புத்தாண்டு நெருங்கி வரும் வேளையில், பல்வேறு வகைகளில் மக்களுக்கு நன்மைகள் கிடைத்து வருகின்றன. அந்த வகையில், புத்தாண்டிற்கு இன்னும் ஒரு சில நாட்களே உள்ள நிலையில், பொதுமக்களுக்கு தங்கம் நிம்மதியை அளித்துள்ளது. அதன்படி, சமீபத்திய நாட்களாக ஏற்றத்தில் இருந்த நிலையில் விலை குறைந்து வருகிறது. இது நகை வாங்குவோர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
அதன்படி, டிசம்பர் 28 நேற்றைய நிலவரப்படி தங்கம் விலை கிராமுக்கு 15 ரூபாய் குறைந்த நிலையில் விற்பனையானது அதன்படி நேற்று 1 கிராம் 22 கேரட் தங்கம் ரூ.7,135-க்கும், 1 கிராம் 24 கேரட் தங்கம் ரூ.7,784-க்கும் விற்பனையாகிறது. 1 சவரன் தங்கம் நேற்று 120 ரூபாய் குறைந்திருக்கிறது. இன்றும் தங்கம் விலை ஆனது எந்த மாற்றமும் இன்று அதே விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

தங்கம் விலை: 1 கிராம் 24 கேரட் தங்கம் ரூ. 7,800-க்கும், 1 சவரன் 24 கேரட் தங்கம் ரூ. 62,400-க்கும், 10 கிராம் 24 கேரட் தங்கம் ரூ. 78,000-க்கும் விற்பனையானது. 1 கிராம் 18 கேரட் தங்கம் 5,905-க்கும், 1 சவரன் 18 கேரட் தங்கம் ரூ. 47,240-க்கும், 10 கிராம் 18 கேரட் தங்கம் ரூ. 59,050-க்கும் விற்பனையானது.
இன்றைய தங்கம் விலை நிலவரம்: தமிழகத்தின் விலையை பொறுத்தவரை முக்கிய நகரங்களான சென்னை, கோவை, திருச்சி மற்றும் மதுரையில் இன்று 1 கிராம் 22 கேரட் தங்கம் ரூ.7,135-க்கும், 1 சவரன் 22 கேரட் தங்கம் ரூ. 57,080-க்கும், 10 கிராம் 22 கேரட் தங்கம் ரூ.71,350-க்கும் விற்பனையாகிறது.
அதேபோல், 1 கிராம் 24 கேரட் தங்கம் ரூ. 7,784-க்கும், 1 சவரன் 24 கேரட் தங்கம் ரூ.62,272-க்கும், 10 கிராம் 24 கேரட் தங்கம் ரூ. 77,840-க்கும் விற்பனையாகிறது. 1 கிராம் 18 கேரட் தங்கம் ரூ.5,895-க்கும், 1 சவரன் 18 கேரட் தங்கம் ரூ.47,160-க்கும், 10 கிராம் 18 கேரட் தங்கம் ரூ. 58,950-க்கும் விற்பனையாகிறது.
வெள்ளி விலை நிலவரம்: தமிழ்நாட்டில் வெள்ளி விலையை பொறுத்தவரையில் கடந்த சில நாட்களாகவே மாற்றமில்லாமல் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த டிசம்பர் 26 முதல் இன்று டிசம்பர் 29 வரை முக்கிய நகரங்களில் வெள்ளி விலை ஆனது கிராம் 100.00 ரூபாய்க்கு விற்பனையாகிறது. 1 கிலோ வெள்ளி ரூ. 1,00,000-த்திற்கு விற்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications