2025ஆம் ஆண்டு புத்தாண்டின் தொடக்கத்தில் இருந்து தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், வாங்குவோர் பீதியடைந்தனர். தற்போது நகை வாங்குபவர்களுக்கு நிம்மதி கிடைத்துள்ளது. இந்த புத்தாண்டு 2025 முதல் தங்கம் மற்றும் வெள்ளி விலைகள் குறைந்துள்ளது. மேலும், தங்கம் வாங்குபவர்களுக்கு நிம்மதியை அளிக்கும் வகையில் பண்டிகைக் காலம் தொடங்கியுள்ளது. சர்வதேச சந்தையிலும் தங்கத்தின் விலை சீராக உள்ளது. உள்நாட்டு சந்தையில் தங்கத்தின் தேவை குறைந்துள்ளதாகவும், இதுவும் விலை குறைவதற்கு காரணம் என சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தங்கம் விலை இன்று எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை. புத்தாண்டு தொடங்கியதிலிருந்து தங்கத்தின் விலை ஆனது கணிசமான ஏற்ற இறக்கத்தில் இருந்து வந்தது. ஆனால் இன்று விலை மாறாமல் உள்ளது. இதனால் தங்கம் வாங்குவோர்களுக்கு மகிழ்ச்சி ஏற்பட்டுள்ளது. ஜனவரி 4ஆம் தேதியான இன்றைய நிலவரப்படி தங்கம் விலை கிராமுக்கு 45 ரூபாய் குறைந்தது. ஆனால் இன்று விலை மாறவில்லை. அதன்படி, இன்று 1 கிராம் 22 கேரட் தங்கம் ரூ.7,215-க்கும், 1 கிராம் 24 கேரட் தங்கம் ரூ.7,871-க்கும் விற்பனையாகிறது.

இன்றைய தங்கம் விலை நிலவரம்: தமிழகத்தின் முக்கிய நகரங்களான சென்னை, கோவை திருச்சி மற்றும் மதுரையில் இன்று 1 கிராம் 22 கேரட் தங்கம் ரூ.7,215-க்கும், 1 சவரன் 22 கேரட் தங்கம் ரூ. 57,720-க்கும், 10 கிராம் 22 கேரட் தங்கம் ரூ.72,150-க்கும் விற்பனையாகிறது.
1 கிராம் 24 கேரட் தங்கம் ரூ. 7,871-க்கும், 1 சவரன் 24 கேரட் தங்கம் ரூ. 62,968-க்கும், 10 கிராம் 24 கேரட் தங்கம் ரூ. 78,710-க்கும் விற்பனையாகிறது. 1 கிராம் 18 கேரட் தங்கம் ரூ. 5,960-க்கும், 1 சவரன் 18 கேரட் தங்கம் ரூ.47,680-க்கும், 10 கிராம் 18 கேரட் தங்கம் ரூ. 59,600-க்கும் விற்பனையாகிறது.
வெள்ளி விலை நிலவரம்: இதற்கிடையில் வெள்ளியின் விலையை பொருத்தவரையில், தமிழகத்தின் முக்கிய நகரங்களில் இன்று வெள்ளி விலை கிராம் 99 ரூபாய்க்கு விற்பனையாகிறது. 1 கிலோ வெள்ளி ரூ. 90,000-த்திற்கு விற்கப்படுகிறது.
More From GoodReturns

ஈரான் போர் குறித்த டிரம்பின் ஒற்றை அறிவிப்பு..!! தாறுமாறாக சரிந்த தங்கம் விலை..!!

தங்கம் விலை: 100 என்ற நம்பர் செய்யும் மேஜிக்..!! இப்போது நகை வாங்கலாமா?

தங்கம் , வெள்ளி விலை தடாலடி உயர்வு: இனி தங்கம் விலை உயர்வை கட்டுப்படுத்த முடியாது!!

தங்க சந்தையில் நடந்த தலைகீழ் மாற்றம்!! பொட்டி பொட்டியாக வெளியே வரும் தங்கம்!!

மதுரை மக்களே உங்க ஊரில் இன்று தங்கம் விலை குறைந்ததா? உயர்ந்ததா?

தங்கம் விலை ஏற்ற இறக்கம் குறித்து கவலையே வேண்டாம்: இப்படி முதலீடு செஞ்சா லாபம் கொட்டும்!!

கோயம்புத்தூரில் இன்று ஒரு சவரன் தங்கம் விலை என்ன? இன்று தங்கம் வாங்கலாமா?

Gold price: நகை பிரியர்களுக்கு குட் நியூஸ் வருமா? 3வது நாளாக குறைந்த தங்கம் விலை மீண்டும் குறையுமா?

ஈரான் போர் நிறுத்தம்: உயர்ந்தது தங்கம் விலை; சரிந்தது கச்சா எண்ணெய் விலை!! ஓவர் நைட்டில் எல்லாமே மாறியது!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

Akshaya Tritiya 2026:குறைந்த விலையில் தங்கம் வாங்க இப்பவே பிரைஸ் லாக் செய்யலாம்! கவலையே வேண்டாம்?



Click it and Unblock the Notifications