங்கம் ரூ. 8,285க்கும் விற்பனையாகிறது.

நேற்றைய (29/01/2025) தங்கம் விலை நிலவரம்: தமிழ்நாட்டில் குறிப்பாக சென்னை, கோவை, மதுரை, திருச்சி மற்றும் சேலம் போன்ற முக்கிய நகரங்களில் நேற்று 1 கிராம் 22 கேரட் தங்கம் ரூ. 7,510-க்கும், 1 சவரன் 22 கேரட் தங்கம் ரூ.60,080-க்கும், 10 கிராம் 22 கேரட் தங்கம் ரூ.75,100-க்கும் விற்பனையானது. 1 கிராம் 24 கேரட் தங்கம் ரூ. 8,192-க்கும், 1 சவரன் 24 கேரட் தங்கம் ரூ. 65,536-க்கும், 10 கிராம் 24 கேரட் தங்கம் ரூ. 81,920-க்கும் விற்பனையானது.
இன்றைய 22 காரட் தங்கம் விலை நிலவரம்: சென்னை, கோவை, மதுரை போன்ற முக்கிய நகரங்களில் இன்று 1 கிராம் 22 கேரட் தங்கம் ரூ.85 அதிகரித்து ரூ. 7,595-க்கும், 1 சவரன் 22 கேரட் தங்கம் ரூ. 680 அதிகரித்து ரூ. 60,760-க்கும், 10 கிராம் 22 கேரட் தங்கம் ரூ.75,950-க்கும் விற்பனையாகிறது.1 கிராம் 24 கேரட் தங்கம் ரூ.93 அதிகரித்து ரூ. 8,285-க்கும், 1 சவரன் 24 கேரட் தங்கம் ரூ. 744 அதிகரித்து ரூ.66,280-க்கும், 10 கிராம் 24 கேரட் தங்கம் ரூ.82,850 -க்கும் விற்பனையாகிறது. 1 கிராம் 18 கேரட் தங்கம் 6,149-க்கும், 1 சவரன் 18 கேரட் தங்கம் ரூ. 50,200-க்கும், 10 கிராம் 18 கேரட் தங்கம் ரூ.61,490-க்கும் விற்பனையானது.
இன்றைய வெள்ளி விலை நிலவரம்: இன்றும் வெள்ளி விலையில் மாற்றமில்லை. 1 கிராம் வெள்ளி நேற்றைய விலையான அதே ரூ.104 ரூபாயில் விற்பனை ஆகிறது. அதன்படி 1 கிலோ வெள்ளி ரூ.1,04,000-த்திற்கு விற்பனையாகிறது.
More From GoodReturns

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

தங்கம் விலை: 100 என்ற நம்பர் செய்யும் மேஜிக்..!! இப்போது நகை வாங்கலாமா?

அண்டார்டிகாவில் மறைந்து கிடக்கும் தங்கப் புதையல்!! இந்த நாடுகளுக்கெல்லாம் ஜாக்பாட்!!

தங்கம், வெள்ளி விலை கிடுகிடு உயர்வு: முதலீட்டாளர்கள் என்ன செய்யலாம்?

மதுரையில் இன்று தங்கம் விலை சரிவு: இனி வரும் நாட்களிலும் விலை குறையுமா?

ஈரான் போர் நிறுத்தம்: உயர்ந்தது தங்கம் விலை; சரிந்தது கச்சா எண்ணெய் விலை!! ஓவர் நைட்டில் எல்லாமே மாறியது!!

மதுரை மக்களே உங்க ஊரில் இன்று தங்கம் விலை குறைந்ததா? உயர்ந்ததா?

கோயம்புத்தூரில் இன்று ஒரு சவரன் தங்கம் விலை என்ன? இன்று தங்கம் வாங்கலாமா?

Gold price: நகை பிரியர்களுக்கு குட் நியூஸ் வருமா? 3வது நாளாக குறைந்த தங்கம் விலை மீண்டும் குறையுமா?

மதுரையில் இன்று தங்கம் விலை அதிரடி உயர்வு: மேலும் விலை ஏறுமா?

தங்கம் விலை தடாலடி சரிவு! மீண்டும் சரிய வாய்ப்பா? இப்போதே வாங்கலாமா?



Click it and Unblock the Notifications