தங்கத்தின் மீது ஆர்வம் கொண்டுள்ள அனைவருக்கும் இன்றைய தினம் மகிழ்ச்சியை கொடுத்துள்ளது என்றே சொல்லலாம். தங்கம் விலை உயர்வு கடந்த சில நாட்களாக மக்களை வாட்டி வந்த நிலையில், நேற்று முன் தினம் வரை விலை அதிகரித்து கொண்டே இருந்தது. இந்த நிலையில், நேற்று சரிந்தது. அதே வகையில், இன்றும் தங்கம் விலை மாற்றமின்றி அதே விலையில் உள்ளது. இது நகை வாங்குவோர் மத்தியில் இன்பத்தை கொடுத்துள்ளது.
நேற்றைய தினம் ஒரு கிராம் 22 கேரட் ரூ.8607 ஆக இருந்தது. அதே வகையில் இன்றும் தங்கம் விலை மாறாமல் ரு.8607 ஆகவே உள்ளது. அதேபோல், 1 கிராம் 24 கேரட் தங்கம் நேற்று ரூ.7,890-க்கு விற்கப்பட்ட நிலையில், இன்று அதே விலையில் ரூ.7,890 ஆக விற்பனையாகிறது.

நேற்றைய (16/02/2025) தங்கம் விலை நிலவரம்: தமிழ்நாட்டில் குறிப்பாக சென்னை, கோவை, மதுரை, திருச்சி மற்றும் சேலம் போன்ற முக்கிய நகரங்களில் நேற்று 1 கிராம் 22 கேரட் தங்கம் ரூ.7890 க்கும், 1 சவரன் 22 கேரட் தங்கம் ரூ.63,120-க்கும், 10 கிராம் 22 கேரட் தங்கம் ரூ.78,900-க்கும் விற்பனையானது. 1 கிராம் 24 கேரட் தங்கம் ரூ. 8,607-க்கும், 1 சவரன் 24 கேரட் தங்கம் ரூ.68,856-க்கும், 10 கிராம் 24 கேரட் தங்கம் ரூ. 86,070-க்கும் விற்பனையானது.
இன்றைய (17/02/2025) 22 காரட் தங்கம் விலை நிலவரம்: சென்னை, கோவை, மதுரை மற்றும் திருச்சி போன்ற முக்கிய நகரங்களில் இன்று 1 கிராம் 22 கேரட் தங்கம் ரூ.7,890-க்கும் அதேபோல், 1 சவரன் 22 கேரட் ரூ. 63,120-க்கும், 10 கிராம் 22 கேரட் தங்கம் ரூ.78,900-க்கும் விற்பனையாகிறது. அதேபோல், 1 கிராம் 24 கேரட் தங்கம் ரூ.8,607 க்கும், 1 சவரன் 24 கேரட் தங்கம் ரூ.68,856-க்கும், 10 கிராம் 24 கேரட் தங்கம் ரூ.86,070 க்கும் விற்பனையாகிறது. 1 கிராம் 18 கேரட் தங்கம் 6,450-க்கும், 1 சவரன் 18 கேரட் தங்கம் ரூ. 51,606-க்கும், 10 கிராம் 18 கேரட் தங்கம் ரூ.64,507-க்கும் விற்பனையானது.
இன்றைய வெள்ளி விலை நிலவரம்: வெள்ளி விலை ஆனது இன்றும் நேற்றைய விலையிலேயே உள்ளது. அதன்படி, ஒரு கிராம் வெள்ளி ரூ.108-க்கு விற்கப்படுகிறது. அதேபோல், இன்றும் அதே விலையில் விற்கப்படுகிறது. மேலும், 1கிலோ ரூ.1,08,000-த்திற்கு விற்பனை செய்யப்படுகிறது
More From GoodReturns

17 வருட மோசமான நிலையில் தங்கம் விலை.. இதைவிட்ட வேற சான்ஸ் கிடைக்காது.. இது செம டிவிஸ்ட்..!!

சென்னையில் தங்கம் விலை திடீர் சரிவு.. ஆனா சர்வதேச சந்தையில் 3வது நாளாக உயர்வு.. என்ன நடக்குது..?!

மதுரை தங்கம் விலையில் இன்று அதிரடி சரிவு..! தங்கம் வாங்க இதுதான் சரியான நேரம்?

மதுரை மக்களுக்கு குட்நியூஸ்.. தங்கம் விலையில் இன்றும் அதிசயம்.. வாங்க நல்ல வாய்ப்பு.. ஆனா ஒரு விஷயம்..!!

கோயம்புத்தூரில் தங்கம் விலை சரிவு.. வாரத்தின் முதல் நாளே சர்ப்ரைஸ்.. நல்ல சான்ஸ்..!

தங்கம், வெள்ளி விலை: வாரத்தின் முதல் நாளிலேயே குட் நியூஸ்..!! தங்கம் வாங்க சிறந்த நாள்..!!

மதுரை தங்கம் விலை அதிரடி உயர்வு.. ஈரான் போரில் நடந்த எதிர்பாராத டிவிஸ்ட்.. சர்ரென உயர்ந்த Gold Rate..!

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

சென்னை அசோக் நகர்.. ஒரே காரில்.. ரூ.77 கோடி தங்கம் - வெள்ளி.. பறக்கும் படை 'கப்'பென பிடித்தது..!!

புதிய விதிமுறை : HDFC கோல்ட் ETF-ல் இனி தங்கம் எப்படி சேமிக்கப்படும்?



Click it and Unblock the Notifications