தங்கம் விலை இந்தியாவில் 2 நாள் தொடர் உயர்வுக்குப் பின்பு இன்று பெரிய மாற்றங்கள் இல்லாமல் கிட்டதட்ட நேற்றைய விலைக்கே விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
பெடர்ல் ரிசர்வ் அறிவிப்புக்கு பின்பு சர்வதேச சந்தையில் தங்கம் விலை பெரிய அளவிலான மாற்றங்களை எதிர்கொண்டு உள்ளது.
சர்வதேச சந்தை விலை
வாரத்தின் கடைசி வர்த்தக நாளான நேற்று சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கம் விலை 1795 டாலரில் இருந்து அதிகப்படியாக 1,812 டாலர் வரையில் உயர்ந்துள்ளது. அமெரிக்கப் பெடரல் ரிசர்வ் வங்கியின் வட்டி விகித உயர்வு குறித்த திட்டம் வெளியான பின்பு புதன்கிழமை முதல் தங்கம் விலை சுமார் 40 டாலர் வரையில் அதிகரித்துள்ளது.
வெள்ளிக்கிழமை வர்த்தகம்
வெள்ளிக்கிழமை வர்த்தக முடிவில் 1,812 டாலருக்கு விற்பனை செய்யப்பட்ட 1 அவுன்ஸ் தங்கம் விலை மீண்டும் 1798 டாலர் அளவிற்கே சரிந்த காரணத்தால் இந்தியாவிலும் விலை அளவில் பெரிய மாற்றம் இல்லாமல் உள்ளது.
MCX சந்தை விலை
MCX சந்தையின் வெள்ளிக்கிழமை பிப்ரவரி மாதத்திற்கான பியூச்சர் வர்த்தகத்தில் 10 கிராம் 24 கேரட் தங்கம் விலை 0.09 சதவீதம் சரிந்து 48,603.00 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது. இதேபோல் வெள்ளி விலை 0.02 சதவீதம் அதிகரித்து 62,165 ரூபாய்க்கு வர்த்தகம் செய்யப்படுகிறது.
இத்போல் எம்சிஎக்ஸ் சந்தையின் ஸ்பாட் சந்தையில் 10 கிராம் 24 கேரட் தங்கம் விலை 48,614.00 ரூபாயாக உள்ளது. வெள்ளி விலை ஒரு கிலோ 61,792.00 ரூபாயாக உள்ளது.
22 கேரட் தங்கம் விலை
- சென்னை-ல் 10 கிராம் 22 கேரட் தங்கம் விலை இன்று 45,940 ரூபாய்
- மும்பை-ல் 10 கிராம் 22 கேரட் தங்கம் விலை இன்று 47,720 ரூபாய்
- டெல்லி-ல் 10 கிராம் 22 கேரட் தங்கம் விலை இன்று 46,850 ரூபாய்
- கொல்கத்தா-ல் 10 கிராம் 22 கேரட் தங்கம் விலை இன்று 47,950 ரூபாய்
- பெங்களூர்-ல் 10 கிராம் 22 கேரட் தங்கம் விலை இன்று 45,700 ரூபாய்
- ஹைதராபாத்-ல் 10 கிராம் 22 கேரட் தங்கம் விலை இன்று 45,700 ரூபாய்
- கேரளா-ல் 10 கிராம் 22 கேரட் தங்கம் விலை இன்று 45,700 ரூபாய்
- புனே-ல் 10 கிராம் 22 கேரட் தங்கம் விலை இன்று 46,930 ரூபாய்
- வதோதரா-ல் 10 கிராம் 22 கேரட் தங்கம் விலை இன்று 47,350 ரூபாய்
- அகமதாபாத்-ல் 10 கிராம் 22 கேரட் தங்கம் விலை இன்று 47,200 ரூபாய்
- ஜெய்ப்பூர்-ல் 10 கிராம் 22 கேரட் தங்கம் விலை இன்று 48,000 ரூபாய்
- லக்னோ-ல் 10 கிராம் 22 கேரட் தங்கம் விலை இன்று 46,600 ரூபாய்
- கோயம்புத்தூர்-ல் 10 கிராம் 22 கேரட் தங்கம் விலை இன்று 45,940 ரூபாய்
- மதுரை-ல் 10 கிராம் 22 கேரட் தங்கம் விலை இன்று 45,940 ரூபாய்
- விஜயவாடா-ல் 10 கிராம் 22 கேரட் தங்கம் விலை இன்று 45,700 ரூபாய்
- பாட்னா-ல் 10 கிராம் 22 கேரட் தங்கம் விலை இன்று 46,930 ரூபாய்
- நாக்பூர்-ல் 10 கிராம் 22 கேரட் தங்கம் விலை இன்று 47,720 ரூபாய்
- சண்டிகர்-ல் 10 கிராம் 22 கேரட் தங்கம் விலை இன்று 46,600 ரூபாய்
- சூரத்-ல் 10 கிராம் 22 கேரட் தங்கம் விலை இன்று 47,210 ரூபாய்
- புவனேஸ்வர்-ல் 10 கிராம் 22 கேரட் தங்கம் விலை இன்று 45,700 ரூபாய்
- மங்களூர்-ல் 10 கிராம் 22 கேரட் தங்கம் விலை இன்று 45,700 ரூபாய்
- விசாகப்பட்டினத்தில் 10 கிராம் 22 கேரட் தங்கம் விலை இன்று 45,700 ரூபாய்
- நாசிக்-ல் 10 கிராம் 22 கேரட் தங்கம் விலை இன்று 46,930 ரூபாய்
- மைசூர்-ல் 10 கிராம் 22 கேரட் தங்கம் விலை இன்று 45,700 ரூபாய்
24 கேரட் தங்கம் விலை
- சென்னை-ல் 10 கிராம் 24 கேரட் தங்கம் விலை இன்று 50,120 ரூபாய்
- மும்பை-ல் 10 கிராம் 24 கேரட் தங்கம் விலை இன்று 48,720 ரூபாய்
- டெல்லி-ல் 10 கிராம் 24 கேரட் தங்கம் விலை இன்று 52,200 ரூபாய்
- கொல்கத்தா-ல் 10 கிராம் 24 கேரட் தங்கம் விலை இன்று 50,650 ரூபாய்
- பெங்களூர்-ல் 10 கிராம் 24 கேரட் தங்கம் விலை இன்று 49,850 ரூபாய்
- ஹைதராபாத்-ல் 10 கிராம் 24 கேரட் தங்கம் விலை இன்று 49,850 ரூபாய்
- கேரளா-ல் 10 கிராம் 24 கேரட் தங்கம் விலை இன்று 49,850 ரூபாய்
- புனே-ல் 10 கிராம் 24 கேரட் தங்கம் விலை இன்று 49,930 ரூபாய்
- வதோதரா-ல் 10 கிராம் 24 கேரட் தங்கம் விலை இன்று 48,890 ரூபாய்
- அகமதாபாத்-ல் 10 கிராம் 24 கேரட் தங்கம் விலை இன்று 49,960 ரூபாய்
- ஜெய்ப்பூர்-ல் 10 கிராம் 24 கேரட் தங்கம் விலை இன்று 50,200 ரூபாய்
- லக்னோ-ல் 10 கிராம் 24 கேரட் தங்கம் விலை இன்று 49,500 ரூபாய்
- கோயம்புத்தூர்-ல் 10 கிராம் 24 கேரட் தங்கம் விலை இன்று 50,120 ரூபாய்
- மதுரை-ல் 10 கிராம் 24 கேரட் தங்கம் விலை இன்று 50,120 ரூபாய்
- விஜயவாடா-ல் 10 கிராம் 24 கேரட் தங்கம் விலை இன்று 49,850 ரூபாய்
- பாட்னா-ல் 10 கிராம் 24 கேரட் தங்கம் விலை இன்று 49,930 ரூபாய்
- நாக்பூர்-ல் 10 கிராம் 24 கேரட் தங்கம் விலை இன்று 48,720 ரூபாய்
- சண்டிகர்-ல் 10 கிராம் 24 கேரட் தங்கம் விலை இன்று 49,500 ரூபாய்
- சூரத்-ல் 10 கிராம் 24 கேரட் தங்கம் விலை இன்று 49,970 ரூபாய்
- புவனேஸ்வர்-ல் 10 கிராம் 24 கேரட் தங்கம் விலை இன்று 50,050 ரூபாய்
- மங்களூர்-ல் 10 கிராம் 24 கேரட் தங்கம் விலை இன்று 49,850 ரூபாய்
- விசாகப்பட்டினத்தில் 10 கிராம் 24 கேரட் தங்கம் விலை இன்று 49,850 ரூபாய்
- நாசிக்-ல் 10 கிராம் 24 கேரட் தங்கம் விலை இன்று 49,930 ரூபாய்
- மைசூர்-ல் 10 கிராம் 24 கேரட் தங்கம் விலை இன்று 49,850 ரூபாய்
பிளாட்டினம் விலை
- அகமதாபாத்-ல் 1 கிராம் பிளாட்டினத்தின் விலை 2,287 ரூபாய்
- பெங்களூர்-ல் 1 கிராம் பிளாட்டினத்தின் விலை 2,287 ரூபாய்
- புவனேஸ்வர்-ல் 1 கிராம் பிளாட்டினத்தின் விலை 2,287 ரூபாய்
- சண்டிகர்-ல் 1 கிராம் பிளாட்டினத்தின் விலை 2,287 ரூபாய்
- சென்னை-ல் 1 கிராம் பிளாட்டினத்தின் விலை 2,287 ரூபாய்
- டெல்லி-ல் 1 கிராம் பிளாட்டினத்தின் விலை 2,287 ரூபாய்
- ஹைதராபாத்-ல் 1 கிராம் பிளாட்டினத்தின் விலை 2,287 ரூபாய்
- கேரளா-ல் 1 கிராம் பிளாட்டினத்தின் விலை 2,287 ரூபாய்
- கொல்கத்தா-ல் 1 கிராம் பிளாட்டினத்தின் விலை 2,287 ரூபாய்
- லக்னோ-ல் 1 கிராம் பிளாட்டினத்தின் விலை 2,287 ரூபாய்
- மும்பை-ல் 1 கிராம் பிளாட்டினத்தின் விலை 2,287 ரூபாய்
- விசாகப்பட்டினத்தில் 1 கிராம் பிளாட்டினத்தின் விலை 2,287 ரூபாய்
More From GoodReturns

தங்கம் விலையில் நடந்த மேஜிக்!! 2026இல் இதுவே முதல்முறை!! இனி எதிர்பாராததை எதிர்பாருங்கள்!!

தங்கம் தந்த சர்ப்பிரைஸ்!! ரூ.5000க்கு மேல் விலை குறைவு!! நகை வாங்க இதை விட்டா சான்ஸ் கிடைக்காது!!

தங்கம் விலையில் திடீர் மாற்றம்.. மத்திய கிழக்கு போர் பதற்றம் செய்யும் அட்டகாசம்..!!

சூப்பர்பவர் ஆக மாறிய தங்கம்.. ஈரான் போருக்கு மத்தியில் பூகம்பம்..!!

தங்கம் விலை மதுரை: இன்று அதிரடி உயர்வு! நகைப்பிரியர்களுக்கு பெரும் அதிர்ச்சி அளித்த சர்வதேச காரணங்கள்..!

தங்கம், வெள்ளி விலை: ஈரான் போர் நீட்டிப்பால் வரும் வாரத்தில் விலை உயருமா?

தங்க குழந்தையாக மாறிய சஞ்சு சாம்சன் – இது தான் 'கன்வெக்ஸ்' வெற்றியா? காத்திருந்து கிடைத்த பெரும் லாபம்!

கோயம்புத்தூர் தங்கம் விலை: தொழில் நகரத்தில் இன்று தங்கம் விலை உயர்ந்ததா ? குறைந்ததா?

தங்கம் விலையில் திடீர் மாற்றம்! சென்னை & கோவையில் இன்றைய தங்கம், வெள்ளி விலை என்ன?

தங்கத்தை கைவிடுகிறார்களா இந்தியர்கள்? பிப்ரவரியில் நடந்த தலைகீழ் மாற்றம்!!

வெனிசுலாவில் கிடைத்த தங்க புதையல்!! 1000 கிலோ தங்கம்னா சும்மாவா!! நினைத்ததை சாதித்த டிரம்ப்!!



Click it and Unblock the Notifications