அமெரிக்க டாலர் மதிப்பில் ஏற்பட்டுள்ள தடுமாற்றத்தாலும், அமெரிக்க மத்திய வங்கி தனது பென்ச்மார்க் வட்டி விகிதத்தை உயர்த்தும் காரணத்தாலும் கடந்த ஒரு வாரத்தில் தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதன் வாயிலாக இன்றும் தங்கம் விலை கணிசமாக உயர்ந்துள்ளதால் சாமானிய மக்கள் மத்தியில் தங்க நகை வாங்குவதற்கான விருப்பம் குறைந்துள்ளது.
நேற்றைய சர்வதேச சந்தை வர்த்தகத்தில் 1960 டாலருக்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு அவுன்ஸ் 24 கேரட் தங்கம் விலை வர்த்தக முடிவில் 1955 டாலருக்கு வந்தது. இன்று சனிக்கிழமை என்பதால் 1955 டாலரிலேயே உள்ளது. 2023 ஆம் ஆண்டில் மட்டும் தங்கம் விலை சுமார் 8 சதவீதம் வரையில் விலை உயர்ந்துள்ளது, இதன் மூலம் வங்கி வைப்பு நிதியா விடவும் தங்கம் மீதான முதலீடு கூடுதல் லாபத்தை அளிக்கிறது.

வெள்ளிக்கிழமை வர்த்தக முடிவில் எம்சிஎக்ஸ் சந்தையின் பியூச்சர் வர்த்தகத்தில் 10 கிராம் 24 கேரட் தங்கம் விலை 0.16 சதவீதம் உயர்ந்து 59,334 ரூபாயாக உள்ளது, இதேபோல் 1 கிலோ வெள்ளி விலை 0.88 சதவீதம் உயர்ந்து 75,990 ரூபாயாக உள்ளது.
இன்று சென்னை ரீடைல் சந்தையில் 10 கிராம் 22 கேரட் தங்கம் விலை 50 ரூபாய் உயர்ந்து 55500 ரூபாயாக உள்ளது, இதுவே 24 கேரட் தங்கம் விலை 60 ரூபாய் உயர்ந்து 60500 ரூபாயாக உயர்ந்துள்ளது. இதேபோல் ரீடைல் சந்தையில் இன்று ஆபரண தங்கம் விலை ஒரு சவரன் 40 ரூபாய் அதிகரித்து 44,400 ரூபாயாக உள்ளது. வெள்ளி விலை 500 ரூபாய் உயர்ந்து 81,800 ரூபாயாக உள்ளது.
22 கேரட் 10 கிராம் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய விலை நிலவரம் - சென்னை - 55,500 ரூபாய், மும்பை - 55,000 ரூபாய், டெல்லி - 55,150 ரூபாய், கொல்கத்தா - 55,000 ரூபாய், பெங்களூர் - 55,000 ரூபாய், ஹைதராபாத் - 55,000 ரூபாய், கேரளா - 55,000 ரூபாய், புனே - 55,000 ரூபாய், பரோடா - 55,050 ரூபாய், அகமதாபாத் - 55,050 ரூபாய், ஜெய்ப்பூர் - 55,150 ரூபாய், லக்னோ - 55,150 ரூபாய், கோயம்புத்தூர் - 55,500 ரூபாய், மதுரை - 55,500 ரூபாய்.
24 கேரட் 10 கிராம் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய விலை நிலவரம் - சென்னை - 60,550 ரூபாய், மும்பை - 60,000 ரூபாய், டெல்லி - 60,150 ரூபாய், கொல்கத்தா - 60,000 ரூபாய், பெங்களூர் - 60,000 ரூபாய், ஹைதராபாத் - 60,000 ரூபாய், கேரளா - 60,000 ரூபாய், புனே - 60,000 ரூபாய், பரோடா - 60,050 ரூபாய், அகமதாபாத் - 60,050 ரூபாய், ஜெய்ப்பூர் - 60,150 ரூபாய், லக்னோ - 60,150 ரூபாய், கோயம்புத்தூர் - 60,550 ரூபாய், மதுரை - 60,550 ரூபாய்.
1 சவரன் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய விலை நிலவரம் - சென்னை - 44400 ரூபாய், மும்பை - 44000 ரூபாய், டெல்லி - 44120 ரூபாய், கொல்கத்தா - 44000 ரூபாய், பெங்களூர் - 44000 ரூபாய், ஹைதராபாத் - 44000 ரூபாய், கேரளா - 44000 ரூபாய், புனே - 44000 ரூபாய், பரோடா - 44040 ரூபாய், அகமதாபாத் - 44040 ரூபாய், ஜெய்ப்பூர் - 44120 ரூபாய், லக்னோ - 44120 ரூபாய், கோயம்புத்தூர் - 44400 ரூபாய், மதுரை - 44400 ரூபாய்.
1 கிலோ வெள்ளி விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய விலை நிலவரம் - சென்னை - 81800 ரூபாய், மும்பை - 77500 ரூபாய், டெல்லி - 77500 ரூபாய், கொல்கத்தா - 77500 ரூபாய், பெங்களூர் - 76800 ரூபாய், ஹைதராபாத் - 81800 ரூபாய், கேரளா - 81800 ரூபாய், புனே - 77500 ரூபாய், பரோடா - 77500 ரூபாய், அகமதாபாத் - 77500 ரூபாய், ஜெய்ப்பூர் - 77500 ரூபாய், லக்னோ - 77500 ரூபாய், கோயம்புத்தூர் - 81800 ரூபாய், மதுரை - 81800 ரூபாய்.
More From GoodReturns

தங்கம் விலை குறைந்ததால் உடனே முதலீடு செய்ய வேண்டாம்.. முதல்ல இதை படிங்க.. உண்மை தெரியும்..!!

ஈரான் போருக்கு மத்தியில் தங்கத்தை மறந்த இந்தியர்கள்..!! 15 நாட்கள்ல எல்லாமே மாறிடுச்சு..!!

மதுரை மக்களே இன்று தங்கம் வாங்கலாமா? உங்க ஊரில் ஒரு சவரன் விலை என்ன?

கோயம்புத்தூர் தங்கம் விலை: தடாலடியாக சரிவு, முதலீட்டு செய்ய நல்ல வாய்ப்பு.. ஆனாலும் பொறுமையாக இருங்க..!!

தங்கம் விலை 7 மடங்கு! வெள்ளி விலை 2.5 மடங்கு அதிகரிக்க வாய்ப்பு! ராபர்ட் கியோசாகி அதிரடி கணிப்பு!

கோயம்புத்தூர் தங்கம் விலை இன்று: பெரும் சரிவு! நகைப்பிரியர்களுக்கு அரிய வாய்ப்பு |

உகாதி நாளில் தங்கம் தந்த சர்ப்பிரைஸ்..!! தொடர்ந்து 7ஆவது நாளாக நடக்கும் மேஜிக்..!!

Gold & Silver Rate LIVE: தங்கம் விலையில் திடீர் டிவிஸ்ட்.. போனா வராது பொழுது போனால் கிடைக்காது..!

ஈரான் போர் முடிவுக்கு வந்ததும் தங்கம், வெள்ளி விலை உயருமா? முதலீட்டாளர்கள் என்ன செய்யலாம்?

வாரத்தின் முதல் நாளே தங்கம் தந்த சர்ப்ரைஸ்!! வீட்டில் விசேஷம் வச்சிருக்கவங்களுக்கு கொண்டாட்டம்!!

தங்கம், வெள்ளி விலை: கண்ணு வச்சிட்டாங்கப்பா..!! திடீர் டிவிஸ்ட் நடக்குது..!!



Click it and Unblock the Notifications