தமிழ்நாட்டில் தங்கம் ஆனது இன்றைய நாளில் கிடுகிடுவென உயர்ந்துள்ளது. கடந்த 5 நாட்களில் ஒரு கிராம் 22 கிராம் தங்கம் ஆனது ரூ.235 ஆக உயர்ந்தது. அதேபோல், ஒரு சவரன் ரூ.1880 வரையும் உயர்ந்துள்ளது. தங்கத்தை எல்லோரும் ஒரு முதலீடாகவும் மக்கள் அதிகம் பயன்படுத்துகின்றனர். தங்கத்தை தினமும் வாங்குபவர்களும் இருக்கின்றனர். ஆனால், இப்போது தங்கத்தின் மீதான ஆர்வம் குறையும் வகையில் வாங்குவதற்கு பெண்கள் மற்றும் பொதுமக்கள் ஆவலுடன் காத்திருக்கும் நேரத்தில் தங்கம் விலை தொடர்ந்து அதிர்ச்சி கொடுத்து வருவது மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
அதன்படி, நேற்றைய தினம் ஒரு கிராம் 22 கேரட் ரூ.7730 ஆக இருந்தது. இதற்கிடையில், இன்று அதில் 15 ரூபாய் அதிகரித்துள்ளது. அதன்படி, 1 கிராம் 22 கேரட் தங்கம் ரூ. 7,745-க்கும், 1 கிராம் 24 கேரட் தங்கம் ரூ.17 அதிகரித்து ரூ.8,449-க்கும் விற்பனையாகிறது.

நேற்றைய (31/01/2025) தங்கம் விலை நிலவரம்: தமிழ்நாட்டில் குறிப்பாக சென்னை, கோவை, மதுரை, திருச்சி மற்றும் சேலம் போன்ற முக்கிய நகரங்களில் நேற்று 1 கிராம் 22 கேரட் தங்கம் ரூ. 7,730-க்கும், 1 சவரன் 22 கேரட் தங்கம் ரூ.61,960-க்கும், 10 கிராம் 22 கேரட் தங்கம் ரூ.77,300-க்கும் விற்பனையானது. 1 கிராம் 24 கேரட் தங்கம் ரூ. 8,432-க்கும், 1 சவரன் 24 கேரட் தங்கம் ரூ.67,456-க்கும், 10 கிராம் 24 கேரட் தங்கம் ரூ. 84,320-க்கும் விற்பனையானது.
இன்றைய (01/02/2025) 22 காரட் தங்கம் விலை நிலவரம்: சென்னை, கோவை, மதுரை போன்ற முக்கிய நகரங்களில் இன்று 1 கிராம் 22 கேரட் தங்கம் ரூ.15 அதிகரித்து ரூ. 7,745-க்கும், 1 சவரன் 22 கேரட் தங்கம் ரூ.120 அதிகரித்து ரூ. 61,960-க்கும், 10 கிராம் 22 கேரட் தங்கம் ரூ.77,450-க்கும் விற்பனையாகிறது.1 கிராம் 24 கேரட் தங்கம் ரூ.17 அதிகரித்து ரூ. 8,432-க்கும், 1 சவரன் 24 கேரட் தங்கம் ரூ. 136 அதிகரித்து ரூ.66,408-க்கும், 10 கிராம் 24 கேரட் தங்கம் ரூ.84,320 -க்கும் விற்பனையாகிறது. 1 கிராம் 18 கேரட் தங்கம் 6,386-க்கும், 1 சவரன் 18 கேரட் தங்கம் ரூ. 51,088-க்கும், 10 கிராம் 18 கேரட் தங்கம் ரூ.63,860-க்கும் விற்பனையானது.
இன்றைய வெள்ளி விலை நிலவரம்: வெள்ளியை பொருத்தவரையில் இன்று விலை மாறவில்லை. அதன்படி, ஒரு கிராம் வெள்ளி ரூ.107 ஆக விற்கப்படுகிறது. அதேபோல், 1கிலோ ரூ.1000 அதிகரித்து ரூ.1,07,000-த்திற்கு விற்பனை செய்யப்படுகிறது
More From GoodReturns

Gold price today: தங்கம் வாங்க கடைக்கு போறீங்களா? சென்னை, கோவை, மதுரையில் ஷாக் கொடுக்கும் நிலவரம்?

வாரத்தின் முதல் நாளே குட் நியூஸ்: குறைந்தது தங்கம் விலை!! நகைப்பிரியர்கள் ஹேப்பி!!

தங்கம், வெள்ளி விலை சரிவு: ஈரான் போர் தீவிரமடைந்தால் இன்னும் தங்கம் விலை குறையுமா?

தங்கம், வெள்ளி விலையில் நடந்த திடீர் மாற்றம்: நகை வாங்க இது நல்ல நேரமா?

தங்கம் விலை: 11 நாட்களில் 5 நாட்கள் விலை ஏறி இருக்கு!! அப்போ அடுத்த வாரம் என்ன ஆகும்?

ஈரான் போர் நிறுத்தம்: உயர்ந்தது தங்கம் விலை; சரிந்தது கச்சா எண்ணெய் விலை!! ஓவர் நைட்டில் எல்லாமே மாறியது!!

மதுரையில் தங்கம் விலை சரிந்தது: இன்று நகை வாங்கலாமா? மேலும் விலை குறையுமா?

தங்கம் விலையில் அதிரடி திருப்பம்! டிரம்ப் கொடுத்த போர் நிறுத்த ட்விஸ்ட்! அடுத்து என்ன நடக்கும்?

எல்லாம் காலியாக போகுது.. தங்கம், பிட்காயின் தான் இனி ராஜா! ராபர்ட் கியோசாகியின் பகீர் எச்சரிக்கை!

அட்சய திருதியை தங்கம் விற்பனை: மக்களே இத கவனிக்கலனா உங்க தலையில துண்டு!!

கோயம்புத்தூரில் இன்று ஒரு சவரன் தங்கம் விலை என்ன? இன்று தங்கம் வாங்கலாமா?



Click it and Unblock the Notifications