தங்கம் விலை ஆனது இன்று பிப்ரவரி 23-ஆம் தேதி நிலவரப்படி தங்கம் விலை மாறாமல் உள்ளது. தங்கம் விலையானது நேற்று கிராமுக்கு 20 ரூபாய் அதிகரித்தது. இதனால் நகை வாங்குவோர் இடையே அதிருப்தி ஏற்பட்டது. கடந்த சில நாட்களாகவே தங்கம் விலையானது ஏற்றம் கண்டு வருவதால் திருமணம் போன்ற சுபகாரியங்களுக்கு தங்கம் வாங்குவோர்கள் பெரும் செலவு செய்ய வேண்டியுள்ளது. எனவே, இன்று விலை மாற்றமில்லாததால் அவர்களும் பெரும் நிம்மதியை அளித்துள்ளது.
நேற்றைய (22/02/2025) தங்கம் விலை நிலவரம்: சென்னை, கோவை, மதுரை போன்ற முக்கிய நகரங்களில் நேற்று 1 கிராம் 22 கேரட் தங்கம் ரூ. 8,045-க்கும், 1 சவரன் 22 கேரட் தங்கம் ரூ. 64,360-க்கும், 10 கிராம் 22 கேரட் தங்கம் ரூ.80,045-க்கும் விற்பனையானது.

அதேபோல், 1 கிராம் 24 கேரட் தங்கம் ரூ. 8,756-க்கும், 1 சவரன் 24 கேரட் தங்கம் ரூ. 70,208-க்கும், 10 கிராம் 24 கேரட் தங்கம் ரூ. 87,560-க்கும் விற்பனையானது. 1 கிராம் 18 கேரட் தங்கம் ரூ. 6,451 க்கும், 1 சவரன் 18 கேரட் தங்கம் ரூ. 52,840-க்கும், 10 கிராம் 18 கேரட் தங்கம் ரூ. 64,510-க்கும் விற்பனையானது.
இன்றைய (22/02/2025) தங்கம் விலை நிலவரம்: சென்னை, கோவை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் இன்று 1 கிராம் 22 கேரட் தங்கம் விலை மாறாமல் ரூ. 8,045-க்கும், 1 சவரன் 22 கேரட் தங்கம் ரூ. 64,360-க்கும், 10 கிராம் 22 கேரட் தங்கம் ரூ.80,450-க்கும் விற்பனையாகிறது.
1 கிராம் 24 கேரட் தங்கம் ரூ. 8,777-க்கும், 1 சவரன் 24 கேரட் தங்கம் ரூ. 70,208-க்கும், 10 கிராம் 24 கேரட் தங்கம் 87,770-க்கும் விற்பனையாகிறது. 1 கிராம் 18 கேரட் தங்கம் ரூ. 6,582-க்கும், 1 சவரன் 18 கேரட் தங்கம் ரூ. 52,656-க்கும், 10 கிராம் 18 கேரட் தங்கம் ரூ. 65,820-க்கும் விற்பனையாகிறது.
இன்றைய வெள்ளி விலை நிலவரம்: இன்று வெள்ளி விலையில் மாற்றமில்லை. 1 கிராம் வெள்ளி 108 ரூபாய்க்கு விற்பனையாகிறது. சென்னை, கோவை, மதுரை போன்ற முக்கிய நகரங்களில் இன்று 1 கிலோ வெள்ளி ரூ.1,08,000-த்திற்கு விற்பனையாகிறது.
More From GoodReturns

தங்கம் விலையில் நடந்த திடீர் டிவிஸ்ட்!! 6 மணி நேரத்தில் நடந்த அதிரடி மாற்றம்!!

மதுரை மக்களே தங்கம் வாங்குற பிளான் இருக்கா? உங்களுக்கு தான் இந்த செய்தி

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

மதுரையில் இன்று தங்கம் விலை அதிரடி உயர்வு: மேலும் விலை ஏறுமா?

தங்கம் விலை தடாலடி சரிவு! மீண்டும் சரிய வாய்ப்பா? இப்போதே வாங்கலாமா?

சென்னையில் தங்கம் விலை திடீர் சரிவு.. ஆனா சர்வதேச சந்தையில் 3வது நாளாக உயர்வு.. என்ன நடக்குது..?!

தங்க சந்தையில் நடந்த தலைகீழ் மாற்றம்!! பொட்டி பொட்டியாக வெளியே வரும் தங்கம்!!

தங்கம், வெள்ளி விலை சரிந்தது: இப்போதே முதலீடு செய்யலாமா? இன்னும் விலை குறையுமா?

தங்கம், வெள்ளி விலை தடாலடியாக உயர காரணம் என்ன? இனி வரும் நாட்கள் எப்படி இருக்கும்?

தங்கம் விலை: திடீரென ரூட்டை மாற்றும் தங்கம்.. இப்போ தங்கம் வாங்குறது தான் புத்திசாலித்தனமா?



Click it and Unblock the Notifications