அமெரிக்க மத்திய வங்கியின் வட்டி விகித முடிவுகள் வெளியாவதற்கு முன்பே அமெரிக்க டாலர் மதிப்பு 1 வார உச்சத்தை எட்டியிருக்கும் வேளையில், முதலீட்டு சந்தையில் அதிகப்படியான தடுமாற்றம் ஏற்பட்டு உள்ளது.
அமெரிக்க மத்திய வங்கியான பெடரல் ரிசர்வ் வங்கி கணிப்புகள் படி வட்டி விகிதத்தை 0.25 சதவீதம் அதிகரித்தால் டாலர் மதிப்பு உயரவும், சர்வதேச வர்த்தக பாதிப்பால் கச்சா எண்ணெய் டிமாண்ட் குறைந்து அதன் விலை குறையும், தங்கம் மீதான முதலீடுகள் பத்திர சந்தையில் குவியும், பங்குச்சந்தைகள் குறிப்பாக வளரும் நாடுகளின் பங்குச்சந்தைகள் அதிகளவில் பாதிக்கும்.

இந்த சூழ்நிலைக்கு மத்தியில் சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் 24 கேரட் தங்கம் விலை இன்று காலை வர்த்தகம் துவங்கியதில் இருந்து 1950 டாலர் அளவிலேயே உள்ளது. அதிகப்படியாக 1961 டாலர் வரையில் உயர்ந்துள்ளது, இது பெடரல் ரிசர்வ் தனது வட்டி விகிதத்தை உயர்த்தினால் 1930 டாலர் வரையில் சரிய வாய்ப்புகள் உள்ளது.
எம்சிஎக்ஸ் பியூச்சர்ஸ் வர்த்தக சந்தையில் 10 கிராம் 24 கேரட் தங்கம் விலை 0.14 சதவீதம் உயர்ந்து 59,161.00 ரூபாயாக உயர்ந்துள்ளது, இதேபோல் செப்டம்பர் 5 ஆம் தேதி முடியும் 1 கிலோ வெள்ளிக்கான பியூச்சர்ஸ் சந்தை விலை 0.45 சதவீதம் உயர்ந்து 74,431.00 ரூபாயாக உள்ளது.
இன்று ரீடைல் சந்தையில் 10 கிராம் 22 கேரட் தங்கம் விலை 100 ரூபாய் குறைந்து 55,350 ரூபாயாக உள்ளது, இதுவே 24 கேரட் தங்கம் விலை 110 ரூபாய் சரிந்து 60,380 ரூபாயாக குறைந்துள்ளது. இதேபோல் ரீடைல் சந்தையில் இன்று ஆபரண தங்கம் விலை ஒரு சவரன் 80 ரூபாய் குறைந்து 44,280 ரூபாயாக உள்ளது. வெள்ளி விலை 500 ரூபாய் சரிந்து 80,000 ரூபாயாக உள்ளது.
22 கேரட் 10 கிராம் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய விலை நிலவரம் - சென்னை - 55,350 ரூபாய், மும்பை - 55,000 ரூபாய், டெல்லி - 55,150 ரூபாய், கொல்கத்தா - 55,000 ரூபாய், பெங்களூர் - 55,000 ரூபாய், ஹைதராபாத் - 55,000 ரூபாய், கேரளா - 55,000 ரூபாய், புனே - 55,000 ரூபாய், பரோடா - 55,050 ரூபாய், அகமதாபாத் - 55,050 ரூபாய், ஜெய்ப்பூர் - 55,150 ரூபாய், லக்னோ - 55,150 ரூபாய், கோயம்புத்தூர் - 55,350 ரூபாய், மதுரை - 55,350 ரூபாய்.
24 கேரட் 10 கிராம் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய விலை நிலவரம் - சென்னை - 60,380 ரூபாய், மும்பை - 60,000 ரூபாய், டெல்லி - 60,150 ரூபாய், கொல்கத்தா - 60,000 ரூபாய், பெங்களூர் - 60,000 ரூபாய், ஹைதராபாத் - 60,000 ரூபாய், கேரளா - 60,000 ரூபாய், புனே - 60,000 ரூபாய், பரோடா - 60,050 ரூபாய், அகமதாபாத் - 60,050 ரூபாய், ஜெய்ப்பூர் - 60,150 ரூபாய், லக்னோ - 60,150 ரூபாய், கோயம்புத்தூர் - 60,380 ரூபாய், மதுரை - 60,380 ரூபாய்.
1 சவரன் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய விலை நிலவரம் - சென்னை - 44280 ரூபாய், மும்பை - 44000 ரூபாய், டெல்லி - 44120 ரூபாய், கொல்கத்தா - 44000 ரூபாய், பெங்களூர் - 44000 ரூபாய், ஹைதராபாத் - 44000 ரூபாய், கேரளா - 44000 ரூபாய், புனே - 44000 ரூபாய், பரோடா - 44040 ரூபாய், அகமதாபாத் - 44040 ரூபாய், ஜெய்ப்பூர் - 44120 ரூபாய், லக்னோ - 44120 ரூபாய், கோயம்புத்தூர் - 44280 ரூபாய், மதுரை - 44280 ரூபாய்.
1 கிலோ வெள்ளி விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய விலை நிலவரம் - சென்னை - 80000 ரூபாய், மும்பை - 77000 ரூபாய், டெல்லி - 77000 ரூபாய், கொல்கத்தா - 77000 ரூபாய், பெங்களூர் - 76000 ரூபாய், ஹைதராபாத் - 80000 ரூபாய், கேரளா - 80000 ரூபாய், புனே - 77000 ரூபாய், பரோடா - 77000 ரூபாய், அகமதாபாத் - 77000 ரூபாய், ஜெய்ப்பூர் - 77200 ரூபாய், லக்னோ - 77000 ரூபாய், கோயம்புத்தூர் - 80000 ரூபாய், மதுரை - 80000 ரூபாய்.
More From GoodReturns

தங்கம் விலை 7 வது நாளாக வீழ்ச்சி:அடுத்த இலக்கு ரூ.1 லட்சமா அல்லது இன்னும் குறையுமா?

தங்கத்தில் முதலீடு செய்ய கரெக்டான டைம்.. இதை மட்டும் பாலோ பண்ணுங்க போதும்.. பண மழை கொட்டும்..!!

தங்கம் விற்கிற விலைக்கு 20 புது ஷோரூம் திறக்கும் மலபார் கோல்ட்.. தமிழ்நாட்டில் மொத்தம் 2..!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன்: படிச்சு படிச்சு சொன்னேன்.. யாரும் கேட்ல 'Big Drop'.. வெள்ளி அதோ கதி..!!

கோயம்புத்தூர் தங்கம் விலை: தடாலடியாக சரிவு, முதலீட்டு செய்ய நல்ல வாய்ப்பு.. ஆனாலும் பொறுமையாக இருங்க..!!

இப்படியொரு சான்ஸ் இனி கிடைக்காது.. மதுரையில் இன்று ஒரு பவுன் தங்கம் விலை எண்ன..?

ஈரான் போர் முடிவுக்கு வந்ததும் தங்கம், வெள்ளி விலை உயருமா? முதலீட்டாளர்கள் என்ன செய்யலாம்?

கோயம்புத்தூர் மக்களே..! தங்கம் விலை அதிரடி சரிவு.. தங்க நகை வாங்க நல்ல சான்ஸ்..!

வாரத்தின் முதல் நாளே தங்கம் தந்த சர்ப்ரைஸ்!! வீட்டில் விசேஷம் வச்சிருக்கவங்களுக்கு கொண்டாட்டம்!!

அது மட்டும் நடந்தால் தங்கம், வெள்ளி, நிஃப்டி என்னவாகுமோ? ஈரான் போர் மத்தியில் நிபுணர்கள் எச்சரிக்கை?

பொட்டி பொட்டியா மாம்பழம் வீடு தேடி வரணுமா? ஒரு கிளிக் செஞ்சாலே போதும் மாந்தோப்பே சொந்தமாகும்!!



Click it and Unblock the Notifications